புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
53 Posts - 42%
heezulia
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
304 Posts - 50%
heezulia
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
21 Posts - 3%
prajai
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_m10கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 2:02 am

ஒட்டாவாவில் செப்டெம்பர் 20ம் திகதி இடம் பெற்ற 'Honoring Our Lifeblood' என்னும் நிகழ்வில் கனடிய குருதி சேகரிப்பு நிலையமானமானது (Canadian Blood Services) கனடிய தமிழர் பேரவைக்கு 'மத்திய ஒன்ராரியோவிற்கான சிறந்த சமூக பங்களிப்பு நிறுவனம்' என்னும் பட்ட்த்தினை வழங்கிக் கெளரவித்தது. ஒரு மாகாணத்திற்கு ஒரு அமைப்பு மட்டும் தெரிவுசெய்யப்படும் இந்நிகழ்வில் ஏழு மாகாணங்களிலிருந்து கனடிய தமிழர் பேரவை உட்பட வெவ்வேறு அமைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டன. இருப்பினும் இவ் ஏழு அமைப்புக்களிலும் கனடிய தமிழ் காங்கிரசின் பங்கு அளப்பரியது. தமிழ்க் கனடியர்களே அனைத்து சமூக அங்கத்தவர்களையும் விட அதிகளவில் இரத்த தானம் செய்திருந்தமை இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வு பற்றி சென்ற செப்டெம்பர் மாதம் 21ம் திகதி Globe and Mail பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

கனடியத் தமிழ் காங்கிரஸ் 2008ம் ஆண்டு தொடக்கம் கனடிய குருதி சேகரிப்பு நிலையத்துடன் இணைந்து சேவையாற்றி வருகின்றது. தமிழ் கனடியர்கள் இதுவரையில் கிட்டத்தட்ட 1000 units குருதியினை வழங்கி 3000 உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். 2009ல் கனடிய தமிழர் பேரவை மூல உயிரணு, என்பு மச்சை போன்ற தானங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வினை ஒரு முழு ஆண்டு காலமாக நடாத்தியிருந்ததுடன் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரணு தானம் என்புமச்சைக்கான தானம் செய்யும் வலையமைப்பில் இணைந்துள்ளனர். தெற்காசியர்களுக்கான உயிரணு என்பு மச்சை தானத்திற்கான தேவை மிகவும் அதிகரித்திருப்பதால் நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த கனடிய தமிழர் பேரவை ஆவன செய்துகொண்டிருக்கின்றது.

கனடிய தமிழர் பேரவையின் நிர்வாக சபை இயக்குநர்களில் ஒருவரும் குடும்ப சுகாதார வைத்திய நிபுணருமான டாக்டர் மீரா செல்வக்கோன்இ கனடிய தமிழர் பேரவையின் குருதிக் கொடைப் பிரச்சார இணைப்பாளர் வதனி உதயசுந்தரம் ஆகியோர் கனடிய குருதிச் சபையினரால் வழங்கப்பட்ட விருதினைப் பெற்றுக் கொண்டனர். விருது வழங்கும் வைபவம் ஒட்டாவாவில் உள்ள கனடிய இயற்கை அரும்பொருள் அகத்தில் (Canadian Museum of Nature) இடம் பெற்றது. மேலும் ஒட்டாவா ஒலிபரப்பு நிலைய இயக்குநரும் ழுவவயறய Ottawa Senators Club இன் அறிவிப்பாளருமாகிய Mr. St Schwartz இந் நிகழ்வின் நடாத்துனராக கடமையாற்றினார். Dr. Graham Sher, Chief Executive Officer Chair of the Canadian Blood Services, Dr. Marla Shapiro, medical consultant for the CTV National News and Canada AM ஆகியோர் மட்டுமல்லாது குருதித்தானம் பெற்றுக்கொண்ட பலரும் உரையாற்றியிருந்தனர்.

டாக்டர் மீரா செல்வக்கோன் உரையாற்றுகையில் கனடிய தமிழ் மக்கள் பலரதும் கனடியத் தமிழர் பேரவையினதும் அயராத உழைப்பே இன்று எங்கள் மக்களையும் அவர்களது இரக்கசுபாவத்தினையும் வெளிக் காட்டி இன்று இந்த விருதினைக் கிடைக்கும் வண்ணம் செய்திருக்கின்றது என்றார். அதுமட்டுமல்ல எங்கள் மக்கள் பலரும் குருதித் தானம் உயிரணு தானம் என்பவற்றின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அவற்றினை வழங்க ஆயத்தமாக இருப்பது அவர்களது மிகவும் உயர்ந்த பண்பினைக் காட்டுவதாக அமைகின்றது எனவும் தனது உரையினை முடித்திருந்தார்.

மேற்குறிப்பிட்ட தானங்களை வழங்குவதற்கு (416)240-0078 என்னும் இலக்கத்தில் கனடியத் தமிழர் பேரவையினையும் 1-888-2-DONATE என்னும் இலக்கத்தில் கனடிய குருதி சேகரிப்பு நிலையத்தினையும் அழைக்கலாம். நீங்கள் தானம் செய்யும் போது ID: CANA009345 என்னும் கனடியத் தமிழர் பேரவையின் அடையாள இலக்கத்தினையும் பாவித்து கனடியத் தமிழர்களின் பங்களிப்பின் அளவினை கூட்ட உதவுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக