ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

+10
Jiffriya
உதயசுதா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
பூஜிதா
சிவா
ரபீக்
balakarthik
sino
செய்தாலி
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Mon Oct 18, 2010 2:46 pm

First topic message reminder :

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 640553272_add6fd6495

*உணவு உடல்நலம் உடுதுணி
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்

*பிள்ளைக்கு அது வாங்கினிங்களா
இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்

*நமக்கு வயசுக்கு வந்த
பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்

*மருமகன் மருமகள் பிள்ளைகள்
பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்

*நாளத்தில் குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்

*ஆசை அறுபது நாள்
மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும்
சுன்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்

*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது


Last edited by செய்தாலி on Wed Apr 27, 2011 11:22 am; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by பூஜிதா Wed Apr 27, 2011 11:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Wed Apr 27, 2011 11:27 am

பூஜிதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by கலைவேந்தன் Wed Apr 27, 2011 11:29 am

எப்படிப்பாராட்டுவது என்றே தெரியவில்லை செய்தாலி... மனிதனின் ஒவ்வொரு பத்துகளிலும் அவனுக்குள் எழும் உணர்வுகளை அபப்டியே படமாக்கி அவனது ஆண்மைக்குணங்கள் எள்ளல் பேசப்படும் முதுமை வரை வாழ்ந்து அனுபவித்தவர்களால் கூட தொகுத்துணர முடியாத துல்லிய உணர்வுகளை மிகச்சரளமாக வார்த்தைச்சிப்பிகளுக்குள் அடக்கிய அற்புதமான கவிதை முத்து..!

மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி..!
சூப்பருங்க அருமையிருக்கு



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:31 am

இளமையின் காதல் கட்டுப்படுத்த முடியாதது எனவும்....
மத்திய வயதிலோ பிள்ளைகளால் மனதை கட்டுப்படுத்தி...
முதுமையில் ஆதரவு இல்லாத அன்பு வார்த்தைகள் இல்லாத அரவணைப்பு இல்லாத நாட்களில் தனிமையில் உழன்று பின் மரணிப்பதை மிக அருமையான வரிகளில் படைத்த கவிதை அருமை செய்தாலி....

அன்பு வாழ்த்துக்கள்... மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by உதயசுதா Wed Apr 27, 2011 11:36 am

பெண்களுக்கும் இதே நிலை இருக்கிறது.ஆனா அவங்களுக்கு இருக்கற கடமைகளும் பொறுப்புகளும் அவர்களை இந்த விஷயத்தில் தள்ளியே வைக்கிறது.வயது ஆக ஆக தங்களை யாரும் எதுவும் சொல்லி விட கூடாது என்பதில்தான் பெண்கள் அக்கறை காமிப்பார்கள்.ஆண்களை போல அவர்களது ஆசைகளை வயதான காலத்தில் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது .

உங்கள் கவிதை அருமை செய்யாது அலி


மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Uமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Dமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Aமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Yமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Aமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Sமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Uமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Dமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Hமரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by Jiffriya Wed Apr 27, 2011 11:38 am

*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது

அத்தனை வரிகளும் அருமை..இந்த வரிகளில் அதை மொத்தமாய் உணர்கிறேன்.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by அப்துல் Wed Apr 27, 2011 11:41 am

செய்தாலி நண்பரே,கலக்கிவிட்டீர்கள்,அருமயான கவிதை.உங்கள் கவிதை பணி சிறக்க வாழ்த்துகிறோம்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by Tamilzhan Wed Apr 27, 2011 11:45 am

நாளத்தில் குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
அருமை தோழரே..... மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 677196 மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by யாதுமானவள் Wed Apr 27, 2011 11:51 am

செய்தாலி wrote:

*
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்
*
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்
*
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்
*
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்
*
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
*
மங்காத உணர்வுகளும்
சுண்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்
*
இருபதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது

"மரணத்திலும் துடிக்கும் ஆண்மை" - தலைப்பே ஒரு கவிதை செய்தாலி.

ஆண்களின் ஒவ்வொரு நிலையிலும் அவன் நிலையை அழகாக மட்டுமல்ல மிகஆழமாக உரைத்திருக்கிறீர்.

ஈகரையில் திரு. கிரிகாசன் கவிதைகளை அவரின் சொல்நயத்தினையும் கற்பனை நயத்தினையும் கவிநடையையும் வெகுவாக ரசித்துப் படிப்பேன். அதை போல் தங்கள் கவிதைகளில் நடமாடும் நடைமுறை யாதார்த்தத்தையும் அதை அதே உணர்வோடு தாங்கள் கூறுவதையும் உணர்ந்து விரும்பிப் படிப்பேன்.

அருமையான கவிதைகள் படைக்கும் செய்தாலிக்கு வாழ்த்துக்கள்!


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by செய்தாலி Wed Apr 27, 2011 11:54 am

மஞ்சுபாஷிணி wrote:இளமையின் காதல் கட்டுப்படுத்த முடியாதது எனவும்....
மத்திய வயதிலோ பிள்ளைகளால் மனதை கட்டுப்படுத்தி...
முதுமையில் ஆதரவு இல்லாத அன்பு வார்த்தைகள் இல்லாத அரவணைப்பு இல்லாத நாட்களில் தனிமையில் உழன்று பின் மரணிப்பதை மிக அருமையான வரிகளில் படைத்த கவிதை அருமை செய்தாலி....

அன்பு வாழ்த்துக்கள்... மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 224747944

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 2 Empty Re: மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum