ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

4 posters

Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by gillipandian Mon Oct 18, 2010 6:05 pm

நாமக்கு தினமும் அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி பலபேர் புதியதாக அறிமுகம் ஆகிறார்கள். அதிலிருந்து நல்லவர்களை, திறமைசாலிகளை, சாதிக்கும் மனோபாவம் உள்ளவர்களை தேர்ந்தெத்து அவர்களுடன் நட்பை வளர்க்க வேண்டும் என்று நாம் விரும்புவதில்லை. அவ்வாறு வளர்த்தால், அவர்களைப் போல சாதிக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகும்.

அதற்கு மாறாக, ஜாலியாக பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள், பெண்களை / ஆண்களைப் பற்றி கிண்டல் செய்து தவறாக பேசுபவர்கள், தண்ணி அடிப்பவர்கள், புகை பழக்கம் உள்ளவர்கள், இவர்களைப் போன்றவர்களை நோக்கி தான் நமது பார்வை போகிறது. அதற்கு காரணம் ஜாலி மட்டும் தான் வாழ்க்கை என்ற தவறான எண்ணம் தான். அதற்கு வயதும் ஒரு காரணம். வயதை மட்டுமே காரணமாக கூற முடியாது.

ஜாலி மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. ஆனால், ஜாலியும் ஒருபக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில் நமது வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய / சாதிக்க வேண்டியதை தவற விட்டு விடக் கூடாது. வாய்ப்புகள் சிலமுறைதான் வரும், நாம் அதை நல்ல முறையில் பயன்படுத்த ஈண்டும் தண்ணி அடித்து, புகைத்து, ஜாலியாக இருப்பவர்களுடன் பழகுவதால், அல்லது அவர்களுடன் சேர்ந்து நேரத்தை கழிப்பதால், நாமும் அவர்களைபோல மாறவதற்கனா சாத்தியக் கூறுகளே அதிகமாக இருக்கிறது. அவர்களுடன் பழகுவதனால் நமக்கு எந்தவிதமான நன்மையும் கிடைப்பதில்லை,அவர்களுக்கும் நம்மிடமிருந்தும் எந்த நன்மைகளும் கிடப்பதில்லை, சில மணிநேர ஜாலியைத்தவிர. அவர்கள் திறமைசாலியாக இருந்தாலும் கூட, அவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களும் ஜாலியாக இருக்கத்தான் விரும்புவார்கள். நாமும் அவர்களுடன் ஜாலியாக நேரத்தை கழிக்கத்தான் விரும்புவோம்.

ஆனால், நாம் புதியதாக அறிமுகமாகும் நபர்களை திறமைசாலிகளாக, சாதிக்கும் மனோபாவம் கொண்டவர்களாக, உலக அனுபவம் பெற்றவர்களாக தேர்ந்தெடுத்து நட்பை வளர்த்தால், அவர்களுடைய துறையில் நாமும் பல விஷய்ங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெறுவதுடன். நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக வந்து விடும்.

ஆனால், நாம் அப்பாடிசெய்வதில்லை, ஜாலிநபர்களும், திறமைசாலிகளும் இருக்கும் ஒரு இடத்தில் நாம் இருந்தால், ஜாலி பார்ட்டிகளின் பக்கமே போகிறோம். திறமைசாலிக்ளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போதும், 'ஹாய்', 'ஹலோ ','சார் எப்படி இருக்கீங்க' என்ற ஒற்றை வார்த்தையுடனும், புன்னகையுடனும் முடித்துக் கொள்கிறேம். இதற்கு மருத்துவ ரீதியாக 'தாழ்வு மனப்பாண்மை' என்கிற நோயும் தான் காரணம். நமது திறமையை நாமே குறைத்து மதிப்பீடு செய்கிறோம்.

நம்மால் அவர்போல சாதிக்க முடியாது. என்னால் அந்த துறையில் போனால சாதிக்க முடியாது. என்று நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்தால், சாதிக்க வேண்டிய நமக்கு எதிரி நாமே என்று ஆகிவிடுகிறோம்.

"சாதனையாளன் பிறப்பதில்லை, சாதனையாளன் உருவாகுவதில்லை, அவன் உருவாக்கப்படுகிறான்" என்று வரலாறுகளில் நாம் படித்திருக்கிறோம். எனவே நம்மை நாமே உருவாக்க வேண்டும்.

நமக்கே தெரியும் இவர் சிறந்தவர். இவருக்கு இந்த துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது. ஆனால், நாம் அவர்களிடம் உறவை வளர்க்காமல், வெட்டித் தனமாக ஜாலியாக நேரத்தை கழிப்பவர்களுடன் சேர்ந்து நமக்கு நாமே பல துறைகளில் தடைக்கல்லாக இருக்கிறோம் என்பது தான் உண்மை.
திறமை உள்ளவர்களை நாம் தான் தேடிச்சென்று , கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எனக்கு அந்த துறைய பற்றி தெரியாது என்று சொல்வதை விட, அந்த துறையை பற்றி தெரிந்த ஒரு நபருடன், நமக்கு நட்பு ஏற்பட்டால் அந்த துறையில் நாமும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இதில் சில இளைஞர்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுடன் நட்பை பரிமாறிக் கொள்வதில்லை. அதேவேளையில் வயதானவர்களை கண்டால் கிண்டல் பேச்சு வேறு, அது அவர்களுக்கு ஈகோ பிரச்சனை என்று நினைக்கிறேன். அது ஈகோ பிரச்சனை அல்ல அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு. ஆனால், சாதனைக்கு வயது கிடையாது. நாம் அந்த மூத்த மனிதருடம் பழகும் போது, அவருடை பலவருட உழைப்பை, அனுபவத்தை, ஞானத்தை சில நாட்களிலேயெ பெறும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

வாழ்ந்து பெற வேண்டிய அறிவை, வாழ்தவரிடம் இருந்து பெறுகிறோம். ஒருவர் அவர் வாழ்நாளில் சம்பாதிச்ச பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லும் மனோபக்குவம் யாருக்கு இருக்கிறது. பணம் என்றால் பெற்றுக்கொள்ளும் நாம் அறிவை மட்டும் பெற முயற்சி செய்வதில்லை.
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by balakarthik Mon Oct 18, 2010 6:11 pm

வாப்பா கில்லி பாத்து ரோம்ப்பப்ப்ப நாளாச்சு எப்படி இருக்க நலமா


ஈகரை தமிழ் களஞ்சியம் நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by gillipandian Mon Oct 18, 2010 6:27 pm

நலம் நண்பா, உங்களின் நலம் எப்படி?




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by balakarthik Mon Oct 18, 2010 6:29 pm

gillipandian wrote:நலம் நண்பா, உங்களின் நலம் எப்படி?
நல்ல நலம் நீண்ட நாட்களாக ஆளையே காணுமே நிறைய வேலையா


ஈகரை தமிழ் களஞ்சியம் நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by gillipandian Mon Oct 18, 2010 6:34 pm

ஆம் நண்பா, உங்கள் வாழ்கை எப்படி போகுது?




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by balakarthik Mon Oct 18, 2010 6:41 pm

gillipandian wrote:ஆம் நண்பா, உங்கள் வாழ்கை எப்படி போகுது?

எங்கே நண்பா சுறா படம் போல டக்குனு போகாம கில்லி படம் மாதிரி ஓடிகிட்டே இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by gillipandian Mon Oct 18, 2010 6:51 pm

சரி நண்பா நன் கிளம்புறேன், எதுனாலும் என் செல் NO : CONTACT பண்ணுங்க: 9842138222




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by balakarthik Mon Oct 18, 2010 6:52 pm

gillipandian wrote:சரி நண்பா நன் கிளம்புறேன், எதுனாலும் என் செல் NO : CONTACT பண்ணுங்க: 9842138222

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by கலைவேந்தன் Mon Oct 18, 2010 7:10 pm

நல்ல பதிவு பாண்டியன்... கும்பகோணத்துக்காரராச்சே ..சொல்லனுமா... நம்ம ஊர்ப்பேரைக் காப்பாத்துறீங்க தம்பி..!

தொடர்ந்து வாங்க..!
- கும்பகோணத்துக் க்லை.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 7:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை  Empty Re: நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum