ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by ரபீக் Sun Oct 17, 2010 10:43 am

கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் தட்டான்கோவில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் வசந்தி (21). இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மருவத்தூரைச் சேர்ந்த கபில்தேவ் (23).

இவர் வசந்தியை காதலிப்பதாகக் கூறி அடிக்கடி அவருடன் பல்வேறு இடங்களில் உல்லாசமாக சுற்றுத் திரிந்துள்ளார். இதில் வசந்தி கர்ப்பமானார்.

இந்த நிலையில் கபில்தேவிடம் வசந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியபோது அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற வசந்தியை கபில்தேவ், அவரது தந்தை தம்புசாமி (50), தாய் இந்திராணி (41), அண்ணன் ரவீந்திரன் (28) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் அடைத்து வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இது பற்றி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வசந்தி புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதனையடுத்து திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது குறித்து வசந்தி மனுக் கொடுத்தார். நீதிபதி நாகராஜன் உத்தரவின்பேரில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. லட்சுமி வழக்குப் பதிவு செய்து கபில்தேவ், தம்புசாமி, இந்திராணி ஆகிய மூவரையும் கைது செய்தார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 12:35 pm

படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தவேண்டிய பிள்ளைகள் இப்படி ஏமாந்து பெற்றோரை ஏமாற்றி கர்ப்பமாகிவிட்டு நியாயம் கேட்டால் என்ன செய்வது? கலி முத்திவிட்டது..

அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by ரபீக் Sun Oct 17, 2010 12:39 pm

மஞ்சுபாஷிணி wrote:படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தவேண்டிய பிள்ளைகள் இப்படி ஏமாந்து பெற்றோரை ஏமாற்றி கர்ப்பமாகிவிட்டு நியாயம் கேட்டால் என்ன செய்வது? கலி முத்திவிட்டது..

அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு..

நிச்சயமாக அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயம் என்னவெனில் படிக்கிற காலத்தில் படிப்புக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கினால் எதிர்காலம் பிரகாசமா இருக்கும் ,அதை விட்டுட்டு இப்படி இருந்தால் அனைவருக்கும் சோகம்தான் மிஞ்சும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by balakarthik Sun Oct 17, 2010 12:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 2:20 pm

balakarthik wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏண்டா இடிச்சுக்கிறே? அப்டியே நல்லப்பிள்ளைப்போல ஒன்னும் புரியல


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by balakarthik Sun Oct 17, 2010 2:22 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏண்டா இடிச்சுக்கிறே? அப்டியே நல்லப்பிள்ளைப்போல ஒன்னும் புரியல

நான் வருதபடறது அந்த பையனுக்காக இப்படியா மாட்டிக்கறது


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by கலைவேந்தன் Sun Oct 17, 2010 2:27 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏண்டா இடிச்சுக்கிறே? அப்டியே நல்லப்பிள்ளைப்போல ஒன்னும் புரியல

நான் வருத்தபடறது அந்த பையனுக்காக இப்படியா மாட்டிக்கறது

சபாஷ் கண்ணா...இப்படித்தான் இருக்கனும்..! ஆனா உண்மையா காதலிச்சா கடைசிவரை உட்டுடாம இருக்கோனும்...!

கட்டுப்பாடில்லாத பெண்மனம் ... கட்டுக்கடங்காத ஆண்மனம்..

பாவம் இங்கே காதல் தடம்மாறித் தள்ளாடுகிறது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by balakarthik Sun Oct 17, 2010 2:41 pm

கலை wrote:உண்மையா காதலிச்சா கடைசிவரை உட்டுடாம இருக்கோனும்...!
உண்மையான காதல் மடிந்து பல ஆண்டுகள் ஆனது இப்போ ஒன்லி பிக்கப்பு ட்ராப்பு எஸ்கேப்பு இப்படி வெறும் கப்புதான் இருக்கு

பாவம் இங்கே காதல் தடம்மாறித் தள்ளாடுகிறது.. இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு தகவல் சொல்லலாமா !


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by உதயசுதா Sun Oct 17, 2010 2:51 pm

காதல் என்கிற பெயரில் இது அடிக்கிற லூட்டி தாங்க முடியல.
அவன்தான் சொன்னான் என்றால் இவளுக்கு எங்கே போயிற்று அறிவு.அவன தண்டிக்கிரதுக்கு முன்னாடி இவள செருப்பால அடிக்கணும்.


மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Uமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Dமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Aமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Yமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Aமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Sமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Uமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Dமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Hமாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by கலைவேந்தன் Sun Oct 17, 2010 2:56 pm

உதயசுதா wrote:காதல் என்கிற பெயரில் இது அடிக்கிற லூட்டி தாங்க முடியல.
அவன்தான் சொன்னான் என்றால் இவளுக்கு எங்கே போயிற்று அறிவு.அவன தண்டிக்கிரதுக்கு முன்னாடி இவள செருப்பால அடிக்கணும்.

பாலா நீயும் ஓடிடுடா தம்பி... பின்னாடியே ஓடிவா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது  Empty Re: மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» புதுக்கோட்டை கல்லூரி மாணவியை கொன்று உடலில் திராவகம் ஊற்றிய மாணவர்
» கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum