Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
+7
உதயசுதா
சாந்தன்
T.N.Balasubramanian
தாமு
Aathira
சிவா
கலைவேந்தன்
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
நமது ஈகரை தமிழ் வலையை மேலும் மெருகுட்ட நான் இரண்டு புதிய குறிப்புக்கள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முடிவுவெடுப்பது உங்கள் கையில்.
1) உறவுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளீர்கள் என்பது தெரிந்ததே. உங்களின் மூலம் அந்த நாட்டு செய்திகள், நிகழ்வுகள், கலாச்சாரம் அறிய முடிகிறது. அதே போல் உங்கள் பகுதியில் வெளியாகும் வேலை வாய்ப்பு செய்திகளையும் வெளியிட்டால் அது நம் உறவுகளுக்கும்,உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் மூலம் ஈகரையின் உண்மையான பயன்பாடு இன்னும் மெருகு கூடும் தானே.
2) பிரார்த்தனை. உறவுகள் சந்தோசத்தை மட்டுமே இதுவரை பகிர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மை தான் ஆனால் தவறில்லை. நாம் நம்முடையா வேண்டுதல்களின் பிரார்தனைகளை நம் உறவுகள் முன் வைப்போம். ஆயிரம் பேர் நமக்காக பிரார்தனை செய்தால் அதன் பலன் தனி தானே.
இதை பற்றியா மேலான அபிப்ராயத்தை ஈகரை உறவுகள் அனைவரும் பதிவு செய்யவும்.- உதுமான்

Guest- Guest
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
நல்ல யோசனை ... செய்துவிடலாமே..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
ஆஹா, படிக்கும்பொழுதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள் உதுமான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
நல்ல வேலைவாய்ப்புத்தகவலுடன் அந்த பகுதியைத் தொடங்கலாம் என்று நினைத்து தேடினேன்... தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
கலை wrote:நல்ல வேலைவாய்ப்புத்தகவலுடன் அந்த பகுதியைத் தொடங்கலாம் என்று நினைத்து தேடினேன்... தேடினேன்... தேடினேன்... கிடைக்கவில்லை..
http://trichy.click.in/tamil/classifieds/1/59/jobs.html
இங்கே நிறைய உள்ளது பாஸ்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
அன்புள்ள உதுமான,
தங்களின் இரண்டு கோரிக்கைகளுமே அழகாக, பயனுள்ளதாக உள்ளது. வேலை வாய்ப்புச் செய்தியைப் பற்றி முன்னரே தஞ்சை வாசனும் விண்ணப்பம் வைத்துள்ளார்.
க்ண்டிப்பாகக் கூட்டு பிரார்த்தனை பயனுள்ளது. ஒரு விதத்தில் இல்லை. இரண்டு விதத்தில்.. 1. பிரார்த்தனைக்கு உரியவர் பயன் பெறுவதும் மகிழ்வதும். 2. பிரார்த்தனை நோக்கில் சாதி மதம் தாண்டி நம் உறவு இன்னும் பலப்படும். கண்டிப்பாக இதனைத் தொடங்கிவிட வேண்டியதுதான் உதுமான். கருத்துக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...

நண்பர்களே,
நட்புப்பகுதியில் வாழ்த்தலாம் வாங்க என்பதன் முன்னதாக பிரார்த்தனைக் கூடம் அமைந்துள்ளது.
செய்திக்களஞ்சியத்தில் வேலை வாய்ப்புச்செய்திகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பயனுற வேண்டுகிறேன்..!
நட்புப்பகுதியில் வாழ்த்தலாம் வாங்க என்பதன் முன்னதாக பிரார்த்தனைக் கூடம் அமைந்துள்ளது.
செய்திக்களஞ்சியத்தில் வேலை வாய்ப்புச்செய்திகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பயனுற வேண்டுகிறேன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
Aathira wrote:அன்புள்ள உதுமான,

நன்றி அக்கா.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Guest- Guest
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
கலை wrote:நண்பர்களே,
நட்புப்பகுதியில் வாழ்த்தலாம் வாங்க என்பதன் முன்னதாக பிரார்த்தனைக் கூடம் அமைந்துள்ளது.
செய்திக்களஞ்சியத்தில் வேலை வாய்ப்புச்செய்திகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பயனுற வேண்டுகிறேன்..!
மிக்க நன்றி!
![ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
நீங்க கொடுத்த கடைத்தேங்காயை அங்கே வழிப்பிள்ளையாருக்கு உடைத்து கடையைத் தொடங்கிட்டேன் தல..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களுக்கு டாக்டர்(முனைவர்) பட்டம்...வாழ்த்தலாம் வாங்க...
» சிவா, தமிழன் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் சதீஷ் மற்றும் உதுமான் மைதீனுக்கு வாழ்த்துகள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|