ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

+2
அன்பு தளபதி
பூஜிதா
6 posters

Go down

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Empty ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

Post by பூஜிதா Mon Oct 18, 2010 3:29 pm

ஆழ்வார்குறிச்சி : திருமலையப்பபுரத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை வெட்டியும், ஒன்றரை வயது ஆண் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆசிக்; கர்நாடக மாநிலம் தாண்டிலியாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தபசுன்(23). இவர்களுக்கு நியாஸ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இவரது வீட்டின் பக்கத்து தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா ஆசாரி மகன் மணிகண்டன் (எ) மணி (35); இவருக்கு திருமணமாகவில்லை.நேற்று காலை ஆசிக் வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது, மணிகண்டன், ஆசிக் மனைவியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். தண்ணீரை எடுப்பதற்காக தபசுன் வீட்டிற்குள் சென்றவுடன் வீட்டினுள் நுழைந்த மணிகண்டன் வீட்டின் முன்பக்கம் உள்ள கதவை சாத்திவிட்டு வீட்டினுள் புகுந்து தபசுன்னுவின் கையை பிடித்து இழுத்துள்ளார்.



மணிகண்டன் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த தபசுனை அருகே கிடந்த கத்தியை எடுத்து பின் கழுத்தில் வெட்டியுள்ளார். தடுத்த தபசுன்னுவின் கையிலும் வெட்டு விழுந்தது. வெட்டுப்பட்டவுடன் அலறியபடி தபசுன், வீட்டின் பின்புறம் வழியாக வெளியே ஓடிவந்து கூச்சலிட்டு அழுதார்.ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டினுள் இருந்த ஒன்றரை வயது குழந்தை நியாசின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். குழந்தையை கொன்றவுடன் மணிகண்டன் தனக்குத்தானே கத்தியால் உடம்பில் கீறிக்கொண்டு இறந்தவன் போல் வீட்டினுள் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டார்.போலீசார் விரைந்து சென்று வெட்டுப்பட்டு காயமடைந்த தபசுனை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை. ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 3:32 pm

பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிராக நடக்கும் எந்த குற்றங்களுக்கும் மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்


Last edited by maniajith007 on Mon Oct 18, 2010 3:34 pm; edited 1 time in total
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

Post by சிவா Mon Oct 18, 2010 3:32 pm

ஒரு மனிதருக்குள் இவ்வளவு கொடூர மனமா?


ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

Post by அப்புகுட்டி Mon Oct 18, 2010 4:30 pm

ஐயோ பாவம் அழுகை அழுகை


ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

Post by உமா Mon Oct 18, 2010 4:32 pm

சோகம் என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 4:41 pm

அந்த மணிகண்டன் சைக்கோவா? சோகம்

இப்படிக்கூட செய்ய துணியுமா மனம் சோகம்

பச்சைக்குழந்தையை கொல்ல எப்படி மனம் வருகிறது.. சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum