புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_m10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_m10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_m10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_m10மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 18, 2010 6:01 pm

First topic message reminder :

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Madurai%20j

மதுரை அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஜெயலலிதா வரக்கூடாது; அப்படி வந்தால் குண்டுகள் வீசி கொல்வோம் என்று 16 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அதிமுக தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து 3ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் இந்த கூட்டத்தில் மிரட்டல் கடிதங்கள் குறித்து ஆவேசமாக பேசினார்.
அவர், ‘’ மிரட்டல் கடிதங்கள் அனுப்பினால் பொதுமக்கள் வரமாட்டார்கள் என்று கணக்கு போட்டார். இங்கு கூடியிருக்கும் கூட்டம் அழகிரியின் கணக்கை தவிடு பொடியாக்கிவிட்டார்கள்.

அனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன். அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார். இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.

அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார். எதிர்கொள்கிற துணிச்சல் ஏன் இல்லை. இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டப்பெயர் வேறு.
பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன். நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
இப்படிப்பட்டவர் விடுக்கும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை.

அஞ்சா நெஞ்சன்! யார் கொடுத்தது இந்த பட்டம். இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார் என்று உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இப்படிப்பட்டவர் மிரட்டல்களூக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். யார் அஞ்சுகிறார்கள் யார் அஞ்சவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும்.

ஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள். மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்’’ என்று பேசினார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 8:45 pm

ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 18, 2010 9:01 pm

maniajith007 wrote:ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி

இல்லைன்னு சொல்லலல அஜித். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அவ்வப்போது காணாமல் போகக் கூடாது.. தமிழகத்தில் இருப்பது ஒரே வலுவான எதிக்கட்சி.. எதிர்த்துக் கேட்க ஒரு ஆளுகூட இல்லைன்னு இன்னும் கொஞ்சம் கூட ஆட ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா.

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Tமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Hமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Iமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Rமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 9:05 pm

Aathira wrote:
maniajith007 wrote:ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி

இல்லைன்னு சொல்லலல அஜித். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அவ்வப்போது காணாமல் போகக் கூடாது.. தமிழகத்தில் இருப்பது ஒரே வலுவான எதிக்கட்சி.. எதிர்த்துக் கேட்க ஒரு ஆளுகூட இல்லைன்னு இன்னும் கொஞ்சம் கூட ஆட ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா.

நியாயம்தான் அவரை மிக சரியாக வழிநடத்தினால் நிச்சயம் தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டுவருவார் மேடம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 18, 2010 9:11 pm

maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:ஆணாதிக்க சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று சாதித்த அம்மா உண்மையிலேயே பெண்களுக்கு முன்மாதிரி

இல்லைன்னு சொல்லலல அஜித். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் அவ்வப்போது காணாமல் போகக் கூடாது.. தமிழகத்தில் இருப்பது ஒரே வலுவான எதிக்கட்சி.. எதிர்த்துக் கேட்க ஒரு ஆளுகூட இல்லைன்னு இன்னும் கொஞ்சம் கூட ஆட ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா.

நியாயம்தான் அவரை மிக சரியாக வழிநடத்தினால் நிச்சயம் தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டுவருவார் மேடம்
சசுகலாவைத்தவிர யாருடைய வழிநடத்தலையாவது அம்மா ஏற்பார்களானால் தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் அஜித். அது எப்போது?

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Tமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Hமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Iமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Rமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 9:14 pm

Aathira wrote:
நியாயம்தான் அவரை மிக சரியாக வழிநடத்தினால் நிச்சயம் தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டுவருவார் மேடம்
சசுகலாவைத்தவிர யாருடைய வழிநடத்தலையாவது அம்மா ஏற்பார்களானால் தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் அஜித். அது எப்போது?[/quote]

வேண்டாம் மேடம் அம்மாவோ கலைஞரோ அய்யோவோ வேண்டாம் எவருக்கு அடித்தட்டு மக்களின் பசி தெரிகிறதோ எவர் விவசாயநிலம் குடியிருப்பாக மாறுவதை பற்றி கவலை படுகிறாரோ எவர் இலங்கை மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாரோ அவர் வரட்டும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 9:20 pm

வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 18, 2010 9:22 pm

கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!

இங்கே எப்படி வைகோ வந்தார்?

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 9:28 pm

சிவா wrote:
கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!

இங்கே எப்படி வைகோ வந்தார்?

கலைசார் அழைச்சிகிட்டு வந்தார்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 10:11 pm

சிவா wrote:
கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!

இங்கே எப்படி வைகோ வந்தார்?

maniajith007 wrote:

வேண்டாம் மேடம் அம்மாவோ கலைஞரோ அய்யோவோ வேண்டாம் எவருக்கு அடித்தட்டு மக்களின் பசி தெரிகிறதோ எவர் விவசாயநிலம் குடியிருப்பாக மாறுவதை பற்றி கவலை படுகிறாரோ எவர் இலங்கை மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாரோ அவர் வரட்டும்

இப்போது பதில் கிடைத்ததா தல..? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 10:15 pm

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:வைகோ வாழ்க..!
வைகோ வளர்க..!

இங்கே எப்படி வைகோ வந்தார்?

maniajith007 wrote:

வேண்டாம் மேடம் அம்மாவோ கலைஞரோ அய்யோவோ வேண்டாம் எவருக்கு அடித்தட்டு மக்களின் பசி தெரிகிறதோ எவர் விவசாயநிலம் குடியிருப்பாக மாறுவதை பற்றி கவலை படுகிறாரோ எவர் இலங்கை மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாரோ அவர் வரட்டும்

இப்போது பதில் கிடைத்ததா தல..? ;)

ஆகா கத வேற ரூட்ல ட்ராவல் பண்ணுதே

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக