ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்று விடு பெண்ணே..

+6
அன்பு தளபதி
கலைவேந்தன்
உதயசுதா
மு.வித்யாசன்
உமா
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty சென்று விடு பெண்ணே..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 17, 2010 8:21 pm

First topic message reminder :

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Img52
              சென்று விடு பெண்ணே.. - Page 2 Img52
              சென்று விடு பெண்ணே.. - Page 2 10p379i
கண்ணில்தெரியா காட்சியானாலும் - இவன்
கனவில் தெரியும் காட்சியாக வந்து சென்று விடு..!               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303

மண்ணில் பதியாத பாதங்களாலும் - இவன்
மனதில் பதித்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303

பேச்சில் தெரியா காற்றானாலும் இவன்
மூச்சில் கலந்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303

மலர்களின் மனதாய் இல்லாதபோதும் - இவன்
மனதில் மணம் பரப்பிச் சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303

தென்றல் தராத அமைதி யானாலும் - இவன்
தேகத்தை காயமிடும் புயலாய் வந்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303

இதயத்தின் குருதியாக இல்லாதபோதும்..- இவன்
இருகண்ணில் வழிகின்ற கண்ணீராய் வந்து சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303

இதயம் மாறி நீ வேறு வழி சென்றாலும் - இவன்
இதயத்திலும் ஒரு நொடி இளைப்பாறிவிட்டு சென்று விடு...!               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303

இதுபோதும் இவனுக்கு...
இவன் உன்னை நேசித்ததற்கு...               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303               சென்று விடு பெண்ணே.. - Page 2 599303
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:09 pm

உதயசுதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி...சுதா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:10 pm

கலை wrote:நேசிக்கத்தெரிந்த மனிதன் காதலியை சுவாசிக்கத் தெரியவேண்டும்...

யோசித்து வாடாமல் காதலி எனும் நூலை வாசிக்கத்தெரியவேண்டும்..


அருமையான கவிதை பாஸ்கரன்..!

அண்ணனின் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:11 pm

maniajith007 wrote:இசையென மகிழ்விக்கிறது பாஸ்

தல மணி க்கு என் நன்றிகள்... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by முபிஸ் Tue Oct 19, 2010 3:13 pm

அருமையான வரிகள் நண்பா...


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:30 pm

முபிஸ் wrote:அருமையான வரிகள் நண்பா...

நன்றி..முபிஸ்..நண்பனே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by lakshmi n Tue Oct 19, 2010 4:05 pm

miga miga அருமை உங்கள் கவிதை vaazhlththukkal

லக்ஷ்மி n மகிழ்ச்சி மகிழ்ச்சி
lakshmi n
lakshmi n
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/06/2010

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 4:14 pm

lakshmi n wrote:miga miga அருமை உங்கள் கவிதை vaazhlththukkal

லக்ஷ்மி n               சென்று விடு பெண்ணே.. - Page 2 677196               சென்று விடு பெண்ணே.. - Page 2 677196


தங்களின் வாழ்த்துக்கு என்               சென்று விடு பெண்ணே.. - Page 2 678642               சென்று விடு பெண்ணே.. - Page 2 678642               சென்று விடு பெண்ணே.. - Page 2 678642 நன்றிகள்..               சென்று விடு பெண்ணே.. - Page 2 154550               சென்று விடு பெண்ணே.. - Page 2 154550               சென்று விடு பெண்ணே.. - Page 2 154550
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by வினுப்ரியா Thu Oct 21, 2010 7:31 pm

கலை wrote:நேசிக்கத்தெரிந்த மனிதன் காதலியை சுவாசிக்கத் தெரியவேண்டும்...

யோசித்து வாடாமல் காதலி எனும் நூலை வாசிக்கத்தெரியவேண்டும்..


அருமையான கவிதை பாஸ்கரன்..!

அருமை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:41 pm

வினுப்ரியா wrote:
கலை wrote:நேசிக்கத்தெரிந்த மனிதன் காதலியை சுவாசிக்கத் தெரியவேண்டும்...

யோசித்து வாடாமல் காதலி எனும் நூலை வாசிக்கத்தெரியவேண்டும்..


அருமையான கவிதை பாஸ்கரன்..!

அருமை

தொலைந்ததை தேடி...வாழ்த்திய தங்களுக்கு..நன்றி...               சென்று விடு பெண்ணே.. - Page 2 678642               சென்று விடு பெண்ணே.. - Page 2 678642               சென்று விடு பெண்ணே.. - Page 2 678642
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by T.N.Balasubramanian Thu Oct 21, 2010 9:42 pm

மலர்களின் மனதாய் இல்லாதபோதும் - இவன்
மனதில் மணம் பரப்பிச் சென்று விடு...!

எல்லார் மனத்திலும் மணம் பரப்பிய வரிகள்.
வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

              சென்று விடு பெண்ணே.. - Page 2 Empty Re: சென்று விடு பெண்ணே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum