ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

+6
balug00
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ரபீக்
balakarthik
10 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by balakarthik Sun Oct 17, 2010 1:19 pm

First topic message reminder :

நேத்திக்கு எனக்கு சரியா தூக்கமே வரல பாதி ராத்திரியில தமனா வேற வந்து ரொம்ப தொல்லபன்னிட்டா சரி இனிமே எங்க தூங்கறது அப்படின்னு ஏதாவது யோசிக்கலாமுன்னு நினச்சேன் , சரி போன தடவ டைடானிக் கப்பல் எப்படி முழிகிசு அப்படின்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிசெணுல அதுமாதிரி வேற ஏதாவது உபயோகமான ஆராய்ச்சி பண்ணி மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கலாமுன்னு தோணிச்சு சரி எதபத்தி ஆராய்ச்சி பண்ணலாமுன்னு சிந்திச்சப்ப இது தோணிச்சி அதாவது கணவன் திட்டும்போது மனைவியும் எப்பவுமே கூட சேர்ந்து சண்ட போடுவாங்க ஆனா சில சமயம் அவுங்க சண்ட போடாம அமைதியா கணவர் திட்டுறதா கேட்டுபாங்க அது ஏன் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணிபார்தேன் எனது ஆராய்ச்சி முடிவி இப்படி அமைஞ்சது

1 . ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு கணவர் சந்தோஷப்படுவார்.

2 . ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார்.

3 . மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு மனைவிக்கு ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

அனுபவப்பட்டவங்க எனது ஆராய்ச்சி முடிவு சரிதானாங்கரத சொல்லுங்க..

மீண்டும் அடுத்த ஆராய்ச்சி முடிவோட சந்திக்கறேன் .........


ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 3:03 pm

சிவா wrote:நானும் சிலவற்றைக் கூறுகிறேன்!

* சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் ஆகப்போவது என்ன?

* அவர்கள் சீரியல் பார்க்கும்போது நிச்சயம் பதில் வராது, ஏனெனில் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்கள்!

* உங்களிடம் ஏதாவது வேண்டுகோள் முன்வைத்து, அதை நீங்கள் இன்னும் நிறைவேற்றாமல் இருந்தால்...! (காரியம் ஆனபிறகு என்ன நடக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை)

* மனைவியின் உறவினர் வந்திருந்தால் மிகவும் நல்லவர்கள் போல் இப்படித்தான் காட்டிக் கொள்வார்கள்! ரொம்ப அமைதியான புள்ளைய அந்த மனுஷன் என்ன பாடுபடுத்துறான்னு அவர்கள் உறவினர்கள் அனைவருக்கும் செய்தியனுப்பும் ரகசியம் அது!



*

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை சிவா யூ டூ??? பைத்தியம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 3:04 pm

மஞ்சுபாஷிணி wrote:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: சிவா யூ டூ??? :x

அண்ணன் என்ன சொன்னார் இப்படி ஏதோ வாய் தவறி உண்மையா சொல்லிட்டார் விடுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by balakarthik Mon Oct 18, 2010 3:05 pm

maniajith007 wrote:
balakarthik wrote:

அது இந்த வயசான பெருசுங்க பழைய மாணவங்க ஒண்ணா சேர்ந்து டீ பிஸ்கெட்டு சாப்புட்டு நாங்கல்லாம் அந்தகாலத்துல இங்கே படிக்கும்போது அப்படின்னு மொக்க போடுவாங்களே அதுதான்

அப்படியெல்லாம் பேசக்குடாது போன வாரம் நீங்க போயிட்டு வரலை

இல்லையே நான் போயிட்டு வந்துட்டேனே யாரோ நான் போயிட்டு வரலன்னு தப்பான இன்பார்மேசன் கொடுத்திருக்காங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 3:06 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:

அது இந்த வயசான பெருசுங்க பழைய மாணவங்க ஒண்ணா சேர்ந்து டீ பிஸ்கெட்டு சாப்புட்டு நாங்கல்லாம் அந்தகாலத்துல இங்கே படிக்கும்போது அப்படின்னு மொக்க போடுவாங்களே அதுதான்

அப்படியெல்லாம் பேசக்குடாது போன வாரம் நீங்க போயிட்டு வரலை

இல்லையே நான் போயிட்டு வந்துட்டேனே யாரோ நான் போயிட்டு வரலன்னு தப்பான இன்பார்மேசன் கொடுத்திருக்காங்க

பாலாதத்தா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by balakarthik Mon Oct 18, 2010 3:07 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:

அப்படியெல்லாம் பேசக்குடாது போன வாரம் நீங்க போயிட்டு வரலை

இல்லையே நான் போயிட்டு வந்துட்டேனே யாரோ நான் போயிட்டு வரலன்னு தப்பான இன்பார்மேசன் கொடுத்திருக்காங்க

பாலாதத்தா

அச்சா ஐய்யா அச்சா ஐய்யா


ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 3:08 pm

balakarthik wrote:

அச்சா ஐய்யா அச்சா ஐய்யா

என்ன அச்சடிக்கணும் தாத்தா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by balakarthik Mon Oct 18, 2010 3:11 pm

maniajith007 wrote:
balakarthik wrote:

அச்சா ஐய்யா அச்சா ஐய்யா

என்ன அச்சடிக்கணும் தாத்தா

எதுக்கு ஈசல் புடிக்கவா


ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 3:13 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:

அச்சா ஐய்யா அச்சா ஐய்யா

என்ன அச்சடிக்கணும் தாத்தா

எதுக்கு ஈசல் புடிக்கவா

போதும் நிப்பாட்டிக்குவோம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by balakarthik Mon Oct 18, 2010 3:14 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:

என்ன அச்சடிக்கணும் தாத்தா

எதுக்கு ஈசல் புடிக்கவா

போதும் நிப்பாட்டிக்குவோம்

ஒ இப்போ தாத்தா போயி பாட்டி வந்தாச்சா


ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 3:15 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:

எதுக்கு ஈசல் புடிக்கவா

போதும் நிப்பாட்டிக்குவோம்

ஒ இப்போ தாத்தா போயி பாட்டி வந்தாச்சா

தத்தாவுல நீங்க ஒரு தாதா தாதாதத்தா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  - Page 6 Empty Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum