புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 I_vote_lcap6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 I_voting_bar6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 I_vote_rcap 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 2:13 pm

First topic message reminder :

எல்லோரையும் சிரிக்கவைப்பது என்பது கூட ஒரு கலையே....

யார் மனமும் நோகாமல் அதே சமயம் சிந்தித்து அறிவுடனும் யார் என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி அவர்கள் மனதில் நிலைத்து அன்புடன் நிற்கும் அதிசயப்பிள்ளை நம் அன்புப்பிள்ளை பாலாகார்த்திக் இன்னும் சில நிமிடங்களில் 6000 பதிவுகள் இடப்போகும் சமயம் வாழ்த்துவோம் வாங்கப்பா....

பாலா ரொம்ப நாள் கழித்து கலை முதன் முதலில் தொடர்ச்சியாக எல்லா மனக்கவலையும் மறந்து சிரிக்கக்கண்டேன்.... காரணம் நீ என்று சொன்னதைக்கேட்டு ஆச்சர்யமானேன்...

சிரிக்கவைப்பது சிரமம் அதிலும் சிரமம் நல்லவற்றையே சொல்லி பிறர் மனம் புண்படாதவாறு சிரிக்கவைப்பது... அதனினும் சிரமம் யார் என்ன திட்டினாலும் அதை சிரிப்புடனே ஏற்று வலம் வருவது...

என் அன்புகளும் ஆசிகளும் பிரார்த்தனைகளும் என்றும் இதே அன்புடன் ஈகரையில் இணைந்து எல்லோரையும் மகிழ்வித்து நீயும் நலமுடன் சந்தோஷமுடன் இருக்க உன் பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 47

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 5:45 pm

அப்புகுட்டி wrote:வாழ்த்துக்கள் பாலா தொடர்ந்து அசத்துங்கள் நன்றி
🐰 🐰 🐰
நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 5:46 pm

ரபீக் wrote:அன்பு நண்பா பாலகார்த்திக் ,,,,

ஆறாயிரம் பதிவுகளை கடந்த உன்னுடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் :suspect: :suspect:
நன்றி ரபிக் நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 18, 2010 5:50 pm

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Heartofredrosefloweronp
அசத்தலான 6000 பதிவ தாண்டியமைக்கு இந்த அடியவனின் வாழ்த்துக்கள்....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 🐰 🐰

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 6:00 pm

arun_vzp wrote:6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Heartofredrosefloweronp
அசத்தலான 6000 பதிவ தாண்டியமைக்கு இந்த அடியவனின் வாழ்த்துக்கள்....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 🐰 🐰
நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 7:01 pm

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Clapping-hands-lg1

ஆறாயிரம் பதிவுகளை ஆனந்தமாக
அள்ளித்தெளித்த பால கார்த்திக்!
ஈகரையின் இரும்புத்தூண் என்று
சொல்வதில் பெருமைகொண்டு
வாழ்த்துகிறேன் வாழிய பல்லாண்டு!

அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 7:03 pm

பாலா ... மஞ்சுவும் நானும் நிறைய பேசிக்குவோம் .. பரிமாறிக்குவோம்... நிறைய விஷயங்கள்... கவிதை ... ஈகரை ... முத்தமிழ்மன்றம் ... தமிழ் சினிமா... இலக்கியம்... கவலைகள்... சந்தோஷங்கள்... கோபங்கள்... வருத்தங்கள்... எரிச்சல்கள்... நாங்க பகிர்ந்துக்காத விஷயமே இல்லைன்னு சொல்லலாம்...

இப்ப கொஞ்ச நாளா நாங்க அதிகம் சிலாகிப்பது உனது நகைச்சுவை ...சிரிப்பான பேச்சு.. அப்பப்போ அடிக்கும் லூட்டி. .. இப்படி.உன்னைப்பத்தித்தான்..

பாலா எப்படி இருப்பான் என்றுகூட நான் காட்டிவிட்டேன் ... ( தவறாய் இருந்தால் மன்னிப்பேன்னு தைரியம் தான்... )

நீ ஈகரை வந்த நாள் முதலாவே நான் உன் ஃபேன் தான் என்றால் நம்புவாயா..?

சில நேரம் உன் அரட்டை எல்லை மீறும் போது பொட்டேல்னு ஒன்னு போடத்தோணும்... ஆனா ... நம்ம தம்பி தானேன்னு சிரிச்சுக்கிட்டு போயிடுவேன்...

மஞ்சுவுக்கு தெரியும்... என்னை யாரும் இப்படி கவர்வதில்லை அதிகம்னு... சிவா.. ஆதிரா அப்பு சபீர் சம்ஸ் பிரியாவாலு இப்படி நிறைய பேரைச்சொல்லிக்கிட்டே போகலாம் என்றாலும் நீ என்னைக்கவர்ந்தது வேறுவகையில்... அது என்ன என்றால் உன் சிரிப்பு தான்...

உரிமையா திட்டினாலும் அன்பா சிரிச்சு புன்னகைச்சு போகிறாயே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்....

மஞ்சுவும் சரி நானும் சரி... யாரையேனும் போடா வாடா என்று அழைத்தால் கண்டிப்பாக அங்கே அளப்பரிய பாசம் இருக்கும் என்றுதான் அர்த்தம்..

நிறைய சொல்லிட்டே போகலாம்... சமயம் வரும்போது என் அன்பு கவிதையாக மலரும் பாலா...

நீ இன்னும் நிறைய பதிவுகள் இப்படி சிரிக்க சிரிக்க போட்டு நீ நல்ல வளமான வாழ்வு வாழ் என் வாழ்த்துக்களும் ஆசிகளும் பாலா...!

- மனம் நிறைந்த கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 18, 2010 7:05 pm

வாழ்த்துக்கள் பாலா தாத்தா........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 7:39 pm

Kaa Na Kalyanasundaram wrote:
ஆறாயிரம் பதிவுகளை ஆனந்தமாக
அள்ளித்தெளித்த பால கார்த்திக்!
ஈகரையின் இரும்புத்தூண் என்று
சொல்வதில் பெருமைகொண்டு
வாழ்த்துகிறேன் வாழிய பல்லாண்டு!

அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி அண்ணா அது சரி அதென்ன இரும்புதூண் நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 7:40 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:வாழ்த்துக்கள் பாலா தாத்தா........

நன்றி நண்பா
குறிப்பு :- ஐ நான் தாதானா என் நண்பனும் தாத்தா தானே எப்புடி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 7:43 pm

கலை wrote:பாலா ... மஞ்சுவும் நானும் நிறைய பேசிக்குவோம் .. பரிமாறிக்குவோம்... நிறைய விஷயங்கள்... கவிதை ... ஈகரை ... முத்தமிழ்மன்றம் ... தமிழ் சினிமா... இலக்கியம்... கவலைகள்... சந்தோஷங்கள்... கோபங்கள்... வருத்தங்கள்... எரிச்சல்கள்... நாங்க பகிர்ந்துக்காத விஷயமே இல்லைன்னு சொல்லலாம்...

இப்ப கொஞ்ச நாளா நாங்க அதிகம் சிலாகிப்பது உனது நகைச்சுவை ...சிரிப்பான பேச்சு.. அப்பப்போ அடிக்கும் லூட்டி. .. இப்படி.உன்னைப்பத்தித்தான்..

பாலா எப்படி இருப்பான் என்றுகூட நான் காட்டிவிட்டேன் ... ( தவறாய் இருந்தால் மன்னிப்பேன்னு தைரியம் தான்... )

நீ ஈகரை வந்த நாள் முதலாவே நான் உன் ஃபேன் தான் என்றால் நம்புவாயா..?

சில நேரம் உன் அரட்டை எல்லை மீறும் போது பொட்டேல்னு ஒன்னு போடத்தோணும்... ஆனா ... நம்ம தம்பி தானேன்னு சிரிச்சுக்கிட்டு போயிடுவேன்...

மஞ்சுவுக்கு தெரியும்... என்னை யாரும் இப்படி கவர்வதில்லை அதிகம்னு... சிவா.. ஆதிரா அப்பு சபீர் சம்ஸ் பிரியாவாலு இப்படி நிறைய பேரைச்சொல்லிக்கிட்டே போகலாம் என்றாலும் நீ என்னைக்கவர்ந்தது வேறுவகையில்... அது என்ன என்றால் உன் சிரிப்பு தான்...

உரிமையா திட்டினாலும் அன்பா சிரிச்சு புன்னகைச்சு போகிறாயே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்....

மஞ்சுவும் சரி நானும் சரி... யாரையேனும் போடா வாடா என்று அழைத்தால் கண்டிப்பாக அங்கே அளப்பரிய பாசம் இருக்கும் என்றுதான் அர்த்தம்..

நிறைய சொல்லிட்டே போகலாம்... சமயம் வரும்போது என் அன்பு கவிதையாக மலரும் பாலா...

நீ இன்னும் நிறைய பதிவுகள் இப்படி சிரிக்க சிரிக்க போட்டு நீ நல்ல வளமான வாழ்வு வாழ் என் வாழ்த்துக்களும் ஆசிகளும் பாலா...!

- மனம் நிறைந்த கலை

நன்றி அண்ணா இத படித்ததும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை, மிக்க நன்றி என்றும் உங்கள் ஆசிகள் எனக்கு வேண்டும் நன்றி நன்றி முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக