புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_m10தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள்


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 18, 2010 3:45 pm

விருதுநகர் : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் 25 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றுவருகிறது விருதுநகர் மாவட்டம். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்ற கூட்டு முயற்சியில் விளையும் வெற்றி இது.

கோடை விடுமுறை விடப்பட்டாலும் விளையாட்டும், பொழுதுபோக்கும் தியாகம் செய்யப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் மே மாதமே துவக்கப்படுகின்றன. பள்ளி துவங்கியவுடன் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இருந்தால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்தி, பாடங்கள் நடத்தப்படுகின்றன.



ஆசிரியர்களுக்கு பயிற்சி: அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை வைத்து, மாணவர்களுக்கு எளிதாக புரியும் விதமாகவும், அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்தும் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், பிற மாவட்டங்களில் இருந்து இட மாறுதலில் இங்கு வந்த ஆசிரியர்களுக்கும், நூற்றுக்கு நூறு தேர்ச்சிக்காக, கற்பிக்கும் விதம் பற்றிய பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக்கப்படுகின்றன.கடந்த ஆறு ஆண்டு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தொகுத்து, அதிலிருந்து முக்கிய வினாக்கள் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படுகிறது.



உளவியல் பயிற்சி: ஆசிரியர்களும், மாணவர்களும் சோர்வடைவதை தவிர்க்க, உளவியல் ரீதியாகவும், மனதில் உறுதி, நம்பிக்கை ஏற்படுத்தும் யோகா, தியானம், மனவளக்கலை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



இரவு உணவு: கிராமப்புற பள்ளிகளில் இரவு நேரங்களிலும் பாடம் நடத்தப்படுகிறது. சில பள்ளிகளில் நன்கொடை வசூலித்து மாலை நேர சிற்றுண்டி, சில பள்ளிகளில் இரவு உணவும் வழங்கப்படுகிறது.நூற்றுக்கு நூறு என்ற லட்சியத்தோடு தேர்வறையில் நுழையும் மாணவர்களின் நம்பிக்கை தேர்வு முடிவுகளில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது. தன்னலம் கருதா ஆசிரியர்களும், ஆர்வமுள்ள மாணவர்களும், ஒருங்கிணைக்கும் அதிகாரிகளின் திட்டமிடுதலுமே சாதனை வெற்றிக்கு காரணம்.



கடந்த 25 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் 90 முதல் 97, பிளஸ் 2ல் 90 முதல் 98 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறித்து ஆசிரியர், மாணவர்களின் கருத்து:



மாடசாமி (தலைமையாசிரியர், சுப்பையா நாடார் அரசு மேல் நிலைப்பள்ளி , விருதுநகர்): "மிட் டெர்ம்', காலாண்டு தேர்வுகளில் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு அதிகளவில் பயிற்சியும் 35 மதிப்பெண்களுக்கு கீழ் பெறுபவர்களுக்கு எளிமையான பயிற்சியும் அளிக்கிறோம். காலை, மாலை, மற்றும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களிலும் கூட தினம் ஒரு பாடத்தில் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு சிறப்பு வகுப்புகளுக்கு தவறாமல் அனுப்பவும், தொடர் பயிற்சிக்கு ஒத்துழைக்கும் படி அறிவறுத்தப்படுகின்றனர். அரசு பள்ளிகளுக்கிடையே தேர்ச்சி சதம் அதிகரிக்க போட்டி நிலவுவதால் ஆசிரியர்கள் பணியும் சவலாகிறது. ஆண்டின் துவக்கத்திலிருந்தே திட்டமிடுவதால் தொடர்ந்து தேர்ச்சி சதம் அதிகரித்து வருகிறது, என்றார்.



வைரக்குமார், (மாணவர், அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்): பத்தாம் வகுப்பில் 413 மதிப்பெண் பெற்றேன். அரசு பள்ளியில் படித்தாலும் தொடர்ந்து ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சி, சிறப்பு வகுப்புகளில் தொடர்ந்து திருப்புதல் தேர்வு, வாரம் ஒரு முறை முடித்த பாடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. தினமலர் இதழின் "ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சி மாணவர்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை தூண்டுகிறது. இதனால் சாதாரண மாணவர்கள் கூட அதிக மதிப்பெண்கள் பெற முடிகிறது.



சாகய ஜோசப் ததேயுராஜ் (ஆசிரியர், அரசு உதவி பெறும், கலைமகள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்): நூறு சதவீத தேர்ச்சி திட்டத்தில் எங்களுக்கு வழங்கும் பயிற்சி அடிப்படையில் பாடம் நடத்துகிறோம். புத்தகத்தில் ஒரு பாரா நடத்தினால் கூட அதில் எந்தெந்த வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்பதை வகுப்பறையிலேயே விளக்கி விடுவோம். பாடத்தில் வரும் தன்மதிப்பீடு வினாக்கள் தவிர, எப்படிகேள்வி வந்தாலும் விடை அளிக்க வேண்டிய அளவிற்கு மாணவர்களை தயார் செய்கிறோம். புத்தகத்தில் சாதாரண கேள்விகள், அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள், படம் வரைந்து பாகங்களை குறிக்க வேண்டியவை என எழுத வைக்கிறோம். இரு பாடங்களை முடித்தவுடன் டெஸ்ட் நடத்துவது, மாணவர்களே பிற மாணவர்களின் விடைத்தாளை திருத்த வைப்பது, ஆசிரியர்களும் திருத்துவது போன்ற பயிற்சியை தொடர்ந்து அளிக்கிறோம்.35 மார்க் பெறும் மாணவரையும் 60 பெற வைக்க என்ன வழி என அறிந்து அவர் மீது நுட்பமாக கவனம் செலுத்துவதோடு, அதிக மார்க் வாங்கும் மாணவரின் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஊக்கப்படுத்துகிறோம். பொதுத்தேர்வு போலவே பள்ளியிலும் மாதிரி தேர்வுகள் நடத்தி வேறு பள்ளி ஆசிரியர்களால் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. மேலும் பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற கல்லூரி ஆசிரியர்களையும் வரவழைத்து சில வகுப்புகளை நடத்துகிறோம். எங்கள் பள்ளியல் எந்த பாடத்திலும் 50க்கு குறைவான மார்க் வாங்கிய மாணவர்கள் இல்லை. தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி சாதனையை தக்க வைத்துள்ளோம்.



மணிகண்டன் (பிளஸ் 1 மாணவர், கலைமகள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்): பத்தாம் வகுப்பில் 487 மார்க் பெற்றேன். தினமும் பள்ளியில் காலை 6 முதல் 7.30 மணி வரையும், 8 முதல் 9 மணி வரையும் பள்ளியில் நடத்திய இலவச டியூஷனில் படிப்பேன். மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணிவரை ஆசிரியர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளில் தவறாமல் பங்கேற்பேன். மாணவர்களிடையே குழு விவாதம் செய்து படிப்பது பயனுள்ளதாக இருந்தது. அதிக நேரம் பள்ளியில் இருந்து படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. வினா தலைப்புகள், முக்கிய ஆண்டுகள், சூத்திரம் ஆகியவற்றை கோடிட்டும், பாராக்களாக பிரித்து எழுதினேன். இதனாலும் நல்ல மதிப்பெண் பெற முடிந்தது


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 4:03 pm

படிக்கவே பெருமிதமாக உணரமுடிகிறது...

பெற்றோருக்கு பெருமை பிள்ளைகள் முதலிடம் பெறுவது....

ஆசிரியரின் கடமை முதலிடம் பெற வைப்பது....

ஆசிரியர் பணி என்பதே டிவைன் ப்ரஃபெஷன்....

தாய் தந்தையரை விட பள்ளியில் தான் பிள்ளைகளின் காலம் போவது அதிகமாக....

அப்படி இருக்கும்போது படித்தால் மட்டும் போறாது... முதலிடம் பெற துடித்தால் மட்டும் போறாது... அதற்கான எல்லா வழிகளிலும் முயற்சித்தால் மட்டும் போறாது... உதவும் மனப்பான்மையும் நம் பள்ளிப்பிள்ளைகள் முன்னேற வழி அமைத்துக்கொடுத்தால் மட்டும் போறாது... தானும் அருகே இருந்து அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து தியானமும் யோகமும் நல்வழி கற்றலும் காண்பித்து இனியும் சொல்லவேண்டுமோ இந்தியா வல்லரசாக இந்த சின்ன சின்ன உளிக்கொண்டு தான் சாதிக்கமுடியும் என்பதை....

அன்பு நன்றிகள் பூஜிதா அருமையான பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக