ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

+16
தமிழ்ப்ரியன் விஜி
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
balakarthik
ரபீக்
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
sino
உதயசுதா
சிவா
உமா
கோவை ராம்
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
20 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 2:13 pm

First topic message reminder :

எல்லோரையும் சிரிக்கவைப்பது என்பது கூட ஒரு கலையே....

யார் மனமும் நோகாமல் அதே சமயம் சிந்தித்து அறிவுடனும் யார் என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி அவர்கள் மனதில் நிலைத்து அன்புடன் நிற்கும் அதிசயப்பிள்ளை நம் அன்புப்பிள்ளை பாலாகார்த்திக் இன்னும் சில நிமிடங்களில் 6000 பதிவுகள் இடப்போகும் சமயம் வாழ்த்துவோம் வாங்கப்பா....

பாலா ரொம்ப நாள் கழித்து கலை முதன் முதலில் தொடர்ச்சியாக எல்லா மனக்கவலையும் மறந்து சிரிக்கக்கண்டேன்.... காரணம் நீ என்று சொன்னதைக்கேட்டு ஆச்சர்யமானேன்...

சிரிக்கவைப்பது சிரமம் அதிலும் சிரமம் நல்லவற்றையே சொல்லி பிறர் மனம் புண்படாதவாறு சிரிக்கவைப்பது... அதனினும் சிரமம் யார் என்ன திட்டினாலும் அதை சிரிப்புடனே ஏற்று வலம் வருவது...

என் அன்புகளும் ஆசிகளும் பிரார்த்தனைகளும் என்றும் இதே அன்புடன் ஈகரையில் இணைந்து எல்லோரையும் மகிழ்வித்து நீயும் நலமுடன் சந்தோஷமுடன் இருக்க உன் பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by ரபீக் Mon Oct 18, 2010 4:12 pm

அன்பு நண்பா பாலகார்த்திக் ,,,,

ஆறாயிரம் பதிவுகளை கடந்த உன்னுடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:38 pm

மஞ்சுபாஷிணி wrote:எல்லோரையும் சிரிக்கவைப்பது என்பது கூட ஒரு கலையே....

யார் மனமும் நோகாமல் அதே சமயம் சிந்தித்து அறிவுடனும் யார் என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி அவர்கள் மனதில் நிலைத்து அன்புடன் நிற்கும் அதிசயப்பிள்ளை நம் அன்புப்பிள்ளை பாலாகார்த்திக் இன்னும் சில நிமிடங்களில் 6000 பதிவுகள் இடப்போகும் சமயம் வாழ்த்துவோம் வாங்கப்பா....

பாலா ரொம்ப நாள் கழித்து கலை முதன் முதலில் தொடர்ச்சியாக எல்லா மனக்கவலையும் மறந்து சிரிக்கக்கண்டேன்.... காரணம் நீ என்று சொன்னதைக்கேட்டு ஆச்சர்யமானேன்...

சிரிக்கவைப்பது சிரமம் அதிலும் சிரமம் நல்லவற்றையே சொல்லி பிறர் மனம் புண்படாதவாறு சிரிக்கவைப்பது... அதனினும் சிரமம் யார் என்ன திட்டினாலும் அதை சிரிப்புடனே ஏற்று வலம் வருவது...

என் அன்புகளும் ஆசிகளும் பிரார்த்தனைகளும் என்றும் இதே அன்புடன் ஈகரையில் இணைந்து எல்லோரையும் மகிழ்வித்து நீயும் நலமுடன் சந்தோஷமுடன் இருக்க உன் பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அக்கா, சிலர் பிறந்த நாளுக்காக ப‌ல நாட்கள் காத்திருந்து பல திட்டங்கள் போட்டு வைத்து, பாதி மட்டுமே முடித்து, நினைத்ததை விட வேகமாக முடியும் அந்த நாள். சிலருக்கு எந்த திட்டமுமில்லாமல், முனேர்பாடுகள் இல்லாமல் மிக சாதாரணமாக நினைத்ததை விட சிறப்பாக அனைத்தும் நடக்கும் எனக்கும் அதுபோல்தான் இப்படிப்பட்ட நகைச்சுவை பதிவுகள் தான் இடவேண்டும் என்று நான் இங்கே இணையும்போது நினைத்ததில்லை ஆனால் என் பதிவுகள் நிறையா அப்படி அமைந்துவிட்டது, அது சரி நமக்கு அதுதான் வருதோ என்னமோ யாருக்கு தெரியும், மீண்டும் ஒருமுறை தங்கள் வாழ்த்துக்கும் ஆசிகளுக்கும் நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:39 pm

maniajith007 wrote:வாழ்த்துக்கள் மாமா

நன்றி மணி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:40 pm

rarara wrote:வாழ்த்துக்கள் பாலா .எங்களை மேலும் சிரிக்க சிந்திக்க வைக்கும் உங்கள் பனி சிறக்கட்டும்
என்ன ஒரு சில நேரம் மட்டும் ரொம்ப கடிபீங்க ,அதுவும் ஜாலியாய் தான் இருக்கும்

ராம்
நன்றி ராம் நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:40 pm

உமா wrote:வாழ்த்துக்கள் பாலா!!!!!!!!!!!!!

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Congratulations998

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 A1aecb15c91ca27ca45df3f
6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Party00036000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Party00036000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Party0003
நன்றி உமா நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:41 pm

சிவா wrote:6000 பதிவுகளைக் கடந்த பாலாவுக்கு வாழ்த்துகள்!
நன்றி சிவா அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:42 pm

உதயசுதா wrote:டே படவா ராஸ்கல் வாழ்த்துகள்டா
தொடரட்டும் உனது கலைவாணர் பணி

ஆகா என்னா அன்பு என்னா அன்பு நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:43 pm

sino wrote:வாழ்த்துக்கள்
நன்றி சினோ நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:43 pm

கார்த்திக் wrote:அன்பு நண்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

:suspect: :suspect: :suspect: :suspect:

நன்றி நண்பா நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Mon Oct 18, 2010 5:44 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அன்பு பாலா... உந்தன்...
நையாண்டி பேச்சில்..(எழுத்தில்)
சில சமயம்.. நான்
சிலிர்த்து போவதுண்டு..
சில சமயம்..
சிந்தித்து கொள்வதுண்டு..
சில சமயம்..
சிரித்து போவதுண்டு..
சில சமயம்..
சீரியசாக இருக்கிற
ஈகரையே.. நீ வந்தால்..
சிரித்து கொள்கிறது...
நன்றி...நண்பா...நீ
இன்னும் அதிகமாய்
ஈகரையோடு இணைந்து
பதிய வேண்டும்..எங்களுக்காக...
வாழ்த்துகளோடு... அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

நன்றி நண்பா மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» 2000 அட்டகாச பதிவுகள் புவனாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 5000 அன்பு பதிவுகள் இன்னும் சிறு நிமிடங்களில்..... வாழ்த்துவோம் மணி அஜீத்தை வாங்கப்பா...
» 21000 அசத்தல் பதிவுகள் இன்னும் சிறு நொடிகளில்... அப்புக்குட்டியை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 6000 பதிவுகள் நிர்மலை வாழ்த்தலாம் வாங்கப்பா...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum