ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

+7
அப்புகுட்டி
பாலாஜி
அன்பு தளபதி
அருண்
Ravi
சாந்தன்
உதயசுதா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by Guest Tue Oct 19, 2010 2:02 am

First topic message reminder :



நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.
டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...







ஒரு "சின்னத்" தத்துவம்.
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?










காதலுக்கு மதிப்பெண்கள்
சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்
சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்
சின்சியரா காதல் பண்ணுனா!!!!!!!


.................................வேறு என்ன "டாஸ் மாக்" தான்







பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.
புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு
பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு
புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.







பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?
வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?
பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.








ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்
டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?
ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது





பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...
நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க
விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க
நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..






விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே
நாலுமாசம் தூங்க மாட்டே
ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா நீ நடிச்சாத்தான் தாங்க முடியல



கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?
மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.
கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு



ஒரு மொபைல் தத்துவம்
பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி
பசங்க மனசு மொபைல் மாதிரி
தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்
மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்
சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்












காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.

avatar
Guest
Guest


Back to top Go down


இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by Guest Wed Oct 20, 2010 12:35 am

ஏன்யா நேற்று வரலை..?

டூ-வீலர் ரிப்பேர் சார்…!

பஸ்லே வந்திருக்க வேண்டியதுதானே?

பஸ் வாங்குற அளவுக்கு வசதியில்லை
சார்…!
avatar
Guest
Guest


Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by அப்புகுட்டி Wed Oct 20, 2010 12:36 am

உதுமான் மைதீன். wrote:ஏன்யா நேற்று வரலை..?

டூ-வீலர் ரிப்பேர் சார்…!

பஸ்லே வந்திருக்க வேண்டியதுதானே?

பஸ் வாங்குற அளவுக்கு வசதியில்லை
சார்…!
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by Guest Wed Oct 20, 2010 12:42 am

ஒரே தப்பை நீங்க ரெண்டு பேரும்
செஞ்சிருந்தாலும், உன் அம்மா உன்னை
விட்டுட்டு உன் அக்காவை மட்டும் ஏன்
அடிக்கிறாங்க?


அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்..!
avatar
Guest
Guest


Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by Guest Sat Oct 23, 2010 6:57 pm

கல்யாணத்துக்கு முன்னால எதுக்காக
மாப்பிள்ளையை கார்லேயும், குதிரைலேயும்
கூட்டிக்கிட்டு போறாங்க..?

கடைசியாக தப்பிக்க ஒரு சான்ஸ்
கொடுக்கத்தான்!

avatar
Guest
Guest


Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by Guest Sat Oct 23, 2010 7:35 pm

ஏண்டா, முதல் வருஷம் அந்தப் பொண்ணோட
சுத்தினே…இரண்டாவது வருஷம் இந்தப்
பொண்ணோட சுத்தறியே..?


சில பஸ் மாறிப் போச்சு சார்!

avatar
Guest
Guest


Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by balakarthik Sat Oct 23, 2010 7:36 pm

உதுமான் மைதீன். wrote:ஏண்டா, முதல் வருஷம் அந்தப் பொண்ணோட
சுத்தினே…இரண்டாவது வருஷம் இந்தப்
பொண்ணோட சுத்தறியே..?


சில பஸ் மாறிப் போச்சு சார்!


இது சூப்பரு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 11:51 am

எல்லாமே செம்ம சிரிப்பு உதுமான்..

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by சரவணன் Sun Oct 24, 2010 11:54 am

////காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.////
ஜாலி ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by ரிபாஸ் Sun Oct 24, 2010 12:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by அருண் Sun Oct 24, 2010 12:21 pm

உதுமான் மைதீன். wrote:ஒரே தப்பை நீங்க ரெண்டு பேரும்
செஞ்சிருந்தாலும், உன் அம்மா உன்னை
விட்டுட்டு உன் அக்காவை மட்டும் ஏன்
அடிக்கிறாங்க?


அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்..!
இப்பவுமா... சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> - Page 2 Empty Re: இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum