புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_c10சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_m10சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_c10 
53 Posts - 40%
heezulia

33 Posts - 25%
Dr.S.Soundarapandian

31 Posts - 24%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_c10சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_m10சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_c10 
304 Posts - 50%

180 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23
சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_c10சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_m10சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Poll_c10 
2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட அருட்பிரகாச வள்ளலார்..

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 05, 2010 8:34 pm

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

தெய்வ நெறியுடன் உலக ஒருமைப்பாட்டு நெறியையும் இணைத்து அருட்பெரும் சோதியை வளர்த்தகருணை வள்ளல் திரு அரு பிரகாச வள்ளலார். உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒத்தாரும் ஒருமைகண்டு உலகில் வாழ் செய்யுளாலும் உரைநடையாலும் தன் நடத்தையாலும் வழிகாட்டியவர் இந்தவெள்ளாடை வேந்தர். ஆடல் செய்யும் இளம் பருவத்திலேயே பாடல் செய்யத்தொடங்கியவர்.
வள்ளுவரும் திருமூலரும், நால்வர் பெருமானாரும், ஒளவையாரும், பட்டினத்தடிகளும், தாயுமானவரும் தத்துவ சிந்தனைக்குவழிகோலியவர்கள்.

இத்திருக்கூட்ட மரபில் வாழையடி வாழையாய் தன்னையும் இணைத்துகொண்டவர் சுடர் விட்டுஎரியும் சோதிமயமாய் அறிவுக்குச் சொந்தக்காரரானஇராமலிங்க அடிகள். இந்த ஓதாது உணர்ந்த உத்தமர் உள்ளுணர்வால் ஓதி ஓதி உணர்ந்து உலக மக்கள்ஆன்ம நலம் பெற வழங்கியுள்ள விட்டுச்சென்ற கருத்துக்களஞ்சியங்கள்ஏராளம். உயிரிரக்கமே வாழ்க்கையின் பேரறம்; அதுவே கடவுள் வழிபாடு; ஜீவ காருண்யமே சன்மார்க்கம்; இவ்வறங்களைப் போற்றிப் பின்பற்றினால்பிறவி பயனை அடையலாம் ஆகியவை. கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக அயராது உழைத்தவர்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்
என்று வள்ளல் பெருமான் பாடும்போது அஃறிணைப் பொருளான பயிர் வாடுவது கண்டுகூடத்தாங்காத தளிர் உள்ளம் கொண்டவர். அதனுடன் பயிர் வாடினால் பசியால் மனித உயிர் வாடுமேஎன்ற எதிர்கால நோக்கும் அவரின் தாயுள்ளத்தைப் பறை சாற்றுகிறது.

வருவிக்கஉற்றது 05/10/1823, சுபானு, புரட்டாசி 21 ஞாயிறு
தந்தையார்:இராமையா பிள்ளை
தாயார்:சின்னம்மையார்
ஊர்மருதுர்ர் (வடலூரில் இருந்து 7 மைல்)
இயற்பெயர்:இராமலிங்கம்
சிறப்புப்பெயர்: திரு அருட்பிரகாச வள்ளலார்
திருமணம்:சகோதரி மகள் தனம்மாளை மணந்தார்
காலம்:1823 1874
சித்திபெற்றது: 30/01/1874 ஸ்ரீ முக தை 19 வெள்ளி
வாழ்ந்தஇடம்: சென்னை (1825 1858), கருங்குழி (1858 1867), வடலூரி (1867 1870), மேட்டுக்குப்பம்(1870 1874).

வள்ளலாரின்கொள்கைகள்:

ஜீவ காருண்ய ஒழுக்கம்
ஆன்ம நேய ஒருமைப்பாடு
சன்மார்க்க நெறி
பசியாற்றுவித்தல்
கொல்லாமை
புலால உண்ணாமை.
சாதி, மதம், சமயம் பேதம்பார்க்காமை.

வள்ளலார்நிறுவிய நிலையங்கள்:
சன்மார்க்க சங்கம்:1865
சத்திய தர்மச் சாலை:1867
சித்தி வளாகம்:1870
சத்திய ஞானசபை:1872
இயற்றிய நூல்: திருவருட்பா(6 திருமுறைகள்)
பெற்ற பேறு: மரணமில்லாபெருவாழ்வு.

(இன்று வள்ளலார் வருவிக்க உற்ற நாள்)

ஆதிரா...

சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Tசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Hசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Iசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Rசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 05, 2010 8:58 pm

சாதிய அடிப்படையில் இதை பதிவிடவில்லை அதிகம் அறியப்படாத விஷயம் என பதிவிடுகிறேன்

தைப்பூசத்தில் தேவர்

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று, வடலூரில், சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி பேசுவார் தேவர். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே, வள்ளலாரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர் வருவர். தைப்பூசத்தன்று, வடலூரில் தேவர் பேசத் துவங்குவதற்கு முன், முன்னாள் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

"வடலூர் ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில், ராமலிங்க அடிகளார் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடி இருக்கிறது. அதை மடத்திற்குத் தந்தால், நூல் வடிவாக, எல்லாரும் படிக்கும் வண்ணம் அச்சில் ஏற்றி வெளிக்கொண்டு வரலாம்... ஆனால், அடிகளாரின் உறவினரிடம் பலமுறை கேட்டும் கொடுக்க மறுக்கின்றனர். தாங்கள் தான் இதற்கொரு வழி செய்ய வேண்டும்!' என்றார்.
"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம்; நீங்கள் கவலைப்பட வேண்டாம்!' என்று ஓ.பி. ஆரிடம் கூறிவிட்டுப் பேச்சைத் துவங்கினார் தேவர். ராமலிங்க அடிகளாரின் அருட்பாவைப் பற்றி ஒருமணி நேரம் பேசிவிட்டு, இறுதியாக, தேவர் உறுதிபட கூறியதாவது...

"ராமலிங்க அடிகளால் பாடப்பட்டு, இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை, ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துகொண்டு, மடத்துக்குக் கொடுக்க மறுப்பதாகவும், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் என்னிடம் சொன்னார்!

"அடிகளாரின் உறவினருக்கு, இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்கிறேன்... அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து, மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள் அல்லது தாங்களே அந்தச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் பிடிவாதமாக இருப்பதால், அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும், இந்த உலகத்திற்கு தெரியாமலே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்! இதுவரை உலகத்துக்குத் தெரியாமல் நீங்கள் வைத்திருந்த அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன், கேளுங்கள்...' என்று, அந்த ஒன்பது பாடல்களையும், மடைதிறந்த வெள்ளம் போல, "மட,மட...'வெனத் தன் வெண்கல குரலில் பாடி முடித்தார். ராமலிங்க அடிகளாரின் வெளிவராத அந்த அருட்பாவை, தேவர் திருமகன் பாடியதைக் கேட்ட கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது; மேடையில் இருந்த பிரமுகர்கள் அதிசயித்தனர். அப்போது ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர், கையில் அந்த ஏட்டுச் சுவடியோடு மேடை ஏறி, தேவரைக் கும்பிட்டு, காலில் விழுந்து வணங்கினார்.

பிறகு, தேவரைப் பார்த்து, "ஐயா... நீங்கள் தேவர் அல்லர்; நீங்கள் தான் ராமலிங்க அடிகளார்! என்னை மன்னித்து விடுங்கள்... தாங்கள் பாடிய அந்த ஒன்பது பாடல்கள் தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.

அந்தச் சுவடியைப் பெற்று, "எல்லாம் ஈசன் செயல்...' என்று தேவர் சொல்லி முடிப்பதற்குள், எழுந்து வந்து தேவரை கட்டிப்பிடித்து, அவரது கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றி, "ராமலிங்க சுவாமிகளே நீங்கள் தான்!' என்று உரக்கச் சப்தமிட்டு கூறினார் ஒ.பி.ஆர்., அதைக்கேட்ட கூடியிருந்த கூட்டம் பெருத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 05, 2010 9:10 pm

இன்று வள்ளலார் வருகிக்க உற்ற (பிறந்த) தினம். ஆங்காங்கு விழாக்களும், பசியாற்றுவித்தலும் நடைபெற்றுக் கொண்டிருக்க, நம்மால் ஆன சிறு தொண்டு இப்பதிவு.

முற்றிலும் அறியாத செய்தி. கிடைத்தற்கரிய செய்திகளைப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி அஜித். சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  678642

சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Tசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Hசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Iசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Rசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Oct 05, 2010 9:17 pm

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”
என்று வள்ளல் பெருமான் பாடும்போது அஃறிணைப் பொருளான பயிர் வாடுவது கண்டுகூடத்தாங்காத தளிர் உள்ளம் கொண்டவர். அதனுடன் பயிர் வாடினால் பசியால் மனித உயிர் வாடுமேஎன்ற எதிர்கால நோக்கும் அவரின் தாயுள்ளத்தைப் பறை சாற்றுகிறது.

இப்பதிவின் மூலம் சில நல்லவிளக்கங்களை பெற்றுக்கொண்டேன் அக்கா மற்றும் மணி மிக்க நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 05, 2010 9:27 pm

சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Tசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Hசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Iசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Rசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 05, 2010 9:32 pm

PostAathira Tue Oct 05, 2010 10:14 pm

சபீர் wrote:“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”
என்று வள்ளல் பெருமான் பாடும்போது அஃறிணைப் பொருளான பயிர் வாடுவது கண்டுகூடத்தாங்காத தளிர் உள்ளம் கொண்டவர். அதனுடன் பயிர் வாடினால் பசியால் மனித உயிர் வாடுமேஎன்ற எதிர்கால நோக்கும் அவரின் தாயுள்ளத்தைப் பறை சாற்றுகிறது.

இப்பதிவின் மூலம் சில நல்லவிளக்கங்களை பெற்றுக்கொண்டேன் அக்கா மற்றும் மணி மிக்க நன்றி

மிக்க நன்றி சபீர். சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  678642

சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Tசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Hசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Iசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Rசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 10:27 pm

அருட்பெருஞ் ஜோதி பற்றி அறியத்தந்தமைக்கு நண்பர்களுக்கு நன்றிகள்
!

தீதும் நன்றும் பிறர் தர வாரா சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 12, 2010 11:56 pm

நிலாசகி wrote:அருட்பெருஞ் ஜோதி பற்றி அறியத்தந்தமைக்கு நண்பர்களுக்கு நன்றிகள்
!
ஜோதி தரிசனம் கண்டமைக்கு மிக்க ந்னறி சகி.. சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  154550

சன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Tசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Hசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Iசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Rசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Aசன்மார்க்கம் தழைக்க நன்மார்க்கம் கண்ட  அருட்பிரகாச வள்ளலார்..  Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக