புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
96 Posts - 49%
heezulia
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
7 Posts - 4%
prajai
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
2 Posts - 1%
Barushree
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
223 Posts - 52%
heezulia
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
16 Posts - 4%
prajai
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
5 Posts - 1%
Barushree
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வலையில் மாட்டியது- Poll_c10வலையில் மாட்டியது- Poll_m10வலையில் மாட்டியது- Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலையில் மாட்டியது-


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:19 pm

வலையில் மாட்டியது- Confused



ஒரு மருந்துக் கடையில் அந்த வினோதமான மெஷின் வைக்கப்பட்டிருந்தது.மருந்து வாங்க வந்த ஒருவன் ஆர்வமாக அது என்ன மெஷின் என்று விசாரித்தான்.கடைக்காரன்"அது ஜப்பானில் இருந்து வந்துள்ளது,சிறுநீரை அதில் ஊற்றினால் பரிசோதித்து என்ன வியாதி என்று கண்டுபிடித்து சொல்லி விடும்"என்றான்.நான் அதை உபயோகிக்க விரும்புகிறேன்,என்ன கட்டணம் ?" என்றான்."ஒரு டாலர்தான்" என்றான் கடைக்காரன். உடனே தன்னுடைய சிறுநீரை சேகரித்து அதில் ஊற்றினான்.மெஷின் கிர்ர்ர்ர் என்ற சப்தத்துடன் இயங்க ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் ஒரு துண்டு பேப்பர் வெளியே வந்தது.அதில் "உன்னுடைய உடலில் ஆல்கஹால் அதிகம் உள்ளது , அதிகமாக குடிக்காதே " என்றிருந்தது.


மெஷினை சோதித்துப் பார்க்க விரும்பிய அவன் வீட்டிற்குச் சென்றவுடன் தன்னோடது மட்டுமல்லாமல் , தன் மனைவி, மகள் , தன் நாய் மற்றும் பக்கத்து வீட்டுக்கார நண்பன் ஆகியோரது சிறுநீர் மாதிரிகளை சேகரித்து ஒன்றாக கலக்கி அந்த கடைக்கு மீண்டும் சென்று மெஷினுக்குள் ஊற்றினான். கிர்ர்ர்ர்ர்ர் ...கட கட என்ற வினோத சப்தத்துடன் ஒரு சீட்டு வெளியே வந்தது.அதில் "உன் நாய்க்கு குடல் புழு உள்ளது மருந்து கொடுக்கவும், உன் மகள் கோக்கைன் உபயோகிக்கிறாள்,உன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்,ஆனால் அதற்கு காரணம் பக்கத்து வீட்டுக்காரன்"என்று இருந்தது.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:21 pm

வலையில் மாட்டியது- MurraySepBedDM_468x320




அந்த தம்பதிகளின் நாற்பதாவது திருமண நாள் இரவு. இருவரும் படுக்கைக்குச் சென்ற பின் பாட்டி மெதுவாக ஆரம்பித்தாள்,"அன்பே ! முன்பெல்லாம் நீ எப்பொழுதும் என் கையை பிடித்துக் கொண்டுதான் படுத்துக் கொள்வாய்"என்றாள். தாத்தா மெதுவாக கையை நீட்டி அவள் கையை பிடித்துக் கொண்டார்.பாட்டி"அன்பே! அப்புறம் மெதுவாக நீ என்னை முத்தமிடுவாய்", தாத்தா லேசான எரிச்சலுடன் மிகவும் பிரயாசைப்பட்டு எழுந்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு படுத்துக் கொண்டார். சிறிது நேரம் சென்றதும் பாட்டி மறுபடியும் ஆரம்பித்தாள் "அன்பே!அதற்கு அப்புறம் என்ன செய்வாய் ஞாபகம் இருக்கிறதா?மெதுவாக என் கழுத்தில் கடிப்பாய்"என்றாள்.தாத்தா கடுப்பாகி போர்வையை விசிறி அடித்து விட்டு படுக்கையில் இருந்து இறங்கினார். பாட்டி கலவரமாகி "எங்கே போகிறீர்கள் ?" என்றாள் . "என் பல் செட்டை எடுக்க"என்றார் தாத்தா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:22 pm

வலையில் மாட்டியது- Untitled2
அந்த மாலை நேரத்தில் நியூயார்க் நகர மதுபான விடுதி ஒன்றில் ஒரு குருடன் நுழைந்தான். கண் தெரியா விட்டாலும் சரியாக நடந்து ஒரு டேபிளில் உட்கார்ந்தான். பார்மேன் என்ன வேண்டும் என்று கேட்டதற்கு"இதோ பார் !எனக்கு கண் தெரியாது என்பது உண்மைதான்.எனக்கு வேண்டியதெல்லாம் முப்பது வருட பழைய ஒயின் மட்டுமே,வேறு எதையும் கொடுக்காதே.நான் கண்டு பிடித்து விடுவேன்"என்றான். பார்மேனுக்கு சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.முதலில் ஐந்து வருட ஒயினை கொடுத்தான். குருடன் அதைக் குடித்ததுமே"யாரை ஏமாற்றப் பார்க்கிறாய் ! இது ஐந்து வருட பழசுதான் " என்றான்.அசந்து போன பார்மேன் மீண்டும் பத்து வருடம் ஆன ஒயினை கொடுத்தான். மீண்டும் குருடன் சுவைத்தவுடன் பலமாக தலையை ஆட்டி "இல்லை , இது பத்து வருடத்து ஒயின்தான்"என்றான்.இப்படியே 15,20 என்று சோதனை நடந்து கொண்டிருந்த போது , இதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு கிழவன் குருடன் அருகில் வந்து," இதை குடித்துப் பாரேன்" என்று அவன் கையில் இருந்த க்ளாசை கொடுத்தான். அதைக் குடித்த குருடன்"ச்சீ ! இது என்ன சிறுநீர் போல இருக்கிறது" என்றான். கிழவன்"அதேதான்!இப்போது என் வயது என்ன என்று சொல் பார்க்கலாம்"என்றான் ஆர்வமாக.[/size]




செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:25 pm

வலையில் மாட்டியது- Iz161018


கணவன் ஒருவன் மனைவி குளித்து விட்டு வெளியே வந்ததும் தான் குளிப்பதற்காக பாத்ரூம் உள்ளே நுழைந்ததும் , வாசலின் அழைப்பு மணி ஒலித்தது.மனைவி உடலில் துண்டுடன் கதவைத் திறந்தாள்.பக்கத்து வீட்டு சாம் நின்றிருந்தான்.அவனுக்கு எப்போதுமே இவள் மேல் ஒரு கண். இவளைப் பார்த்ததும் "அந்த துண்டை கீழே விட்டால் எண்ணூறு டாலர் தருவேன் "என்றான். அவள் அதை செய்ததும் சில நொடிகள் பார்த்து விட்டு எண்ணூறு டாலரை அவள் கையில் கொடுத்து விட்டு சென்றான்.கணவன் வெளியே வந்ததும் "வந்தது யார்?" என்றான்."பக்கத்து வீட்டு சாம்"என்றவுடன் கணவன் "அவன் எனக்குத் தர வேண்டிய எண்ணூறு டாலரைப் பற்றி ஏதாவது சொன்னானா?" என்றான்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:26 pm

வலையில் மாட்டியது- Bat-cartoon


ரத்தம் குடிக்கும் வவ்வால் ஒன்று வாயில் புது ரத்தத்துடன் குகைக்குள் நுழைந்தது . ரத்த வாடை வந்ததும் மாற்ற வவ்வால்கள் அதை சூழ்ந்து கொண்டன . எங்கே கிடைத்தது என நச்சரிக்க ஆரம்பித்தன , இந்த வவ்வால் அமைதியாக "என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்கள் "என்றது . ஆனால் மற்றவை சும்மாயில்லாமல் எங்கே எங்கே என தொந்தரவு செய்ததும்"சரி என் பின்னே வாருங்கள்"என வெளியே அழைத்துச் சென்றது.மலையைத் தாண்டி வந்ததும் ஒரு பாறையின் மேல் வந்து அமர்ந்தது .எல்லோரையும் பார்த்து "அதோ அந்த சிறிய பாறை தெரிகிறதா?"என்று கேட்டது."தெரியுது " என்றன எல்லா நண்பர்களும்."அதன் அருகில் ஒரு ஆலமரம் தெரிகிறதா?"என்றது ,எல்லாரும் "தெரியுதே" என்றன,"எனக்கு அப்போது தெரியவில்லை!" என்றது அமைதியாக.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:27 pm




ஒரு கால்பந்தாட்ட வீரன் விபத்து ஒன்றில் தாறுமாறாக அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கண் விழித்தபோது எதிரில் டாக்டர் நின்றிருந்தார். டாக்டர் " பயப்பட வேண்டாம் மிஸ்டர்! உங்கள் உயிர் காப்பாற்றப் பட்டு விட்டது" என்றார். "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்" என்றான் கால்பந்து வீரன். டாக்டர்" நான் உங்களுக்கு இரண்டு செய்திகளை சொல்ல விரும்புகிறேன், அதை உங்களிடம் சொல்லிவிடுவதே சரி, மேலும் அது என் கடமையும் கூட,ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி . எதை முதலில் கேட்க விருப்பம்"என்றார். "முதலில் கெட்ட செய்தியை சொல்லி விடுங்கள்" என்றான் இவன். " சரி . அது என்னவென்றால் விபத்தில் உங்கள் கால் நசுங்கிவிட்டது , உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டி அதை எடுத்து விட்டோம்" என்றார் டாக்டர். அவ்வளவுதான் அவன் புரண்டு அழுது துடித்தான்.ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டு "நல்ல செய்தி என்ன டாக்டர்?" என்றான். "அது என்னவென்றால் பக்கத்து பெட்காரர் உங்கள் ஷூவை நல்ல விலைக்கு எடுத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார்" என்றார் டாக்டர்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:31 pm

வலையில் மாட்டியது- Untitled




ரயிலில் இருந்து இறங்கி வீடு வந்து சேர்ந்த ஜான் மிக மிக களைப்பாக படுக்கையில் விழுந்தான். அவன் மனைவி " பிரயாணம் சௌகரியமாக இல்லையா ? என்றாள் ."சுத்த மோசம் ரயில் செல்லும் திசைக்கு எதிரே உட்கார வேண்டியதாகி விட்டது " என்றான் ஜான் . "எதிரில் உள்ளவர்களிடம் கேட்டு மாறி உட்கார வேண்டியதுதானே" என்றாள் மனைவி. " கொடுமை !! எதிர் சீட்டில் ஆள் இல்லையே !!" என்றான் ஜான்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:31 pm

ஹைமி கோல்ட்பெர்க் தன் மனைவிஉடன் சண்டை போட்டு விட்டு ஒரு பாருக்குள் நுழைந்தான் . ஆர்டர் கொடுத்து விட்டு திரும்பியதும் தன் அருகில் அமர்ந்திருந்த ஒரு ஆசியக்காரனை கண்டதும் வெறுப்பாகி , அவன் வாங்கி வைத்திருந்த நூடுல்சை அவன் தலையிலேயே கவிழ்த்து "இது நீங்கள் பேர்ல் ஹார்பரை தாக்கியதற்காக!"என்றான். ஆசியாக்காரன் மெதுவாக "நான் ஜப்பானியன் இல்லை , சீனா" என்றான். ஹைமி அலட்சியமாக "ஜப்பான் , சீனா எல்லாம் எனக்கு ஒன்றுதான்" என்றான். சிறிது நேரம் கழித்து அந்த சீனாக்காரன் ஹைமியின் தலையில் சாசைக் கொட்டி , " இது டைட்டானிக்கை மூழ்கடித்ததற்க்காக" என்றான். ஹைமி வெறுப்பாகி " அது ஒரு ஐஸ் பெர்க் அல்லவா?" என்றான். இப்போது சீனாக்காரன் அலட்சியமாக "ஐஸ் பெர்க் , கோல்டு பெர்க் எல்லாம் எனக்கு ஒன்றுதான் " என்றான்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 3:33 pm

தன்னுடைய புது மனைவிக்கு கோல்ப் விளையாட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான் பாடி . அவள் அடித்த பந்து மைதானத்தின் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சன்னலை உடைத்துச் சென்று உள்ளே விழுந்தது . சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு இருவரும் உள்ளே சென்று வீட்டின் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து வீட்டின் உள்ளே சென்றனர். ஹாலில் அந்த பந்து ஒரு பழங்காலத்து ஜாடியை உடைத்திருப்பதை கண்டனர். அப்போது வினோதமாக உடை அணிந்த ஒருவன் ரூமில் இருந்து வெளிப்பட்டான். அவன் அவர்களிடம் " நான் ஒரு பூதம் ! இந்த ஜாடிக்குள் நெடுங்காலமாக அடைபட்டுக் கிடந்தேன் . உங்களால் எனக்கு இன்று விடுதலை கிடைத்தது . மிக்க நன்றி ! இருவருமாக சேர்ந்து ஒரு வரம் கேளுங்கள் தருகிறேன் " என்றான் . உடனே பாடி " உலகிலேயே பெரிய பணக்காரனாக வேண்டும் " என்றான். உடனே பூதம் " எதிர் பார்த்ததுதான் , ஆனால் பதிலுக்கு நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும் . ரொம்ப நாளாக ஜாடிக்குள் இருந்ததால் பெண் வாடையே இல்லை , உன் மனைவி என்னுடன் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும் " என்றான். மிக பலத்த யோசனைக்குப் பிறகு , இருவரும் ஒப்புக்கொண்டனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அந்த பூதம் அவளை நன்றாக உபயோகித்துக் கொண்டு பின் , "நீ மிகவும் சின்ன பெண்ணாக இருக்கிறாயே ! உன் கணவனின் வயது என்ன ?" என்றான் . "நாற்பத்தி ஆறு " என்றாள் மனைவி. "ஆச்சரியமான விஷயம் !! நாற்பத்தி ஆறு வயதிலும் அவன் ஜாடியில் இருந்து பூதம் கதையெல்லாம் நம்புகிறானே?" என்றான்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jul 19, 2009 3:42 pm

நல்ல தொகுப்பு செரின் வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக