Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
+4
சிவா
அன்பு தளபதி
கலைவேந்தன்
ப்ரியா
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
எனது SIM தொலைபேசி அட்டையில் உள்ள அழிந்த குறுந்தகவல்களை மீள பெற்றுக்கொள்ள வேண்டும் உதவ முடியுமா ? மென்பொருள் ஏதாவது இருந்தா கொடுத்து உதவுங்கள் ..என்னிடம் zim reader உள்ளது ..மிக அவசியமாக தேவைப் படுகின்றது நண்பர்களே ..
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
எனக்கு தெரியலை வாலுத்தங்கச்சி... யாராச்சும் தெரிஞ்சவங்க உதவுங்கப்பா..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
maniajith007 wrote:http://www.datadoctor.in/data-recovery-software/sim-card-data-recovery-software.html
இதை பாருங்கள்
குறுந்தகவல்களை மீட்க முடியுமா என்பது சந்தேகமே மணி! படங்கள் தான் முடியும் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
சிவா wrote:maniajith007 wrote:http://www.datadoctor.in/data-recovery-software/sim-card-data-recovery-software.html
இதை பாருங்கள்
குறுந்தகவல்களை மீட்க முடியுமா என்பது சந்தேகமே மணி! படங்கள் தான் முடியும் என நினைக்கிறேன்!
அதாண்ணே போட்ருந்துது வேற வழியே இல்லையா
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
sms recovery எனக் கூகிளில் தேடினால் நிறையக் கிடைக்கிறது மணி! முடியுமென நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
சிவா wrote:sms recovery எனக் கூகிளில் தேடினால் நிறையக் கிடைக்கிறது மணி! முடியுமென நினைக்கிறேன்!
அதிலேர்ந்து தாணே இந்த லிங்க் கொடுத்தேன்
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
maniajith007 wrote:சிவா wrote:sms recovery எனக் கூகிளில் தேடினால் நிறையக் கிடைக்கிறது மணி! முடியுமென நினைக்கிறேன்!
அதிலேர்ந்து தாணே இந்த லிங்க் கொடுத்தேன்
எல்லாம் முடிகிறது, ஆனால் என்னுடைய USB2.0 HDD External Box 80GB - வாங்கி 5 ஆண்டுகள் இருக்கும், சில மாதங்களுக்கு முன் கணினியில் இணைக்க முடியாமல் முடங்கிவிட்டது! அதில் 75 GB அளவுக்கு நான் எடுத்த புகைப்படங்கள், பல டாக்குமெண்ட்ஸ் என அனைத்துமே மீட்க முடியாமல் போய்விட்டது!
ஒரு இடத்தில் முடியும் என்றார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் தொகை 25,000 ரூபாய்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
சிவா wrote:

கடவுளே கிரிகாசன் அண்ணாவை கேட்கலாம்
Re: மென்பொருள் ஏதாவது கிடைக்குமா ?- ப்ரியா
maniajith007 wrote:சிவா wrote:
எல்லாம் முடிகிறது, ஆனால் என்னுடைய USB2.0 HDD External Box 80GB - வாங்கி 5 ஆண்டுகள் இருக்கும், சில மாதங்களுக்கு முன் கணினியில் இணைக்க முடியாமல் முடங்கிவிட்டது! அதில் 75 GB அளவுக்கு நான் எடுத்த புகைப்படங்கள், பல டாக்குமெண்ட்ஸ் என அனைத்துமே மீட்க முடியாமல் போய்விட்டது!
ஒரு இடத்தில் முடியும் என்றார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் தொகை 25,000 ரூபாய்!
கடவுளே கிரிகாசன் அண்ணாவை கேட்கலாம்
இதை மறந்து விட்டேனே! எதற்கும் அண்ணனுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிப் பார்க்கிறேன்!
எனது கணினியில் எப்பொழுதாவது இணைக்க முடிகிறது! உடனே பார்மாட் செய்யக் கோருகிறது! ஆனால் பார்மாட் செய்யவும் முடியவில்லை! அவ்வாறு பார்மாட் செய்ய முடிந்தாலும் பிறகு recovery மென்பொருள் மூலம் திரும்பப் பெறலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மேக்ரோமீடியா ப்ளாஷ் மென்பொருள் கிடைக்குமா?
» அமெரிக்க கோர்ட்டில் இன்று தண்டனை அறிவிப்பு... நித்தியானந்தாவுக்கு ஏதாவது கிடைக்குமா?
» இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் வேண்டும் -ப்ரியா
» மென்பொருள் கிடைக்குமா ?
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|