ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி கொசுக்களின் காலம்.....

2 posters

Go down

இனி கொசுக்களின் காலம்..... Empty இனி கொசுக்களின் காலம்.....

Post by Aathira Sun Oct 17, 2010 11:54 am

சுருளும், பாயும்... கொசுக்கொல்லியா?? மனித உயிர்க்கொல்லி....


இனி கொசுக்களின் காலம்..... Mosquito_Mat_And_Liquid_Vaporiser


மண்டையைப்பிளக்கும் வெயில் காலம் முடிந்து விட்டது. அப்பாடா... என்று கூறும் அழகானகார்காலம் தொடங்கிவிட்டது, இக்காலத்திலும் நம்மால் மகிழ முடியவில்லை.எப்போதுதான் நாம் தொல்லைகள் இல்லாது இன்பமாகக் எல்லா காலங்களைக்கழிக்கப் போகிறோமோ தெரியவில்லை. அந்தி மழையையும், குளிர் இரவையையும் இனிமையாக ரசிக்க முடியாதபடி அடுத்த தொல்லை தொடங்கி விட்டது.

இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள்ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்தஆரம்பித்து விடும். கொசு ஒன்றைக் கொடுக்காமல் எவரிடமும் இருந்து எதையும்பெற்றுக்கொள்ளாது. இது கொசுக்களின் நீதி. கொசு தவறாமல் கடைபிடிக்கும்கொள்கை என்றும் சொல்லலாம்..

தேன் உண்ணும் வண்டு மகரந்தத் தூளை தன் கால்களிலும் உடலிலும் எடுத்துச்சென்று மலரினத்தைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டுவது போல கொசுவும்நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இரத்தத்திற்கு ஈடாக சில நோய்களைப்பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டி விட்டுத்தான் போகும்.

அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள் பயன் படுத்திக்கொள்ளலாம்,என்றால் அதிலும் நமக்கு கிளம்புகிறது தொல்லைகளின் சாம்ராச்சியம். இந்த மழைக்காலத்திலன் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் ஒரு மின்னல்வந்துவிடக் கூடாது ஊரே இருண்டு விடும். வானத்தில் மினுக்கென்றால் கரண்ட்கட் ஆகிவிடும்.

முக்கியமாக கரண்ட் இல்லாவிட்டால் லிக்விடேட்டர் வைக்க வசதி இருக்காது.வேற வழியின்றி கொசு வர்த்திச்சுருளைப் பயன் படுத்தத் தொடங்கி விடுகிறோம்.சுருள் சுருளாக வரும் புகையில் நாமும் நம் திரைப்படக் கதாநாயகர்களைப் போலகனவுடன் உறக்கம் கொள்கிறோம்.. மூடிய அறையில் ஏற்றப்படும் இந்த சுருளுக்குஇரண்டு தனித்துவம் உண்டு. ஒன்று கொசுவை விரைவில் கொல்லும். இரண்டு அதைப்பயன் படுத்தும் நம்மை மெல்ல மெல்லக் கொல்லும்.

இந்த இரு பணிகளையும் செய்ய உதவியாக இதில் ஒளிந்திருக்கும் பயங்கரமான வேதிப்பொருள்கள்
1. சிந்தெடிக் D அலித்ரின்
2. ஆக்டோ குளோரோ -டை- ப்ரொஃபைல் ஈதைர் அல்லது s- 2
இவைஎரியும் போது கிளம்பும் புகையில் கிளம்புவது வேதிப்பொருள் பை குளோரோ மெதல்ஈதைர். இது நம் உடல் நலத்திற்கு பகையாகும் வேதிப்பொருள்.


இனி கொசுக்களின் காலம்..... Stock-photo-mosquito-coil-36900238


தொடர்ந்துமூடிய அரையில் இவ்வேதிப்பொருளை சுவாசிக்கும் நம் மூக்குக்குத்தெரிவதில்லை.இது நம் உட்லில் கேன்சர் ஏற்பட மூலமாக அமையும் என்பது. நம் மூளையோ இதைதெரிந்து கொள்ள விரும்புவது இல்லை.

தொடர்ந்து அடர்த்தி அதிகமானஇப்புகையைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரல் முழுமையாகச் சுருங்கிவிரிவடைய முடியாமல் போகிறது. அதனால் சுவாசத்திற்குத் தேவையான காற்று போதியஅளவு கிடைக்காமல் போகிறது.

இந்த வேதிப்பொருள் விளைக்கும் இத்தீங்கு ஒருபுறம் என்றால் மறுபுறம்இவ்வேதி பொருளின் கரியால் ஏற்படும் தீங்கு. கொசுவர்த்தி எரியும் போது அதுவெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும்சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் சாதாரனமாகக் கீழே கொட்டும் பிற சாம்பல்போன்றது அல்ல. காற்றில் மிதக்கும் கண்களுக்குத்தெரியாத நுண்ணியசாம்பல்(size 2.5 micron). அதனைசுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய், புற்று (cancer) நோய் வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம். ) நோய்கள் வரலாம்.

நாம் என்ன செய்கிறோம். முக்கியமாக நாம் உறங்காவிட்டாலும் குழந்தைகள்நன்கு உறங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏன் தாய்மைப் பாசத்தில்கொசுக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். கொசுச் சுருளில் அல்லது கொசுப்பாயில் (மேட்டில்) இருந்து வெளிவரும் புகையைப் பிஞ்சுக் குழந்தைகள்சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்புநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோபல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

குழந்தைகளுக்கு இத்தகுதுன்பத்தைக் கொடுக்கும் இக் கொசுக் கொல்லிகள் குழந்தைகளே பிறக்காமல்இருக்கவும் வழி செய்கிறது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசுவிரட்டிகளில் பயன்படுத்தப்படும்ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடியது என்பதும் உறுதிசெய்யப் பட்டுள்ளது.

இதில் உள்ள சிந்தெடிக் D அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

இத்தனையையும்படித்த பின்புமா நீங்கள் கொசு வர்த்தியைப் பயன் படுத்துகிறீர்கள்?போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள் கூட்டாக நாயகன்கமல் குடும்பம் போல ”நீ ஒரு காதல் சங்கீதம்” என்று மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டுஇன்பமாக உறங்குங்கள்.. கொசுவைப் பாட அனுமதிக்காதீர்கள். அவ்வளவுதான்சொல்லிட்டேன்.


நன்றி குமுதம் ஹெல்த்.

ஆதிரா..


Last edited by Aathira on Sun Oct 24, 2010 9:26 am; edited 1 time in total


இனி கொசுக்களின் காலம்..... Aஇனி கொசுக்களின் காலம்..... Aஇனி கொசுக்களின் காலம்..... Tஇனி கொசுக்களின் காலம்..... Hஇனி கொசுக்களின் காலம்..... Iஇனி கொசுக்களின் காலம்..... Rஇனி கொசுக்களின் காலம்..... Aஇனி கொசுக்களின் காலம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனி கொசுக்களின் காலம்..... Empty Re: இனி கொசுக்களின் காலம்.....

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 12:05 pm

ஐயையோ இவ்ளோ பயங்கரமா இருக்கேப்பா...

ஒரு பக்கம் கொசு தன் வேலையை செய்துக்கொண்டு நோயைப்பரப்பினால் இன்னொரு பக்கம் இதிலிருந்து தப்பிக்க சரி லிக்குவிடேட்டர் வைக்கலாம்னு பார்த்தால் அதுவும் இப்படி செய்தால் எப்படி தான் அப்ப?

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா குவைத்ல கொசு இல்லையே....

அன்பு நன்றிகள் ஆதிரா பயனுள்ள கட்டுரை தந்தமைக்கு....

உங்க வீட்ல கொசு இருக்காப்பா? என் பேர் சொல்லுங்க கொசு கடிக்காம ஹாய் சொல்லிட்டு போகும்..

அன்புக்கொசு
மஞ்சு புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இனி கொசுக்களின் காலம்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனி கொசுக்களின் காலம்..... Empty Re: இனி கொசுக்களின் காலம்.....

Post by Aathira Mon Oct 18, 2010 11:20 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயையோ இவ்ளோ பயங்கரமா இருக்கேப்பா...

ஒரு பக்கம் கொசு தன் வேலையை செய்துக்கொண்டு நோயைப்பரப்பினால் இன்னொரு பக்கம் இதிலிருந்து தப்பிக்க சரி லிக்குவிடேட்டர் வைக்கலாம்னு பார்த்தால் அதுவும் இப்படி செய்தால் எப்படி தான் அப்ப?

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா குவைத்ல கொசு இல்லையே....

அன்பு நன்றிகள் ஆதிரா பயனுள்ள கட்டுரை தந்தமைக்கு....

உங்க வீட்ல கொசு இருக்காப்பா? என் பேர் சொல்லுங்க கொசு கடிக்காம ஹாய் சொல்லிட்டு போகும்..

அன்புக்கொசு
மஞ்சு புன்னகை

கொசுக்கடியே தேவலை போல இருக்கே மஞ்சு...இந்தக் கடி தாங்க முடியலை.. கொசு வர்த்தியைச் சொன்னேன்..எங்க வீட்டுல ஒரு கொசு இருக்கு. அதோட கடி எப்போதும் தாங்க முடியாது..
கட்டுரையைப் படித்து கடித்தமைக்கு இனி கொசுக்களின் காலம்..... 755837 பாராட்டியமைக்கு மிக்க நன்றி மஞ்சு. இனி கொசுக்களின் காலம்..... 678642 இனி கொசுக்களின் காலம்..... 154550


இனி கொசுக்களின் காலம்..... Aஇனி கொசுக்களின் காலம்..... Aஇனி கொசுக்களின் காலம்..... Tஇனி கொசுக்களின் காலம்..... Hஇனி கொசுக்களின் காலம்..... Iஇனி கொசுக்களின் காலம்..... Rஇனி கொசுக்களின் காலம்..... Aஇனி கொசுக்களின் காலம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இனி கொசுக்களின் காலம்..... Empty Re: இனி கொசுக்களின் காலம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum