Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
+6
balug00
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ரபீக்
balakarthik
10 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
First topic message reminder :
நேத்திக்கு எனக்கு சரியா தூக்கமே வரல பாதி ராத்திரியில தமனா வேற வந்து ரொம்ப தொல்லபன்னிட்டா சரி இனிமே எங்க தூங்கறது அப்படின்னு ஏதாவது யோசிக்கலாமுன்னு நினச்சேன் , சரி போன தடவ டைடானிக் கப்பல் எப்படி முழிகிசு அப்படின்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிசெணுல அதுமாதிரி வேற ஏதாவது உபயோகமான ஆராய்ச்சி பண்ணி மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கலாமுன்னு தோணிச்சு சரி எதபத்தி ஆராய்ச்சி பண்ணலாமுன்னு சிந்திச்சப்ப இது தோணிச்சி அதாவது கணவன் திட்டும்போது மனைவியும் எப்பவுமே கூட சேர்ந்து சண்ட போடுவாங்க ஆனா சில சமயம் அவுங்க சண்ட போடாம அமைதியா கணவர் திட்டுறதா கேட்டுபாங்க அது ஏன் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணிபார்தேன் எனது ஆராய்ச்சி முடிவி இப்படி அமைஞ்சது
1 . ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு கணவர் சந்தோஷப்படுவார்.
2 . ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார்.
3 . மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு மனைவிக்கு ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
அனுபவப்பட்டவங்க எனது ஆராய்ச்சி முடிவு சரிதானாங்கரத சொல்லுங்க..
மீண்டும் அடுத்த ஆராய்ச்சி முடிவோட சந்திக்கறேன் .........

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
balakarthik wrote:நேத்திக்கு எனக்கு சரியா தூக்கமே வரல பாதி ராத்திரியில தமனா வேற வந்து ரொம்ப தொல்லபன்னிட்டா சரி இனிமே எங்க தூங்கறது அப்படின்னு ஏதாவது யோசிக்கலாமுன்னு நினச்சேன் , சரி போன தடவ டைடானிக் கப்பல் எப்படி முழிகிசு அப்படின்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிசெணுல அதுமாதிரி வேற ஏதாவது உபயோகமான ஆராய்ச்சி பண்ணி மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கலாமுன்னு தோணிச்சு சரி எதபத்தி ஆராய்ச்சி பண்ணலாமுன்னு சிந்திச்சப்ப இது தோணிச்சி அதாவது கணவன் திட்டும்போது மனைவியும் எப்பவுமே கூட சேர்ந்து சண்ட போடுவாங்க ஆனா சில சமயம் அவுங்க சண்ட போடாம அமைதியா கணவர் திட்டுறதா கேட்டுபாங்க அது ஏன் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணிபார்தேன் எனது ஆராய்ச்சி முடிவி இப்படி அமைஞ்சது
1 . ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு கணவர் சந்தோஷப்படுவார்.
2 . ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார்.
3 . மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு மனைவிக்கு ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
அனுபவப்பட்டவங்க எனது ஆராய்ச்சி முடிவு சரிதானாங்கரத சொல்லுங்க..
மீண்டும் அடுத்த ஆராய்ச்சி முடிவோட சந்திக்கறேன் .........
எங்க வீட்ல இதான் டா பாலா நடக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பாயிண்ட் நம்பர் மூணு மே பி உன் வீட்டில் நடக்குமோ என்னவோ...
உனக்கு பொண்ணு பார்க்க போகும்போது என்னையும் சுதாவையும் கூட்டிட்டு போடா ப்ளீஸ் ப்ளீஸ்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
ரபீக் wrote:தம்பி ,,,,,கல்யாணம் பண்ண பிறகு நீயே தெரிஞ்சுக்குவப்பா ,,,,
ரஃபீக்குக்கு அனுபவம் பேசுது போல
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
எக்கோவ் யாராவது @#$(*^& மடியில கட்டிக்கிட்டு பொண்ணு பார்க்க போவாங்களாமஞ்சுபாஷிணி wrote:உனக்கு பொண்ணு பார்க்க போகும்போது என்னையும் சுதாவையும் கூட்டிட்டு போடா ப்ளீஸ் ப்ளீஸ்![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
உதயசுதா wrote:நீ SOLLI இருக்கற எல்லா POINTSUM சரி பாலா. கல்யாணம் ஆகமாலேயே நீ இத்தனை தூரம் யோசிக்கிராயே?
![]()
![]()
![]()
![]()
எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதை தான் சுதா.... ( இது மஞ்சு)
வெட்டிப்பையலுக்கு வேறென்ன வேலை..... ( இது கலை )
இதான் சுதாக்கண்ணு காரணம்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
ஹாஹ்ஹா.. பாலா பஞ்ச்சை அனுபவித்தேன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
balakarthik wrote:எக்கோவ் யாராவது @#$(*^& மடியில கட்டிக்கிட்டு பொண்ணு பார்க்க போவாங்களாமஞ்சுபாஷிணி wrote:உனக்கு பொண்ணு பார்க்க போகும்போது என்னையும் சுதாவையும் கூட்டிட்டு போடா ப்ளீஸ் ப்ளீஸ்![]()
![]()
![]()
![]()
![]()
பாலா ரொம்ப சிரிச்சே சுதாக்கிட்ட சொல்லிருவேன்...சுதா உன்னை உருட்டைக்கட்டையோடு அடிக்க விரட்டுவாங்க...
கலைக்கிட்ட சொல்லுவேன்... கலை உனக்கு தான் சப்போர்ட்டாம் பாலா
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
கலை wrote:ஹாஹ்ஹா.. பாலா பஞ்ச்சை அனுபவித்தேன்..!
ஐயகோ இன்னக்கும் தேன்வடியுதே என்ன நடக்கபோகுதோ எல்லாம் வல்ல அந்த நமிதாம்பால் தான் காப்பாதவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
balakarthik wrote:என்ன செய்யறது ஆண்டவன் என்ன ரொம்ப அறிவாளியா படைசுட்டாறுஉதயசுதா wrote:நீ SOLLI இருக்கற எல்லா POINTSUM சரி பாலா. கல்யாணம் ஆகமாலேயே நீ இத்தனை தூரம் யோசிக்கிராயே?
![]()
![]()
![]()
![]()
கர்ண மஹா ப்ரபுவே கொஞ்சம் அறிவை எங்களுக்கும் தருவது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
balakarthik wrote:கலை wrote:ஹாஹ்ஹா.. பாலா பஞ்ச்சை அனுபவித்தேன்..!
ஐயகோ இன்னக்கும் தேன்வடியுதே என்ன நடக்கபோகுதோ எல்லாம் வல்ல அந்த நமிதாம்பால் தான் காப்பாதவேண்டும்
கலைக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருச்சு டா அதான் பாலா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
மஞ்சுபாஷிணி wrote:balakarthik wrote:எக்கோவ் யாராவது @#$(*^& மடியில கட்டிக்கிட்டு பொண்ணு பார்க்க போவாங்களாமஞ்சுபாஷிணி wrote:உனக்கு பொண்ணு பார்க்க போகும்போது என்னையும் சுதாவையும் கூட்டிட்டு போடா ப்ளீஸ் ப்ளீஸ்![]()
![]()
![]()
![]()
![]()
பாலா ரொம்ப சிரிச்சே சுதாக்கிட்ட சொல்லிருவேன்...சுதா உன்னை உருட்டைக்கட்டையோடு அடிக்க விரட்டுவாங்க...
கலைக்கிட்ட சொல்லுவேன்... கலை உனக்கு தான் சப்போர்ட்டாம் பாலா![]()
மொதலா எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க இப்போ பார்த்தாலும் அவுங்க அன்னைக்கு பார்தாபோலையே சின்ன கொழந்தையா இருகேனுனு சொல்லுறாங்க என்ன செய்யறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
» மனைவி அமைதியாக இருப்பதெல்லாம் இறைவனுக்கே கிடைக்காத வரம்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|