ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைக்கிறேன் ராமனை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழைக்கிறேன் ராமனை  Empty அழைக்கிறேன் ராமனை

Post by V.Annasamy Mon Oct 18, 2010 10:10 am

பல்லவி

எத்தனை முறை அழைப்பதோ ராமா ?
எத்துணை நாடி பிழைப்பதோ ராமா ?

அனுபல்லவி

பித்தனைப் போலவே உந்தன் திருநாமம்
நித்தம் நெஞ்சார உணர்ந்து சொல்லி ( எந்தனை)

கண்ணிகள்

கல்லைக் கன்னியாக் கினாய் - மாபெரும்
வில்லை முறித்தோர் கன்னியை மணந்தாய்.
தொல்லைகள் தொடர்ந்து வரினும், சொன்ன
சொல்லைக் காத்த சத்யசீலனே, உன்னை ( எத்தனை)

பார் போற்றும் ஓர்சொல், ஓர்வில்,
ஒர்மனைவி என்ற உயரிய கொள்கைகளை
வார்ப்புக்களாய் ஒர்நிலையில், உறுதியாய்க் கையாண்டு
சீர்கூட்டி செம்மை சேர்த்த செம்மலேயுனை (எந்தனை)

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by balakarthik Mon Oct 18, 2010 10:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அழைக்கிறேன் ராமனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by V.Annasamy Mon Oct 18, 2010 10:37 am

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாராட்டுக்கு இதயம் கனிந்த நன்றிகள் பாலா
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 11:13 am

நல்ல இசைப் பாடல் அண்ணாசாமி அவர்களே. உங்களின் அடுத்த கச்சேரி எப்போது? தி.நகர் கச்சேரிக்கு வர முடியவில்லை. விரைவில் காண்போம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by V.Annasamy Mon Oct 18, 2010 12:18 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்ல இசைப் பாடல் அண்ணாசாமி அவர்களே. உங்களின் அடுத்த கச்சேரி எப்போது? தி.நகர் கச்சேரிக்கு வர முடியவில்லை. விரைவில் காண்போம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி கல்யாண் சார்.

எனது அடுத்த கச்சேரி 05 /12 /2010 அன்று கரோடிய ஸ்கூல், காளமேகம் ஸ்ட்ரீட், கிழக்கு தாம்பரம். தங்களது வருகை எனக்கு மேலும் மகிழ்வைக் கொடுக்கும்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 12:20 pm

மிக்க நன்றி அண்ணாசாமி அவர்களே. நல்லதொரு தகவல். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by balakarthik Mon Oct 18, 2010 12:20 pm

V.Annasamy wrote:
Kaa Na Kalyanasundaram wrote:நல்ல இசைப் பாடல் அண்ணாசாமி அவர்களே. உங்களின் அடுத்த கச்சேரி எப்போது? தி.நகர் கச்சேரிக்கு வர முடியவில்லை. விரைவில் காண்போம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி கல்யாண் சார்.

எனது அடுத்த கச்சேரி 05 /12 /2010 அன்று கரோடிய ஸ்கூல், காளமேகம் ஸ்ட்ரீட், கிழக்கு தாம்பரம். தங்களது வருகை எனக்கு மேலும் மகிழ்வைக் கொடுக்கும்.


ச்சே நான் ஊருல இருக்கும் போது தெரியாம போச்சே


ஈகரை தமிழ் களஞ்சியம் அழைக்கிறேன் ராமனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by V.Annasamy Mon Oct 18, 2010 12:23 pm

balakarthik wrote:
V.Annasamy wrote:
Kaa Na Kalyanasundaram wrote:நல்ல இசைப் பாடல் அண்ணாசாமி அவர்களே. உங்களின் அடுத்த கச்சேரி எப்போது? தி.நகர் கச்சேரிக்கு வர முடியவில்லை. விரைவில் காண்போம்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி கல்யாண் சார்.

எனது அடுத்த கச்சேரி 05 /12 /2010 அன்று கரோடிய ஸ்கூல், காளமேகம் ஸ்ட்ரீட், கிழக்கு தாம்பரம். தங்களது வருகை எனக்கு மேலும் மகிழ்வைக் கொடுக்கும்.


ச்சே நான் ஊருல இருக்கும் போது தெரியாம போச்சே

பாலா, சந்தித்து இன்புறும் வாய்ப்பினை கடவுள் நல்குவார். நானும் காத்திருக்கிறேன்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by உமா Mon Oct 18, 2010 12:28 pm

அருமை வரிகள்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by balakarthik Mon Oct 18, 2010 12:31 pm

V.Annasamy wrote:பாலா, சந்தித்து இன்புறும் வாய்ப்பினை கடவுள் நல்குவார். நானும் காத்திருக்கிறேன்.

நானும் நானும் நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் அழைக்கிறேன் ராமனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைக்கிறேன் ராமனை  Empty Re: அழைக்கிறேன் ராமனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum