ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

+16
தமிழ்ப்ரியன் விஜி
வித்யாசாகர்
முபிஸ்
பாலாஜி
Tamilzhan
கலைவேந்தன்
ராஜா
தேனி சூர்யாபாஸ்கரன்
உமா
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
கார்த்திக்
balakarthik
srinihasan
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
20 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 2:06 pm

First topic message reminder :

அன்பு உள்ளங்களே....

அன்பு நண்பர் வித்யாசாகரின் வீட்டில் இரண்டாவதாக ஒரு மழலை சரஸ்வதி பூஜை அன்று பிறக்க வித்யா என்ற பெயருடன் பொற்குழலி என்ற தமிழ் மணத்துடன் நாம் எல்லோரும் வாழ்த்துவோம் வாங்கப்பா...

வீட்டில் ஒரு குழந்தையின் சிரிப்பும் மழலை மொழியும் தத்தி தவழ்ந்து தளிர் நடை நடந்து கொஞ்சும் மொழியில் பட்டுப்பூவின் கொண்டாட்டங்கள் எங்கள் எல்லோர் மனதினை நிறைக்கிறது வித்யா...

தாயும் சேயும் நலமுடன் இருக்க தந்தையும் அண்ணனும் மனம் மகிழ்ந்திருக்க இதோ இந்த அன்பு அத்தையின் அன்பு பிரார்த்தனைகளுடனான அன்பு வாழ்த்துக்கள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Oct 21, 2010 10:22 am

கண்காணா தேசத்தில் பலகாலம் சுத்தியலைந்து 'மீண்டும் ஊர்திரும்புகையில், தன் தாய் மண்ணில் கால் பதிக்கையில், உள்ளே குபீரென்று பொங்கியெழும் ஒரு உளம்பூரிக்கும் உவகை எழுகிறது.. உறவுகளே!!

என் பேரன்பிற்குரிய அனைத்து தோழமைகளுக்கும் அன்பு வணக்கம்..!!!

உலகின் எம்மூலையில் இருந்தாலும்
தன் குடும்பத்து மகிழ்வு போல் எண்ணி
எங்களின் அன்பு மகளை வாழ்த்த மனம் பெருத்த உறவுகளே.......
வார்த்தையின் நன்றி போதாது உங்களுக்கு
வாழ்தலின் அர்த்தம் வாழ்தலிலேயே அர்த்தப் படுமென
உங்களோடு வாழும் கணப் பொழுதுகளுக்காய் வந்தேன்..

மிக்க மகிழ்ந்தேன் பூரித்தேன் உறவுகளே உங்களின் அன்பினால், மேலும் எமை நலமாகவும் வளமாகவும் ஆக்க நீங்கள் வாழ்த்திய அத்தனை வாழ்த்தும் எம் வீடெல்லாம் நிறைந்திருக்க வாழ்நாள் முழுதும் பத்திரப் படுத்தி வைத்திருப்போம்!!

பெருத்த நன்றிகளின் கைகூப்புடன்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by சிவா Thu Oct 21, 2010 10:25 am

வித்யாசாகர் wrote:கண்காணா தேசத்தில் பலகாலம் சுத்தியலைந்து 'மீண்டும் ஊர்திரும்புகையில், தன் தாய் மண்ணில் கால் பதிக்கையில், உள்ளே குபீரென்று பொங்கியெழும் ஒரு உளம்பூரிக்கும் உவகை எழுகிறது.. உறவுகளே!!

நீங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை வித்யா!

உங்கள் மகளுக்கு வாழ்த்துக் கூறியதில் அடைந்த மகிழ்ச்சிபோல், இப்பொழுது உங்களின் வருகையிலும் பெரிதும் மகிழ்ந்துள்ளேன்!

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 10:32 am

வித்யா சாகர் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Oct 21, 2010 10:52 am

சிவா wrote:
வித்யாசாகர் wrote:கண்காணா தேசத்தில் பலகாலம் சுத்தியலைந்து 'மீண்டும் ஊர்திரும்புகையில், தன் தாய் மண்ணில் கால் பதிக்கையில், உள்ளே குபீரென்று பொங்கியெழும் ஒரு உளம்பூரிக்கும் உவகை எழுகிறது.. உறவுகளே!!

என் பேரன்பிற்குரிய அனைத்து தோழமைகளுக்கும் அன்பு வணக்கம்..!!!

உலகின் எம்மூலையில் இருந்தாலும்
தன் குடும்பத்து மகிழ்வு போல் எண்ணி
எங்களின் அன்பு மகளை வாழ்த்த மனம் பெருத்த உறவுகளே.......
வார்த்தையின் நன்றி போதாது உங்களுக்கு
வாழ்தலின் அர்த்தம் வாழ்தலிலேயே அர்த்தப் படுமென
உங்களோடு வாழும் கணப் பொழுதுகளுக்காய் வந்தேன்..

மிக்க மகிழ்ந்தேன் பூரித்தேன் உறவுகளே உங்களின் அன்பினால், மேலும் எமை நலமாகவும் வளமாகவும் ஆக்க நீங்கள் வாழ்த்திய அத்தனை வாழ்த்தும் எம் வீடெல்லாம் நிறைந்திருக்க வாழ்நாள் முழுதும் பத்திரப் படுத்தி வைத்திருப்போம்!!

பெருத்த நன்றிகளின் கைகூப்புடன்..

வித்யாசாகர்

நீங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை வித்யா!

உங்கள் மகளுக்கு வாழ்த்துக் கூறியதில் அடைந்த மகிழ்ச்சிபோல், இப்பொழுது உங்களின் வருகையிலும் பெரிதும் மகிழ்ந்துள்ளேன்!

மிக்க நன்றி சகோ உண்மைதான் அதில் எப்பொழுதும் எம்மாற்றமும்மில்லை. பதிவு தான் இடவில்லை என்றாலும் அவ்வப்பொழுது ஈகரை மண் தொட்டுப் போவதுண்டு.. தங்கள் அன்பிற்கு என்றுமே ஒரு தனி இடமுண்டு!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Oct 21, 2010 10:54 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:வித்யா சாகர் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி தமிழ் பிரியன்..உங்கள் வாழ்த்துக்கள் எங்களின் இதயத்தில் வாழ்வின் இன்பமாய் நிறையும்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Oct 21, 2010 10:58 am

Tamilzhan wrote:வாழ்த்துக்கள் வித்யா ஜீ..... நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 599303 நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 677196 நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 677196

தமிழன்ஜீ சந்தோசமா? நலமாக உள்ளீர்களா? எங்கிருந்தாலும் நாமெல்லாம் எழுத்தாலும் மனதாலும் இணைந்து தான் இருந்திருக்கிறோம்.., பிரிவாற்றாமை விடாமல் இழுத்ததில் நன்றியுணர்வும் சேர்ந்து கட்டியிழுத்துவந்துவிட்டது..ஜீ,

உங்களை எல்லாம் பார்த்துவிட்டுப் போக வழியமைத்த அன்பு சகோதரி பிரிய தோழி மஞ்சுவிற்கு தான் நன்றி சொல்லனும்!!

வை.பா.. சகோ.. உங்கள் அன்பு மாறாத அன்பு என்பதை நிரூபிப்பது உங்களின் திறன் தான்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by balakarthik Thu Oct 21, 2010 11:02 am

வித்யாசாகர் wrote:மிக்க நன்றி சகோ உண்மைதான் அதில் எப்பொழுதும் எம்மாற்றமும்மில்லை. பதிவு தான் இடவில்லை என்றாலும் அவ்வப்பொழுது ஈகரை மண் தொட்டுப் போவதுண்டு.. தங்கள் அன்பிற்கு என்றுமே ஒரு தனி இடமுண்டு!!

வணக்கம் அண்ணா தங்களை கண்டு நீண்ட நாட்களாகின்றது நலமாக உள்ளிர்களா, தங்களை மீண்டும் கண்டதில் மட்டட்ட மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect:

ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Oct 21, 2010 11:03 am

ராஜா wrote:வாழ்த்துக்கள் வித்யாசாகர் , குட்டி தேவதையின் வரவில் மகிழ்ச்சி! நன்றி அன்பு மலர் நன்றி

அன்பு வணக்கம் ராஜா சகோ,

உங்களை எல்லாம் மறக்க முடியுமா..உங்களை விட்டு தவித்திருந்த தவிப்புகள் இருக்கிறதே, இப்பொழுது சொல்ல வேண்டுமெனில் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று கூடியது போலிருக்கு...

அன்பு முத்தங்களால் பிரிவு தாகம் தீர்த்துக் கொள்வோம்... ராஜா சகோ.. முத்தம் முத்தம் முத்தம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Oct 21, 2010 11:06 am

balakarthik wrote:
வித்யாசாகர் wrote:மிக்க நன்றி சகோ உண்மைதான் அதில் எப்பொழுதும் எம்மாற்றமும்மில்லை. பதிவு தான் இடவில்லை என்றாலும் அவ்வப்பொழுது ஈகரை மண் தொட்டுப் போவதுண்டு.. தங்கள் அன்பிற்கு என்றுமே ஒரு தனி இடமுண்டு!!

வணக்கம் அண்ணா தங்களை கண்டு நீண்ட நாட்களாகின்றது நலமாக உள்ளிர்களா, தங்களை மீண்டும் கண்டதில் மட்டட்ட மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect:

அன்பு வணக்கம்பா...

மிக்க நலம், எங்கிருந்தாலும் மறவாமல் இந்த அண்ணனுக்குரிய வாழ்த்தினை வழங்கியமைக்கு அன்பினால் நன்றி பூக்கிறேன் பலா..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Oct 21, 2010 11:08 am

வை.பாலாஜி wrote:வித்யா சாகர் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..!

வை.பா........... வை.பா தான், அன்பின் இணைபிரியாத உறவென்பதை சந்தர்ப்பம் நேரிடுகையில் அறியலாம் என்பார்கள்.. அதை உங்களின் வாழ்த்து நிரூபிக்கிறது பாலாஜி..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: நண்பர் வித்யாசாகரின் வீட்டில் மற்றுமொரு வித்யா வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» 4000 பதிவுகள் எட்டிய ரபிக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா
» நான்மறை ஞானி மணியின் நாலாயிரம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
» அதிரடி பாலாவின் இனியவை இரண்டாயிரம்..... வாழ்த்துவோம் வாங்கப்பா
» 11000 சிறப்பு பதிவுகள் ஹாசிமை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum