புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
85 Posts - 79%
heezulia
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_m10தேங்காயில் அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காயில் அழகு குறிப்புகள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 17, 2010 5:15 pm

முகம் டல்லடிக்கிறதா?
வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள்.
தினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும்.

வெயிலால் வரும் கருமையை விரட்ட....

தேங்காய் பால் - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த ''பேக்'' போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த ''பேக்''கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு ''பளிச்'' சிகிச்சை.

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்....
கேரட் சாறு - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்
இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.

முகத்தில் எண்ணெய் வடிகிறதா?
முல்தானிமட்டி - டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்
இரண்டையும் கலந்து முகத்துக்கு ''பேக்'' போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த ''பேக்'' போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க.....
உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்
பயந்த மாவு - 1 டீஸ்பூன்
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ''பேக்'' போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள்.
வாரம் இருமுறை இந்த ''பேக்'' போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

''சூப்பரான ஒர் ஹேர் பேக்''.....
ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்­ரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.

உடலைக் குளுகுளுப்பாக்க....
ஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்­ர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு �யக்காய் போட்டு குளியுங்கள்.
வாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும்.

''கலக்கல் பேக்'' இது...
உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன்
மருதாணி பவுடர் - 1 டீஸ்பூன்
வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 2 டீஸ்பூன்
இவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் ''பேக்'' ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர்.

தேங்காய் வைத்தியம்...
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.

பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். ( ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 17, 2010 5:17 pm

ஒ ஒ இதுக்கு பேர்தான் தேங்காய் மூடி பதிவா , அதெல்லாம் சரி அந்த கொட்டாங்குச்சியை என்ன பண்றதுன்னு சொல்லவே இல்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் தேங்காயில் அழகு குறிப்புகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 5:19 pm

balakarthik wrote:ஒ ஒ இதுக்கு பேர்தான் தேங்காய் மூடி பதிவா , அதெல்லாம் சரி அந்த கொட்டாங்குச்சியை என்ன பண்றதுன்னு சொல்லவே இல்ல

பல்லு குத்துறதுக்கு நண்பா தேங்காயில் அழகு குறிப்புகள் Icon_smile

தேங்காயில் அழகு குறிப்புகள் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 17, 2010 5:20 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:ஒ ஒ இதுக்கு பேர்தான் தேங்காய் மூடி பதிவா , அதெல்லாம் சரி அந்த கொட்டாங்குச்சியை என்ன பண்றதுன்னு சொல்லவே இல்ல

பல்லு குத்துறதுக்கு நண்பா தேங்காயில் அழகு குறிப்புகள் Icon_smile

கொட்டங்குசில பல்லு குத்தினா வாய் கிழிஞ்சிபோயடுன் குரு

ஈகரை தமிழ் களஞ்சியம் தேங்காயில் அழகு குறிப்புகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 17, 2010 5:23 pm

balakarthik wrote:ஒ ஒ இதுக்கு பேர்தான் தேங்காய் மூடி பதிவா , அதெல்லாம் சரி அந்த கொட்டாங்குச்சியை என்ன பண்றதுன்னு சொல்லவே இல்ல

" காய வைத்து, அடுப்பை எரிக்க பயன் படுத்துங்கள்...
வருவது மழை காலம் அல்லவா!!!

சுடு நீருக்கு உதவும்...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 17, 2010 5:25 pm

Uma Thyagajan wrote:
balakarthik wrote:ஒ ஒ இதுக்கு பேர்தான் தேங்காய் மூடி பதிவா , அதெல்லாம் சரி அந்த கொட்டாங்குச்சியை என்ன பண்றதுன்னு சொல்லவே இல்ல

" காய வைத்து, அடுப்பை எரிக்க பயன் படுத்துங்கள்...
வருவது மழை காலம் அல்லவா!!!

சுடு நீருக்கு உதவும்...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அம்மா அருக்காணி இன்னும் உங்க ஊருல இந்த கேசடுப்பு கேசடுப்பு அப்படின்னு சொல்லுவாங்களே அதெல்லாம் இல்லையா

ஈகரை தமிழ் களஞ்சியம் தேங்காயில் அழகு குறிப்புகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 17, 2010 5:28 pm

[/quote]அம்மா அருக்காணி இன்னும் உங்க ஊருல இந்த கேசடுப்பு கேசடுப்பு அப்படின்னு சொல்லுவாங்களே அதெல்லாம் இல்லையா [/quote]

ஐயா!!!!!!!!!

" எங்க ஏரியாக்கு இன்னும் இலவச அடுப்பு வரல"

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 17, 2010 5:35 pm

Uma Thyagajan wrote:
அம்மா அருக்காணி இன்னும் உங்க ஊருல இந்த கேசடுப்பு கேசடுப்பு அப்படின்னு சொல்லுவாங்களே அதெல்லாம் இல்லையா [/quote]

ஐயா!!!!!!!!!

" எங்க ஏரியாக்கு இன்னும் இலவச அடுப்பு வரல"

[/quote]

கொடுதுட்டாலும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் தேங்காயில் அழகு குறிப்புகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 5:40 pm

balakarthik wrote:
Uma Thyagajan wrote:
அம்மா அருக்காணி இன்னும் உங்க ஊருல இந்த கேசடுப்பு கேசடுப்பு அப்படின்னு சொல்லுவாங்களே அதெல்லாம் இல்லையா

ஐயா!!!!!!!!!

" எங்க ஏரியாக்கு இன்னும் இலவச அடுப்பு வரல"

[/quote]

கொடுதுட்டாலும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது [/quote]

உமா உனக்கு தான் சுடு தண்ணீர்கூட சரியா வைக்க தெரியாதே... கேஸ் அடுப்பு
எதுக்கு....? தேங்காயில் அழகு குறிப்புகள் Icon_smile

தேங்காயில் அழகு குறிப்புகள் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 17, 2010 5:51 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா உனக்கு தான் சுடு தண்ணீர்கூட சரியா வைக்க தெரியாதே... கேஸ் அடுப்பு
எதுக்கு....? தேங்காயில் அழகு குறிப்புகள் Icon_smile

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் தேங்காயில் அழகு குறிப்புகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக