புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
91 Posts - 61%
heezulia
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
1 Post - 1%
viyasan
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
1 Post - 1%
eraeravi
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
283 Posts - 45%
heezulia
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
19 Posts - 3%
prajai
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
8 Posts - 1%
Guna.D
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
7 Posts - 1%
mruthun
            இங்கு மட்டும் தான்..              Poll_c10            இங்கு மட்டும் தான்..              Poll_m10            இங்கு மட்டும் தான்..              Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு மட்டும் தான்..


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 11:50 am

            இங்கு மட்டும் தான்..              0017054xjvi

இங்குமட்டும் தான்..
மீன்கள் தூண்டில்போட...
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்...

இங்கு மட்டும் தான்..
மான்கள் வேட்டையாட...
புலிகள்இரையாக்கப்படுகின்றன...

இங்கு மட்டும் தான்..
மலர்கள் விழுந்து....
முட்கள் காயமாகின்றன...

இங்கு மட்டும் தான்..
ஆறுகள் கலக்கப்பட்டு
கடல்களும்நன்னீராக்கபடுகின்றன..

இங்கு மட்டும்தான்...
அன்பு எனும் ஆயுதம்கொண்டு..
இதயத்தை இடம் பெயர்க்க படுகின்றன...


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 3:07 pm

.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            இங்கு மட்டும் தான்..              Friendshipcomment54            இங்கு மட்டும் தான்..              00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 4:37 pm

அருமை சூர்யா .......



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 4:56 pm

கார்த்திக் wrote:அருமை சூர்யா .......

நன்றி...கார்த்தி...             இங்கு மட்டும் தான்..              154550             இங்கு மட்டும் தான்..              154550             இங்கு மட்டும் தான்..              154550             இங்கு மட்டும் தான்..              154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            இங்கு மட்டும் தான்..              Friendshipcomment54            இங்கு மட்டும் தான்..              00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 6:41 pm

இங்கு மட்டும்தான்...
அன்பு எனும் ஆயுதம்கொண்டு..
இதயத்தை இடம் பெயர்க்க படுகின்றன...

அருமை வரிகள்
அனுபவ வரிகளாகட்டும்
வாழ்த்துக்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 3:46 pm

வினுப்ரியா wrote:இங்கு மட்டும்தான்...
அன்பு எனும் ஆயுதம்கொண்டு..
இதயத்தை இடம் பெயர்க்க படுகின்றன...

அருமை வரிகள்
அனுபவ வரிகளாகட்டும்
வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்... நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:53 pm

நண்பா .... உடைய விட்டு, ஒட்ட வைக்கும் வித்தை உனக்கு மட்டும் தெரியும் நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 4:00 pm

மிகவும் அருமை பாஸ்!

ஆனால் எங்கு என்று இறுதிவரை சொல்லவே இல்லையே!



            இங்கு மட்டும் தான்..              Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 4:06 pm

சிவா wrote:மிகவும் அருமை பாஸ்!

ஆனால் எங்கு என்று இறுதிவரை சொல்லவே இல்லையே!

அண்ணா...வேறு எங்கே...? அங்கே தான் அண்ணா... நன்றி அன்பு மலர்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 4:08 pm


மிக அருமையாக இருக்கிறது சூர்யா


சிவா wrote:மிகவும் அருமை பாஸ்!
ஆனால் எங்கு என்று இறுதிவரை சொல்லவே இல்லையே!

அங்க தான் ......... ( அதெல்லாம் உங்களுக்கு புரியாது)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக