புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 06052011003](https://2img.net/h/i513.photobucket.com/albums/t336/savalraja/06052011003.jpg)
சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!
சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!
எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!
வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ! தந்தை
பேகனுக்கே வரம்தந்த சின்னமயில் நீதானோ!
கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உங்கள் வாழ்த்து மடம் மிகவும் பிரமாதம் ஆதிரா மேடம்
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்பு அந்த பழைய படம் அழகா இருக்கு. நான்(ம்) ஈகரைக்கு வந்த போது நீங்க போட்டிருந்த போட்டோ இது. அந்த நாள் ஞாயபகம்.. நெஞ்சிலே வந்ததே...
நன்றி அப்பு. நம் உறவு அசுரன் என்பர். அன்பு நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர். அவர் குழந்தையின் போட்டோ கேட்டேன். உடனே பதிவிட்டு விட்டார். வரவேற்பறையில். எனக்குப் போட்டோ தெரியவில்லை. ஒரு நிமிடம்தான் தெரிந்தது.![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
நன்றி அப்பு. நம் உறவு அசுரன் என்பர். அன்பு நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர். அவர் குழந்தையின் போட்டோ கேட்டேன். உடனே பதிவிட்டு விட்டார். வரவேற்பறையில். எனக்குப் போட்டோ தெரியவில்லை. ஒரு நிமிடம்தான் தெரிந்தது.
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
அப்புகுட்டி wrote:உங்கள் வாழ்த்து மடம் மிகவும் பிரமாதம் ஆதிரா மேடம்
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.
ஈகரையின் உறுப்பினரும் எனது இனிய நண்பருமான அசுரன் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் மகவு பிறந்துள்ளது அப்பு.. அந்த குழந்தையை ஆதிரா சென்று பார்த்து வந்து இருக்கிறார். கவியல்லவா... இங்கே இனிய சொற்களால் கவிமழை பொழிந்து விட்டார்.
என் பங்குக்கு ஆதிராவின் அந்த மருமகள் படத்தையும் இணைத்துவிட்டேன்..!
இப்போ புரிஞ்சுதா வாத்தியாரே...?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அசுரன் தம்பதிகளா அக்கா?
யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்.
யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்.
கலைவேந்தன் wrote:அப்புகுட்டி wrote:உங்கள் வாழ்த்து மடம் மிகவும் பிரமாதம் ஆதிரா மேடம்
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.
ஈகரையின் உறுப்பினரும் எனது இனிய நண்பருமான அசுரன் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் மகவு பிறந்துள்ளது அப்பு.. அந்த குழந்தையை ஆதிரா சென்று பார்த்து வந்து இருக்கிறார். கவியல்லவா... இங்கே இனிய சொற்களால் கவிமழை பொழிந்து விட்டார்.
என் பங்குக்கு ஆதிராவின் அந்த மருமகள் படத்தையும் இணைத்துவிட்டேன்..!
இப்போ புரிஞ்சுதா வாத்தியாரே...?![]()
நன்றி கலை.
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மிகவும் மகிழ்ச்சி அந்த குழந்தைக்கு ஆண்டவன் அனைத்து சௌபாக்கியங்களையும் அள்ளி வளங்கட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:மிகவும் மகிழ்ச்சி அந்த குழந்தைக்கு ஆண்டவன் அனைத்து சௌபாக்கியங்களையும் அள்ளி வளங்கட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி அக்கா .....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன் உங்க குழந்தை கொள்ளை அழகு ( சுத்தி போட சொல்லுங்க )
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அப்பு குட்டி எப்படி இருக்க நண்பா ...... நீண்ட நாள் பின் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|