ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

+10
SK
ரஞ்சித்குமார்
தேனி சூர்யாபாஸ்கரன்
asksulthan
அன்பு தளபதி
கலைவேந்தன்
gillipandian
Hasan1
அருண்
balakarthik
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by balakarthik Mon Oct 18, 2010 6:17 pm

First topic message reminder :

இரண்டு நபர்கள், ஒரு அமெரிக்கன், ஒரு இந்தியன் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியன் அமெரிக்கனைப் பார்த்து,

" உங்களுக்குத் தெரியுமா? எனது பெற்றோர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி, ஹோம்லி பொண்ணுன்னு சொல்லி ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. நான் ஒரு தடவைக் கூட அவளை சந்திச்சதே இல்லை. நாங்க இதைத்தான் அரேஞ்ஜுடு மேரேஜ்னு சொல்லுவோம். நான் விரும்பாத பெண்ணையோ அல்லது எனக்குத் தெரியாத பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தெளிவாகச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இப்போ பாருங்க ஏகப்பட்ட குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்"

இதைக் கேட்ட அமெரிக்கன்,

" காதல் கல்யாணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா, என் கதையை சொல்றேன் கேளுங்க.

நான் ஒரு விதவையை ரொம்ப ஆழமா ஒரு மூன்று வருடம் காதலிச்சு, டேட்டிங்கெல்லாம் போனப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சில வருடங்களுக்குப் பின் என்னோட அப்பா, என்னுடைய ஸ்டெப் டாட்டர் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்துக் கொண்டார். அதனால எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளையாகிவிட்டார், நான் அவருக்கு மாமனார் ஆகிவிட்டேன்.

சட்டப்படி பார்த்தோம்னா, என் மகள் எனக்கு அம்மாவாகவும், என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள்.

ரொம்ப பிரச்சனை எப்போ வந்துச்சுன்னா, எனக்கு மகன் பிறந்தப்போ. என்னோட பையன் எங்க அப்பாவுக்குத் தம்பி முறை ஆகிவிட்டதால், எனக்கு அவன் சித்தப்பா ஆகிவிட்டான்.


பிரச்சனை ரொம்ப ரொம்ப பெருசு ஆனது எப்போன்னா, எங்க அப்பாவுக்கு பையன் பிறந்தப்போ. என்னோட அப்பாவோட பையன் அதாவது என் தம்பி எனக்கு பேரன் ஆகிவிட்டான்.

கடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.

நீங்க என்னடான்னா, உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்குன்னு சொல்லறீங்க!!!!"

இது எப்படி இருக்கு???



ஈகரை தமிழ் களஞ்சியம் யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by கலைவேந்தன் Mon Oct 18, 2010 9:23 pm

அமெரிக்கனுடைய பிரச்சினை மிக மிக கொடுமையான பிரச்சினைதான்... யாராச்சும் வழிசொல்லுங்கப்பா அவனுக்கு..!

வழக்கம் போல .... அட்டகாசம் பாலா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 9:27 pm

balakarthik wrote:
நான் நல்லா அளப்பேன் நண்பா

பதிவிலேயே தெரியுது அளக்கறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by asksulthan Mon Oct 18, 2010 10:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதர் சுல்தான்
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by balakarthik Tue Oct 19, 2010 7:04 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
நான் நல்லா அளப்பேன் நண்பா

பதிவிலேயே தெரியுது அளக்கறது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 12:48 pm

நம்ம பிரச்சினை...ரெம்ப சாதாரணம்..தான்... சிரி சிரி யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Friendshipcomment54யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by ரஞ்சித்குமார் Mon Feb 07, 2011 1:34 pm

உங்களுக்கு யாரு இபப்டி யோசிக்க சொல்லிதறது ?
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by SK Mon Feb 07, 2011 4:40 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by சிவா Mon Feb 07, 2011 5:03 pm

//கடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.///

இதற்கு மேலுமா ஒரு குடும்பத்தில் குழப்பம் வேண்டும்...!! யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 705463


யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by உதயசுதா Mon Feb 07, 2011 5:33 pm

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 168300 யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 168300 யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 168300 யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 168300


யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Uயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Dயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Aயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Yயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Aயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Sயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Uயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Dயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Hயாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by arsad Mon Feb 07, 2011 5:42 pm

சிவா wrote://கடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.///

இதற்கு மேலுமா ஒரு குடும்பத்தில் குழப்பம் வேண்டும்...!! யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 705463



யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 403484 யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 403484 யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 403484 யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 403484
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!! - Page 2 Empty Re: யாருக்குதான் இல்ல பிரச்னை !!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum