புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்  I_vote_lcapஅதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்  I_voting_barஅதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்  I_vote_lcapஅதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்  I_voting_barஅதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 1:13 am

தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு இலங்கையை இந்தியா நேற்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளது. அதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் புதுடில்லி கொழும்புக்கு உறுதியளித்திருக்கின்றது. "அதிகாரப்பகிர்வு விவகாரத்தை நான் எழுப்பியிருந்தேன். இப்போது பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துவிட்டன. தமிழ் பேசும் இலங்கையரை வெற்றிகொள்வதற்கு உறுதியுடன் செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இதுவே தருணமாகும். தமிழ்பேசும் இலங்கையரின் கவலைகள், ஆட்சேபனைகள் தொடர்பாக கவனத்திற்கு எடுப்பதற்கு இதுவே வேளையாகும்" என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதுடில்லியில் நிருபர்கள் மத்தியில் நேற்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

"அதிகாரப்பகிர்வு பூர்த்தியடைந்தால் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு அவர்கள் செல்லமுடியும். இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா முழுமையாக அவர்களுக்கு உதவும்" என்று ஜி.எல் பீரிஸிடம் கிருஷ்ணா கூறியுள்ளார். இந்த ஒருங்கிணைந்த செயற்பாடு முழுமைபெறும் என்று புதுடில்லி கருதுவதாகவும் கிருஷ்ணா கூறியுள்ளார். "இந்தக் கருத்தை இலங்கை ஏற்றுக்கொள்வதாகவும் கிருஷ்ணா கூறியுள்ளார். அதேசமயம் யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களில் இன்னமும் 20,000 பேர் மட்டுமே மீளக்குடியமர்த்தப்படாமலிருப்பதாக அமைச்சர் பீரிஸ் தமக்கு அறிவித்துள்ளதாக கிருஷ்ணா தெரிவித்தார்.

இதேவேளை ஒக்ரோபர் இறுதியில் இலங்கைக்கு கிருஷ்ணா வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக