ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  - Page 2 Empty மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by ரபீக் Sun Oct 17, 2010 10:43 am

First topic message reminder :

கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் தட்டான்கோவில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் வசந்தி (21). இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மருவத்தூரைச் சேர்ந்த கபில்தேவ் (23).

இவர் வசந்தியை காதலிப்பதாகக் கூறி அடிக்கடி அவருடன் பல்வேறு இடங்களில் உல்லாசமாக சுற்றுத் திரிந்துள்ளார். இதில் வசந்தி கர்ப்பமானார்.

இந்த நிலையில் கபில்தேவிடம் வசந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியபோது அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற வசந்தியை கபில்தேவ், அவரது தந்தை தம்புசாமி (50), தாய் இந்திராணி (41), அண்ணன் ரவீந்திரன் (28) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் அடைத்து வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இது பற்றி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வசந்தி புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதனையடுத்து திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது குறித்து வசந்தி மனுக் கொடுத்தார். நீதிபதி நாகராஜன் உத்தரவின்பேரில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. லட்சுமி வழக்குப் பதிவு செய்து கபில்தேவ், தம்புசாமி, இந்திராணி ஆகிய மூவரையும் கைது செய்தார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  - Page 2 Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 3:10 pm

கலை wrote:
உதயசுதா wrote:காதல் என்கிற பெயரில் இது அடிக்கிற லூட்டி தாங்க முடியல.
அவன்தான் சொன்னான் என்றால் இவளுக்கு எங்கே போயிற்று அறிவு.அவன தண்டிக்கிரதுக்கு முன்னாடி இவள செருப்பால அடிக்கணும்.

பாலா நீயும் ஓடிடுடா தம்பி... பின்னாடியே ஓடிவா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாத்து ஓரமா ஓடுங்க தம்பிகளா... சுதாக்கா அடிச்ச செருப்புல மீதி ஒன்னு சுதாக்கா கைல இப்ப தான் பார்த்தேன்... ஓடுங்க ஓடுங்க..

செம்ம சிரிப்பு கலை உன் இந்த லைனை படிச்சிட்டு... அடப்பாவி எதிரில் க்ளையண்ட் ஏன் மேடம் தனியா சிரிக்கிறீங்கன்னு கேக்க வெச்சுட்டியே.... அடங்கவே மாட்டீங்களா ரெண்டு பேரும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  - Page 2 Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by கலைவேந்தன் Sun Oct 17, 2010 3:17 pm

ஹாஹா... சிரிச்சியாமஞ்சு... இப்ப கன்ஃபர்ம் செய்து இருப்பாங்க... க்ளையண்ட்ஸ் எல்லாம்... ஜாலி

இன்னும் சுதா இங்க மீண்டும் வரலை... அதுக்குள்ள ஓடிடுறேன்.. அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  - Page 2 Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புதுக்கோட்டை கல்லூரி மாணவியை கொன்று உடலில் திராவகம் ஊற்றிய மாணவர்
» கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum