ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

+3
உதயசுதா
அன்பு தளபதி
balakarthik
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by balakarthik Mon Oct 18, 2010 2:23 pm

First topic message reminder :

புதியதாய் வரும் பதிவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

உங்க வளர்ச்சி இன்னும் பாக்கி இருப்பதால், உங்களையும் வளரும் பதிவரா நினைச்சுக்கலாம். ஆனா உங்களுக்கு நான் என்ன சொல்வது.. சரி. திட்டாதிங்கப்பா..

1) நல்லப் பதிவுகள் எழுதினாலும், அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்காதீர்கள். ஒரு நாள் அது கிடைக்கும் போது உங்க பழைய பதிவுகளை மக்கள் படித்து உங்கள் மீது அதிகம் ஆர்வம் கொள்வார்கள். மீள்பதிவுகள் மூலம் ரீ ரிலிஸ் செய்யலாம்.அதனால் எழுதுவதை நிறுத்தாமல் இருங்கள்

2) யார் சொன்னாலும் பரவாயில்லை. பரவலாக தெரியப்பட சில மொக்கைகள் போடுங்கள். கணிசமான பின்னுட்டம் கிடைக்கும் போது சரியாக எழுதி அந்த மொக்கைக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

3) உங்கள் பலத்தை பதிவின் வெற்றி மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். அதில் உங்களை மெருகேற்றுவது வெற்றியை எளிதாக்கும். உதாரணம் கவிதை கதை, மொக்கை,நகைச்சுவை. எது உங்களுக்கு நல்லா வருதுன்னு பாருங்க.

குறிப்பு :- போதும் இதோடநம்ம அறிவுறைய நிருதிகறேன் இப்பவே சுதா அக்கா, கலை அண்ணா கையில உருட்டுகட்டயோட நிக்கறா மாதிரி தெரியுது .

நன்றி சொல்ல நினைபவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்
"ந‌ன்றி த‌மிழ்ல‌ என‌க்கு பிடிக்காத‌ வார்த்தை".
எதுக்கு நன்றி சொல்லனும்? நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by balakarthik Mon Oct 18, 2010 2:44 pm

உதயசுதா wrote:
நன்றி சொல்ல நினைபவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்
"ந‌ன்றி த‌மிழ்ல‌ என‌க்கு பிடிக்காத‌ வார்த்தை".
எதுக்கு நன்றி சொல்லனும்? நான் உங்க வீட்டுப் பிள்ளை இல்லையா??????????

சரி சரி உன் சம்பளத்துல இருந்து ஒரு பாதிய கொடு. நீதானே
சொல்லி இருக்க நீ எங்க வீட்டு பிள்ளைன்னு.[/quote]

உங்க வீடு பிள்ளயினுதான் சொல்லிருக்கேன் சம்பாதிகிறேனு சொல்லலையே உங்க வீடு பிள்ளைக்கு நீங்க தானே செலவு பண்ணனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by balakarthik Mon Oct 18, 2010 2:46 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote: உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஏன் ஏதுக்கு இந்த பச்சை புள்ளைக்கு என்ன தெரியும் என்னத்த சொல்லிட்டேனு இப்படி கட்டையோட நிக்குற நண்பா

போட்டோ வுல வெள்ளைபுள்ளயா தெரியுது

அது புகை படமல்லவா அதான் புகை மண்டலத்தால வெள்ளயாதேரியுது


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by balakarthik Mon Oct 18, 2010 2:47 pm

உதயசுதா wrote:சரியா தான் சொல்லி இருக்க பாலா.புதுசா வரவங்களுக்கு பயன்படும்
ச்சே கட்ட வருமுன்னு பாத்தா இப்படி புசகுனு போச்சே நல்லவேள தப்பிச்சேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 2:47 pm

ஹாஹா..... ஆறுதல் குதூகலம் சிரிப்பு சிப்பு வருது

பாலா பாலா ஆறுதல் குதூகலம் சிரிப்பு சிப்பு வருது

ஹையோ ஹையோ ஆறுதல் குதூகலம் சிரிப்பு சிப்பு வருது


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by balakarthik Mon Oct 18, 2010 2:49 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹாஹா..... ஆறுதல் குதூகலம் சிரிப்பு சிப்பு வருது

பாலா பாலா ஆறுதல் குதூகலம் சிரிப்பு சிப்பு வருது

ஹையோ ஹையோ ஆறுதல் குதூகலம் சிரிப்பு சிப்பு வருது

எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு இது என்ன நக்கலா இல்ல நாக்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 4:38 pm

நக்கல் இல்ல நிக்கல் புன்னகை எந்திரன் படம் பாக்கலையா நீயி? பாடகன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by balakarthik Mon Oct 18, 2010 4:40 pm

மஞ்சுபாஷிணி wrote:நக்கல் இல்ல நிக்கல் புன்னகை எந்திரன் படம் பாக்கலையா நீயி? பாடகன்

அட அதுல நான் ஐச மட்டுந்தான் பார்த்தேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 4:44 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:நக்கல் இல்ல நிக்கல் புன்னகை எந்திரன் படம் பாக்கலையா நீயி? பாடகன்

அட அதுல நான் ஐச மட்டுந்தான் பார்த்தேன்

உனக்கு அடி வேணுமா வேண்டாமா அதைச்சொல்லு முதல்ல...

ஐஸ் சொன்னால் அடி கிடைக்கும்..

எந்திரன் சொன்னால் அடி இல்லை... சரியா?

ஸ்ஸ்ஸப்பா இவனை வெச்சு எப்படி சமாளிச்சாங்க இவங்கம்மா அப்பா.. எனக்கு இப்பவே கண்ண கட்டுதே..... யப்பா..... ஸ்கூல்ல எப்படிடா அமைதியா இருந்தே... உங்க ஸ்கூல் டீச்சர் பெயர் சொல்லு... காலேஜ்ல நீ தான் ரொம்ப அராத்து அடாவடியாமே ஒன்னும் புரியல நீ கலைக்கிட்ட மாட்டி இருந்திருக்கனும் புன்னகை ஜாலி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by balakarthik Mon Oct 18, 2010 4:49 pm

மஞ்சுபாஷிணி wrote:உனக்கு அடி வேணுமா வேண்டாமா அதைச்சொல்லு முதல்ல...

ஐஸ் சொன்னால் அடி கிடைக்கும்..

எந்திரன் சொன்னால் அடி இல்லை... சரியா?

ஸ்ஸ்ஸப்பா இவனை வெச்சு எப்படி சமாளிச்சாங்க இவங்கம்மா அப்பா.. எனக்கு இப்பவே கண்ண கட்டுதே..... யப்பா..... ஸ்கூல்ல எப்படிடா அமைதியா இருந்தே... உங்க ஸ்கூல் டீச்சர் பெயர் சொல்லு... காலேஜ்ல நீ தான் ரொம்ப அராத்து அடாவடியாமே ஒன்னும் புரியல நீ கலைக்கிட்ட மாட்டி இருந்திருக்கனும் புன்னகை ஜாலி

அக்கா சோதனைக்கால தாண்டி வருவதுதானே சாதனை நாங்கல்லாம் சாதனை நாயகர்கள்
ஷப்பா எனக்கே கண்ணா கட்டுதே


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by உதயசுதா Mon Oct 18, 2010 4:55 pm

ஆமா இவன் சாதனைய பத்திதான் ஊரே பேச்சா இருக்கு.
இவன் அலும்பு தாங்கமுடியாமதான் வீட்டுல இருக்கறவங்க இவனுக்கு பாஸ்போர்ட் வாங்கி வெளிநாட்டுக்கு துரத்தி விட்டுட்டாங்களாம். இன்னும் ஐந்து வருசத்துக்கு நாட்டு பக்கம் வரக்கூடாதுன்னு எச்சரிக்கை பண்ணி அனுப்பி இருக்காங்களாம் மஞ்சு


நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Uநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Dநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Aநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Yநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Aநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Sநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Uநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Dநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Hநான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்? - Page 2 Empty Re: நான் சொல்ல விரும்பும் பத்து... சரி வேண்டாம்.. மூன்று அறிவுரைகள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum