புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
61 Posts - 80%
heezulia
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
397 Posts - 79%
heezulia
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
8 Posts - 2%
prajai
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_m10மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 11:14 pm

ஐரோப்பியக் குறுக்கீடே இல்லாமல் நமது பாரதக் கலாச்சார மண்மணப் பண்பாடே இன்று தொடர்ந்திருந்தால்.

கேன்சர், நீரழிவு, ஹார்ட் அட்டாக் முதலிய பயங்காட்டும் நோய்கள் ஏற்பட்டே இராது. ஏனெனில் எல்லாம் தோற்றமெடுப்பது நமது உள்ளமாகிய அகத்திலிருந்தே என்பதே நமது பண்பாட்டின் வேர். இந்த வரையறையையே(Definition) நாம் நோய்களின் விஷயத்திலும் நம்ப வேண்டும்.

நமது ஆன்மிகத்தின்படி பார்த்தால் எதுவுமே நோய் இல்லை. எண்ணங்கள் கொந்தளித்து அடங்கும் முறையே நோய் எனத் தவறுதலாக நினைப்பது இன்று ஐரோப்பியக் குறுக்கீட்டின் விளைவினால் நோயாக இறுகிய ஒரு வடிவமாக்கப்பட்டுவிட்டது. இப்படி அது வடிவமான ஒரு நோயான பிறகு ஒரு வடிவமான மருந்து அதற்குத் தேவைப்படுகின்றது. இது பழக்கமாகிவிட்டது. அதனால் அது மருந்து கொடுத்தபிறகுதான் குணமாகின்றது.

""காய்ச்சல் வருவதற்கு முன்னால் அளவற்ற உற்சாகம் ஏற்படும். காக்கை வலிப்புக்கு முன்னாலும் ஒரு ஆனந்தப் பரவசம் ஏற்படும்'' என ஒரு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் நாவல் உணர்த்துகின்றது.

நோய்கள் திடமான பொருள் தொடர்பு உடையவையானால், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் அவைகள் ஒரே தன்மை கொண்டவைகளாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிக்கன் கிருமி, பன்றிக்கிருமி என்று புதுப்புதுப் பெயர்களுடன் பிள்ளைக்குப் பேரன்கள், பேரன்களுக்குப் பிள்ளைகள் என்று புதுப்புது நோய்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஐரோப்பிய விஞ்ஞானம் நமக்கு ஏற்படுத்திய திகில் நம் எண்ணங்களுக்கு ஏற்படுத்தும் உருவங்களே கிருமிகள். அதனால்தான் புதுப்புது வியாதிகள் பிறக்கின்றன.

தனக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக்கே எனத் தெரியாதவர்களுக்கு அந்த அவஸ்தையில் இருக்கும்போதும் மரணம் ஏற்படாது. ஆனால் இப்போதுதான் ஹார்ட்அட்டாக் அறிகுறிகளை எல்லோர்க்கும் விஞ்ஞானிகள் பாடுபட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களே? கதவைத் தட்டி உள்ளே வந்துகூடச் சொல்லிவிட்டுப் போவார்கள்.

நோய்க்குக் காரணமாகன நமது அகமாகிய உள்ளம் ஏன் கொந்தளிக்கின்றது? நாம் நமது லட்சியப்படி வாழ்வதில் ஏதோ குறையேற்பட்டிருக்கின்றது என்பதை உணர்விலி (Unconsicious) நிலையில் நம் மனம் உணர்ந்து, அதே உணர்விலி நிலையில் நமக்குள் நம்பிக்கையாய் ஏற்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளையும், நோய்களையும் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையில் நிகழும் ரகசியம்.

காய்ச்சல் முதலிய வேதøகைள் உடம்பு தன்னை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளாக இருக்க, அந்த இயற்கை முயற்சியை நடக்கவிடாமல் நடுவில் குறுக்கிட்டுத் திணறடித்து முறியடிப்பதே வைத்தியம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றது.

அலோபதி மருத்துவம் இல்லையேல் உயிரினமே அழிந்துவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை வந்துவிட்ட இந்த நாளில் கூட, அலோபதி மருந்தை எந்த விதத்திலும் பயன்படுத்தாமல் உணவின் மூலமும், இயற்கைப்பழக்கத்தின் மூலமும் நோய் வந்தாலும் குணப்படுத்திக் கொண்டு உயிர்வாழும் சிலரும் வாழத்தான் வாழ்கின்றார்கள். அவர்களைப் பார்த்தால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள்.

நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றவர்களுக்கு பாதங்களில் ஏற்படும் புண் ஒரு பயங்கர பிரச்சினை. ஆனால், அந்த நோயாளிகள் மனநிம்மதியான, ஓய்வான சூழலில் இருக்கும் போது விரைவில் குணமாகின்றார்கள் என்பதை ஒரு விஞ்ஞானக் குழுவினரின் ஆய்வு புலப்படுத்துகிறது. உளவியல் சார்ந்த மருத்துவம் நோய்களுக்கும், காயங்களுக்கும் எதிரான தலைசிறந்த ஆயுதமாகலாம் என்று இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு Diabetologia என்ற மருத்துவச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பெற்றுள்ளது.

நோயை வென்று குணமாக வேண்டும் என முனைப்பும், கவலையும் கொண்டவர்கள் விரைவில் இந்த நோயில் குணமாவதில்லை எனவும், அந்தக் கவலை மறந்து ஓய்வாக இருப்பவர்கள் விரைவில் இந்த நோயிலிருந்து குணமாகின்றார்கள் எனவும் இந்த நோய் பற்றிய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

""முனைப்பும், கவலையும் கொண்டு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர எண்ணுபவர்களின் முயிற்சிகள் விரைவான குணமுன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்லை'' என்பதே ப்ரபஸர் கவிதா வேதரா அவர்களின் கருத்தாகும்.

-பல்லவ சூரியன்

மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 12:25 pm

தன்னம்பிக்கையே மனிதனுக்கு மிக பெரிய பலம் பயனுள்ள கட்டுறரை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 15, 2011 12:27 pm

நன்றி தல மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... 677196

மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... Power-Star-Srinivasan
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Feb 15, 2011 2:47 pm

இதை தான் அண்ணம் போல் எண்ணம் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறினார்கள் perriyavargal

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 5:18 pm

அருமை மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு... 812496
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக