புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
21 Posts - 4%
prajai
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_lcapதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_voting_barதிருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Oct 18, 2010 11:08 am

மணல்மேடு அருகில திருமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

நாகை மாவட்ட மணல்மேடு அருகே திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக அடித்தளம் தோண்டப்பட்டு வருகிறது. அப்போது பணி மேற்பார்வையாளர் செந்தில், பணியாளர் மணிகண்டன் மற்றும் அவரது குழுவினர் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பெரிய பானை ஒன்று இருப்பதைப் பார்த்தனர். இது குறித்து மயிலாடுதுறை தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த தாசில்தார் மாலா, தரங்கம்பாடி தொல்லியல்துறை டேனிஷ் கோட்டை காப்பாட்சியர் முத்துசாமி ஆகியோர் பானையை ஆய்வு செய்தனர். பின்னர் காப்பாட்சியர் முத்துசாமி நிறுபர்களிடம் கூறுவதாவது :

பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட பானை முதுமக்கள் தாழி ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்த பழமை வாய்ந்ததாகும். இதற்கு கிராமப்புற பகுதிகளில் ‘மதமதக்குசால்’ என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது.

திருமங்கலம் ஊராட்சி செஞ்சி என்ற இப்பகுதியில் அரண்மனைத் தெரு இருந்துள்ளது. தாழியில் 2 சிறிய கத்திகள் இருப்பதால் இப்பகுதியை ஆண்ட மன்னரின் படைத்தளபதியின் தாழியாக இது இருக்கக்கூடும். இந்த தாழி 4.5 அடி உயரம் 1.5 அடி விட்டம், 3 அடி சுற்றளவு கொண்டதாக உள்ளது. இந்த தாழியில் உணவுக்கென மூன்று குடுவைகள், ஐந்து லிட்டர் தண்ணீர் கலயம், ஐந்து உணவு தானியக் கிண்ணங்கள் உள்ளது.
மேலும் உடைந்த மண்டை ஓடு, 15க்கும் அதிகமான எழும்புகள் காணப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சத்தான உணவு, சுத்தமான காற்று, மாசற்ற நீர் ஆகியவை கிடைத்ததால் எவ்வித நோய்த் தாக்குதல் இல்லாமல் இறப்பின்றி நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்துள்ளனர். முதுமை தாக்கத்தால் உடம் குறுகி, கண், காது மற்றும் மூளை செயலிழந்து எவ்வித செயல்பாடும் இல்லாமல் உயிருடன் இருப்பார்கள் என்றும் அவர்களைத் தாழியில் வைத்து புதைத்துவிடுவதாகவும் கூறுவது உண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 18, 2010 11:12 am

அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக