புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
19 Posts - 3%
prajai
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_m10மனைவியால் சிக்கிய ஹெட்லி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியால் சிக்கிய ஹெட்லி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 18, 2010 10:30 am

2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியைப் பற்றி அவரது மனைவியர் ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையினரிடம் எச்சரித்திருந்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டேவிட் ஹெட்லிக்கு மூன்று மனைவியர். அதில் இருவர் ஹெட்லி லஷ்கர் ஏ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு அவருக்கும் அவரது முதல் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி, ஹெட்லி பாகிஸ்தானில் லஷ்கர் ஏற்பாடு செய்யும் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறையான FBI யிடம் தெரிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

2007 ஆம் ஆண்டு அவரது இரண்டாவது மனைவி மொரோக்கா நாட்டைச் சார்ந்த பாய்ஷா ஒதல்ஹா என்பவர் இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஹெட்லியின் தீவிரவாத தொடர்பு பற்றி தெரிவித்திருந்தார். ஆனால் இது சம்பந்தமாக தூதரகம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பாய்ஷா குற்றம் சாட்டினார். இந்த தகவல்களை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியுயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஹெட்லி மும்பைத் தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தமிருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். லஷ்கர் ஏ தொய்பா தாக்குதல் நடத்த ஏற்ற இடத்தை அடையாளம் காட்டும் பொறுப்பை தான் மேற்கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த அமெரிக்க உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்த கிரவ்லி என்பவர் 2008 ஆம் ஆண்டு தங்களுக்கு கிடைத்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மும்பைத் தாக்குதல் சம்பந்தமாக துல்லியமான தகவல்கள் கிடைத்திருந்தால் அதனை கண்டிப்பாக இந்திய அரசுக்கு தெரிவித்திருப்போம் என அவர் கூறினார்.

ஹெட்லியின் மனைவியர் கொடுத்த தகவல்கள் பொதுவானவையாக இருந்ததாகவும் எந்தத் தாக்குதலையும் அவர்கள் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 10:32 am

மூன கட்டியும் இவ்வளவு கஷ்ட்டமா



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியால் சிக்கிய ஹெட்லி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 12:03 pm

என்ன கொடுமை இது... உயிர்பலிகள் எத்தனை சேதங்கள் எத்தனை.... இன்னும் சும்மா விட்டிருக்காங்களே இந்தாளை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவியால் சிக்கிய ஹெட்லி 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக