ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

+6
மனோஜ்
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
அருண்
balakarthik
Tamilzhan
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by Tamilzhan Mon Oct 18, 2010 6:01 pm

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Madurai%20j


மதுரை அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஜெயலலிதா வரக்கூடாது; அப்படி வந்தால் குண்டுகள் வீசி கொல்வோம் என்று 16 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அதிமுக தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து 3ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் இந்த கூட்டத்தில் மிரட்டல் கடிதங்கள் குறித்து ஆவேசமாக பேசினார்.
அவர், ‘’ மிரட்டல் கடிதங்கள் அனுப்பினால் பொதுமக்கள் வரமாட்டார்கள் என்று கணக்கு போட்டார். இங்கு கூடியிருக்கும் கூட்டம் அழகிரியின் கணக்கை தவிடு பொடியாக்கிவிட்டார்கள்.


அனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன். அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார். இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.

அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார். எதிர்கொள்கிற துணிச்சல் ஏன் இல்லை. இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டப்பெயர் வேறு.
பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன். நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
இப்படிப்பட்டவர் விடுக்கும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை.

அஞ்சா நெஞ்சன்! யார் கொடுத்தது இந்த பட்டம். இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார் என்று உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இப்படிப்பட்டவர் மிரட்டல்களூக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். யார் அஞ்சுகிறார்கள் யார் அஞ்சவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும்.

ஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள். மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்’’ என்று பேசினார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by balakarthik Mon Oct 18, 2010 6:09 pm

தல இப்போதான் இணையத்துல லைவா பாத்துகிட்டு இருக்கேன் அதுக்குள்ள இங்கே சிறப்பு செய்தியா பதிஞ்சிருகிங்க நீங்க க்யு டிவில வேலபாக்கவெண்டிய ஆளு தல


ஈகரை தமிழ் களஞ்சியம் மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by அருண் Mon Oct 18, 2010 6:13 pm

அம்மா டிவி ல லைவ் காட்டிக்கிட்டு இருக்காங்க மதுரைய நிறைஞ்சி வலியுற கூட்டமாம்.....போற போக்க பார்த்த வருகிற ஆட்சி அம்மாவின் கையில் இருந்தாலும் இருக்கும்....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Oct 18, 2010 6:30 pm

தமிழ்நாடு திருக்குவளை தீயசக்திக்கு சொந்தம் என்கிற போது அது அவன் அப்பன் வீட்டு சொத்து தான் ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by கலைவேந்தன் Mon Oct 18, 2010 7:35 pm

இதையடுத்து 3ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
இப்படிப்பட்டவர் விடுக்கும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை.

பாடகன் ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by மனோஜ் Mon Oct 18, 2010 7:48 pm

அநியாயம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by Aathira Mon Oct 18, 2010 7:55 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:தமிழ்நாடு திருக்குவளை தீயசக்திக்கு சொந்தம் என்கிற போது அது அவன் அப்பன் வீட்டு சொத்து தான் ?

//மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்’’//

அதெல்லாம் சரி.... இந்த தைரியம் இந்தம்மாவை விட்டு இம்புட்டு நாளா கொடநாட்டுல ரெஸ்ட் எடுத்துச்சா??? மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? 502589 மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? 502589


மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Tமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Hமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Iமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Rமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Aமதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by sasikala1999 Mon Oct 18, 2010 8:12 pm

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

எங்கள் பகுதியில் கரண்ட் கட்.
sasikala1999
sasikala1999
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 18/10/2010

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by sasikala1999 Mon Oct 18, 2010 8:15 pm

படங்கள் பதிவு செய்வது எப்படி.
sasikala1999
sasikala1999
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 18/10/2010

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by சிவா Mon Oct 18, 2010 8:29 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:தமிழ்நாடு திருக்குவளை தீயசக்திக்கு சொந்தம் என்கிற போது அது அவன் அப்பன் வீட்டு சொத்து தான் ?

நான் சொல்ல நினைத்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்!


மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? Empty Re: மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum