Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
+16
தமிழ்ப்ரியன் விஜி
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
balakarthik
ரபீக்
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
sino
உதயசுதா
சிவா
உமா
கோவை ராம்
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
20 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
First topic message reminder :
எல்லோரையும் சிரிக்கவைப்பது என்பது கூட ஒரு கலையே....
யார் மனமும் நோகாமல் அதே சமயம் சிந்தித்து அறிவுடனும் யார் என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி அவர்கள் மனதில் நிலைத்து அன்புடன் நிற்கும் அதிசயப்பிள்ளை நம் அன்புப்பிள்ளை பாலாகார்த்திக் இன்னும் சில நிமிடங்களில் 6000 பதிவுகள் இடப்போகும் சமயம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
பாலா ரொம்ப நாள் கழித்து கலை முதன் முதலில் தொடர்ச்சியாக எல்லா மனக்கவலையும் மறந்து சிரிக்கக்கண்டேன்.... காரணம் நீ என்று சொன்னதைக்கேட்டு ஆச்சர்யமானேன்...
சிரிக்கவைப்பது சிரமம் அதிலும் சிரமம் நல்லவற்றையே சொல்லி பிறர் மனம் புண்படாதவாறு சிரிக்கவைப்பது... அதனினும் சிரமம் யார் என்ன திட்டினாலும் அதை சிரிப்புடனே ஏற்று வலம் வருவது...
என் அன்புகளும் ஆசிகளும் பிரார்த்தனைகளும் என்றும் இதே அன்புடன் ஈகரையில் இணைந்து எல்லோரையும் மகிழ்வித்து நீயும் நலமுடன் சந்தோஷமுடன் இருக்க உன் பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
அன்பு நண்பா பாலகார்த்திக் ,,,,
ஆறாயிரம் பதிவுகளை கடந்த உன்னுடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் :suspect: :suspect:
ஆறாயிரம் பதிவுகளை கடந்த உன்னுடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் :suspect: :suspect:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
மஞ்சுபாஷிணி wrote:எல்லோரையும் சிரிக்கவைப்பது என்பது கூட ஒரு கலையே....
யார் மனமும் நோகாமல் அதே சமயம் சிந்தித்து அறிவுடனும் யார் என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி அவர்கள் மனதில் நிலைத்து அன்புடன் நிற்கும் அதிசயப்பிள்ளை நம் அன்புப்பிள்ளை பாலாகார்த்திக் இன்னும் சில நிமிடங்களில் 6000 பதிவுகள் இடப்போகும் சமயம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
பாலா ரொம்ப நாள் கழித்து கலை முதன் முதலில் தொடர்ச்சியாக எல்லா மனக்கவலையும் மறந்து சிரிக்கக்கண்டேன்.... காரணம் நீ என்று சொன்னதைக்கேட்டு ஆச்சர்யமானேன்...
சிரிக்கவைப்பது சிரமம் அதிலும் சிரமம் நல்லவற்றையே சொல்லி பிறர் மனம் புண்படாதவாறு சிரிக்கவைப்பது... அதனினும் சிரமம் யார் என்ன திட்டினாலும் அதை சிரிப்புடனே ஏற்று வலம் வருவது...
என் அன்புகளும் ஆசிகளும் பிரார்த்தனைகளும் என்றும் இதே அன்புடன் ஈகரையில் இணைந்து எல்லோரையும் மகிழ்வித்து நீயும் நலமுடன் சந்தோஷமுடன் இருக்க உன் பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் பாலா...
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அக்கா, சிலர் பிறந்த நாளுக்காக பல நாட்கள் காத்திருந்து பல திட்டங்கள் போட்டு வைத்து, பாதி மட்டுமே முடித்து, நினைத்ததை விட வேகமாக முடியும் அந்த நாள். சிலருக்கு எந்த திட்டமுமில்லாமல், முனேர்பாடுகள் இல்லாமல் மிக சாதாரணமாக நினைத்ததை விட சிறப்பாக அனைத்தும் நடக்கும் எனக்கும் அதுபோல்தான் இப்படிப்பட்ட நகைச்சுவை பதிவுகள் தான் இடவேண்டும் என்று நான் இங்கே இணையும்போது நினைத்ததில்லை ஆனால் என் பதிவுகள் நிறையா அப்படி அமைந்துவிட்டது, அது சரி நமக்கு அதுதான் வருதோ என்னமோ யாருக்கு தெரியும், மீண்டும் ஒருமுறை தங்கள் வாழ்த்துக்கும் ஆசிகளுக்கும் நன்றி அக்கா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
maniajith007 wrote:வாழ்த்துக்கள் மாமா
நன்றி மணி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
நன்றி ராம்rarara wrote:வாழ்த்துக்கள் பாலா .எங்களை மேலும் சிரிக்க சிந்திக்க வைக்கும் உங்கள் பனி சிறக்கட்டும்
என்ன ஒரு சில நேரம் மட்டும் ரொம்ப கடிபீங்க ,அதுவும் ஜாலியாய் தான் இருக்கும்
ராம்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
நன்றி சிவா அண்ணாசிவா wrote:6000 பதிவுகளைக் கடந்த பாலாவுக்கு வாழ்த்துகள்!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
உதயசுதா wrote:டே படவா ராஸ்கல் வாழ்த்துகள்டா
தொடரட்டும் உனது கலைவாணர் பணி
ஆகா என்னா அன்பு என்னா அன்பு நன்றி அக்கா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
நன்றி சினோsino wrote:வாழ்த்துக்கள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
கார்த்திக் wrote:அன்பு நண்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
:suspect: :suspect: :suspect: :suspect:
நன்றி நண்பா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 6000 அட்டகாச பதிவுகள் இன்னும் சிறுநிமிடங்களில் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா...
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அன்பு பாலா... உந்தன்...
நையாண்டி பேச்சில்..(எழுத்தில்)
சில சமயம்.. நான்
சிலிர்த்து போவதுண்டு..
சில சமயம்..
சிந்தித்து கொள்வதுண்டு..
சில சமயம்..
சிரித்து போவதுண்டு..
சில சமயம்..
சீரியசாக இருக்கிற
ஈகரையே.. நீ வந்தால்..
சிரித்து கொள்கிறது...
நன்றி...நண்பா...நீ
இன்னும் அதிகமாய்
ஈகரையோடு இணைந்து
பதிய வேண்டும்..எங்களுக்காக...
வாழ்த்துகளோடு...![]()
![]()
![]()
நன்றி நண்பா மிக்க நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2000 அட்டகாச பதிவுகள் புவனாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 21000 அசத்தல் பதிவுகள் இன்னும் சிறு நொடிகளில்... அப்புக்குட்டியை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 5000 அன்பு பதிவுகள் இன்னும் சிறு நிமிடங்களில்..... வாழ்த்துவோம் மணி அஜீத்தை வாங்கப்பா...
» 6000 பதிவுகள் நிர்மலை வாழ்த்தலாம் வாங்கப்பா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|