புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Poll_c10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Poll_m10கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:19 pm

நேத்திக்கு எனக்கு சரியா தூக்கமே வரல பாதி ராத்திரியில தமனா வேற வந்து ரொம்ப தொல்லபன்னிட்டா சரி இனிமே எங்க தூங்கறது அப்படின்னு ஏதாவது யோசிக்கலாமுன்னு நினச்சேன் , சரி போன தடவ டைடானிக் கப்பல் எப்படி முழிகிசு அப்படின்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிசெணுல அதுமாதிரி வேற ஏதாவது உபயோகமான ஆராய்ச்சி பண்ணி மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கலாமுன்னு தோணிச்சு சரி எதபத்தி ஆராய்ச்சி பண்ணலாமுன்னு சிந்திச்சப்ப இது தோணிச்சி அதாவது கணவன் திட்டும்போது மனைவியும் எப்பவுமே கூட சேர்ந்து சண்ட போடுவாங்க ஆனா சில சமயம் அவுங்க சண்ட போடாம அமைதியா கணவர் திட்டுறதா கேட்டுபாங்க அது ஏன் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணிபார்தேன் எனது ஆராய்ச்சி முடிவி இப்படி அமைஞ்சது

1 . ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு கணவர் சந்தோஷப்படுவார்.

2 . ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப்ஆயிடுவார்.

3 . மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு மனைவிக்கு ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

அனுபவப்பட்டவங்க எனது ஆராய்ச்சி முடிவு சரிதானாங்கரத சொல்லுங்க..

மீண்டும் அடுத்த ஆராய்ச்சி முடிவோட சந்திக்கறேன் .........

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 17, 2010 1:26 pm

தம்பி ,,,,,கல்யாணம் பண்ண பிறகு நீயே தெரிஞ்சுக்குவப்பா ,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 17, 2010 1:27 pm

நீ SOLLI இருக்கற எல்லா POINTSUM சரி பாலா. கல்யாணம் ஆகமாலேயே நீ இத்தனை தூரம் யோசிக்கிராயே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Yகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Sகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Hகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:27 pm

ரபீக் wrote:தம்பி ,,,,,கல்யாணம் பண்ண பிறகு நீயே தெரிஞ்சுக்குவப்பா ,,,,

நடக்கும்போது பாத்துக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 17, 2010 1:30 pm

balakarthik wrote:
ரபீக் wrote:தம்பி ,,,,,கல்யாணம் பண்ண பிறகு நீயே தெரிஞ்சுக்குவப்பா ,,,,

நடக்கும்போது பாத்துக்கலாம்

என்ன நடக்கும்போது பாத்துக்கலாம் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:32 pm

உதயசுதா wrote:நீ SOLLI இருக்கற எல்லா POINTSUM சரி பாலா. கல்யாணம் ஆகமாலேயே நீ இத்தனை தூரம் யோசிக்கிராயே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன செய்யறது ஆண்டவன் என்ன ரொம்ப அறிவாளியா படைசுட்டாறு

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:33 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:தம்பி ,,,,,கல்யாணம் பண்ண பிறகு நீயே தெரிஞ்சுக்குவப்பா ,,,,

நடக்கும்போது பாத்துக்கலாம்

என்ன நடக்கும்போது பாத்துக்கலாம் ?

எங்கே கிணறு இருக்குனு அப்போதான டக்குனு குதிக்க முடியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 17, 2010 1:40 pm

டே கொய்யா, போனா போகுது எப்ப பார்த்தாலும் இவன திட்டுறோமேன்னு கொஞ்சம் பாராட்டுனா ரொம்பதான் பிலிம் காமிக்கற.
அடங்கு ஓவரா துள்ளாதே.

போதுமா வசனம் உனக்கு.என்கிட்டே திட்டு வாங்கலைன்னா உனக்கு சரியா இருக்காதே.

கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Yகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Aகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Sகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Uகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Dகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  Hகணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 17, 2010 1:41 pm

உதயசுதா wrote: டே கொய்யா, போனா போகுது எப்ப பார்த்தாலும் இவன திட்டுறோமேன்னு கொஞ்சம் பாராட்டுனா ரொம்பதான் பிலிம் காமிக்கற.
அடங்கு ஓவரா துள்ளாதே.

போதுமா வசனம் உனக்கு.என்கிட்டே திட்டு வாங்கலைன்னா உனக்கு சரியா இருக்காதே.

இதுக்குதான் சொர்ணக்கா ட்ட வாலாட்டக் கூடாதுன்னு சொல்லுறது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:51 pm

உதயசுதா wrote: டே கொய்யா, போனா போகுது எப்ப பார்த்தாலும் இவன திட்டுறோமேன்னு கொஞ்சம் பாராட்டுனா ரொம்பதான் பிலிம் காமிக்கற.
அடங்கு ஓவரா துள்ளாதே.

போதுமா வசனம் உனக்கு.என்கிட்டே திட்டு வாங்கலைன்னா உனக்கு சரியா இருக்காதே.
என்ன செய்யறது அப்படி பழக்கி உட்டுடிங்க திட்டுகேக்கலேனா அன்னிக்கி பூரா காதுல கரண்டு வரமாட்டேன்குது இப்போ எவ்வளவு திருப்தியா இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக