புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
138 Posts - 78%
heezulia
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
303 Posts - 78%
heezulia
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_m10விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்!

avatar
Guest
Guest

PostGuest Tue 19 Oct 2010 - 2:35

நீங்கள் சிறு வயதில் கரிக்கோடுகளால் வீடெல்லாம் கிறுக்க ஆரம்பித்து, அப்பாவிடம் அடம்பிடித்து வாட்டர் கலர் வாங்கி, 'இயற்கைக் காட்சி'யை வரைந்து நண்பர்களிடம் காட்டிக் காட்டி அலட்டல் பண்ணியிருக்கலாம். உங்களிடம் ஓர் ஓவியன் உருவாகி வளர்ந்த்திருக்கிறான் என்பதே அதன் அர்த்தம்.

காலச் சுழற்சியில் வீட்டாரும் நாட்டாரும் உங்கள் உள்ளே இருந்த ஓவியனை அழித்து ஓர் இஞ்சினியராகவோ, டாக்டராகவோ
உருமாற்றியிருக்கலாம்.

அல்லது, கணக்கு நோட்டில் கதைகள் கிறுக்கி, பத்தாம் வகுப்பு கீதாவை ஒருதலையாக காதலித்து, அவள் அப்பா மாற்றலாகி வேறு ஊருக்கு அவளையும் கூட்டிசென்ற சோகத்தில் காதல் ஒரு நரகம் என்று உணர்ந்து கவிதைகள் எழுதி
பத்திரிகைகளுக்கு அனுப்பி, அது பிரசுரமாகி பக்கத்து ஊரிலிருக்கும் கீதா எப்படியாவது அதை படித்து விட மாட்டாளா என்கிற பதபதப்பில், பத்தாம் வகுப்பு ஃபெயிலாகி அப்பாவும் அண்ணனும் மாறி மாறி பெண்டெடுக்க கவிதையையும் கீதாவையும் அன்றுடன் நீங்கள் மறந்து போயிருக்கலாம்..!

சூழ்நிலை இப்படி ஓர் எழுத்தாளனை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம்.

பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, நிறைய பவுடர் பூசி அழுத்தமாக லிப்ஸ்டிக் போட்டு அமெச்சூர் நடிகர்கள் நடித்த நாடகங்கள் என்று பார்த்து அந்த இன்ஸ்பிரேஷ்னில் நீங்கள் போட்ட நாடகங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதிகபட்சமாக அறிவியல் வாத்தியாரின் ஆதரவோடு பள்ளி ஆண்டுவிழாவில் நீங்கள் போட்ட, 'முத்துவுக்கு கிடைத்த குத்து' என்கிற நாடகம் எல்லாராலும் 'செமத்தியாக' பாராட்டப்பட்டு உங்கள் நடிகர் கனவிற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கலாம். ஓர் இளம் நடிகனை இந்திய திரையுலகம் இழந்திருக்கலாம்.

பெரியம்மா பொண்ணு நிச்சயதார்த்ததிற்கு நான் தான் போட்டோ எடுப்பென் என்று அடம்பிடித்து மாமாவிடமிருந்து ஆட்டோமெட்டிக் கேமராவை வாங்கி, நீங்கள் விழுந்து விழுந்து படமெடுத்திருப்பீர்கள். ஃபிலிமை கழுவி பிரின்ட் போட்டபோது தான் தெரிந்திருக்கும் நடுக்கத்தில் உருவங்களெல்லாம் நடமாடும் ஆவியாக மாறி குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருப்பதை. பாவம் அவுட் ஆஃப் போக்கஸ் என்ற வாக்கியத்தை அந்த காலங்களில் நீங்கள் அறிந்த்திருக்க மாட்டீர்கள். இப்படி உங்கள் புகைப்பட கலைஞன் கனவும் ஃபிலிம் ரோல் போல உங்களுக்குள்ளே சுருண்டு மறைந்திருக்கும்.

இப்படி ஏராளம் ஏராளம் கலைஞர்கள் சின்ன வயதிலேயே காணாமல் போனதுண்டு. எந்த காணவில்லை அறிவிப்பும் வெளியிடப்படாமலே. அதற்கு காரணம் அன்று இருந்த சமூகப் பொருளாதார நிலை தான். (அப்பாடா விஷயம் சீரியசுக்கு வந்தாச்சு)

பெற்றோர்களின் கனவு தங்கள் பிள்ளைகள் கை நிறைய சம்பாத்தித்து சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான். 'படம் வரைபவனும், கவிதை எழுதுறவனும் பொழைக்கமாட்டான்,' என்கிற மூடநம்பிக்கை தான். ஆனால், இன்று நிலைமை மாறி இருக்கிறது.

விளம்பரத்துறை, பல்வேறு ஊடகங்கள், அனிமேஷன் போன்ற தொழில்நுட்பமும் கலையும் கலந்துரையாடும் களங்கள் போன்றவை நமது படைப்புத்திறனுக்கு தீனியும் பணமும் ஈட்டித்தருகின்றன.

ஓவியத்திறமை இருக்கும் சிறுவன் அந்த துறையிலேயே ஒரு நிபுணனாக வருவதற்கான வெளி இன்று இருக்கிறது. எழுத்துத் திறமை இருப்பவர்கள் தாடியை சொறிந்தபடி அலைய வேண்டிய தேவை இன்று இல்லை. ஊடகங்களின் யுகத்தில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஓவியம், எழுத்து, நடிப்பு, புகைப்படம், இசை என்று எல்லாவிதமான கலைத் திறமைகளையும் வெளிப்படுத்த ஒரு களமாக இன்று விளம்பரத்துறை இருக்கிறது. இன்று எளிதாக படைப்புத்திறனை பணமாக்கலாம். சிறுவர்களின் கலைத்திறமைகளை வரவேற்போம். வளர வைப்போம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக