ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்விதான் வெற்றியின் முதல்படி

5 posters

Go down

தோல்விதான் வெற்றியின் முதல்படி Empty தோல்விதான் வெற்றியின் முதல்படி

Post by அன்பு தளபதி Sat Oct 16, 2010 10:59 pm

தோல்விதான் வெற்றியின் முதல்படி. எனில் தோல்வி என்ற முதல்படியில் ஏறாமல் யாராலும் வெற்றி எனும் உயரத்திற்கு போக முடியாதா?


வெற்றி பெறவேண்டுமென்றால் முதலில் தோற்றுவிட்டு மற்ற வேலையை பாருங்கள் என்றல்லவா அர்த்தமாகிவிடும். இல்லை, இல்லை, அனர்த்தமாகிவிடும்.

ஒருவேளை தோல்வியில் துவண்டு கிடப்பவர்களை, தட்டி எழுப்பி உட்காரவைக்க, எழுந்து ஓட வைக்க, சமாதானப்படுத்த, இப்படி சொல்லப்பட்டதா?

வெற்றி பெற்றவர்களைவிட தோற்பவர்கள் தான் அதிகம் வைராக்கியம் வளர்த்துக் கொள்கிறார்கள். கவனித்திருக்கிறீர்களா? இப்படி வைராக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தோல்வியைப்பற்றி இப்படி சொல்லப்பட்டதோ?
இதைப்பற்றியெல்லாம் யோசித்திருக் கிறீர்களா? வெற்றி பெற்ற தருணத்தில் இந்த வார்தைகள் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அட்லீஸ்ட் தோல்வி அடைந்த தருணத்திலாவது ஏன் இப்படி சொன்னார்கள், என்று யோசித்திருக்கிறீர்களா?

தோல்வியை யாருமே விரும்புவதில்லை. அதாவது முதல்படியில் யாருமே கால்வைக்க விரும்புவதில்லை. முதல்படியில் கால்வைக்காமல் அடுத்த படிக்கு போவது எப்படி? ஜெயித்தவர்கள் எல்லோருமே தோற்றவர்கள்தானா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சம் மாற்றி யோசித்தால் விடை கிடைக்கும்.

வெற்றியின் முதல் படி நிச்சயம் மன உறுதிதான். சரி. ஒருவரின் மன உறுதியை எப்படி அளப்பது? வெற்றி பெறத் தேவையான அளவுக்கு மனஉறுதி இருக்கிறதா என்பதை எப்படி சோதிப்பது?

தோல்வியில்கூட துவளாமல் மன உறுதியோடு இருக்கிறார் என்றால், அவர் மன உறுதி, அசைக்க முடியாத உறுதி என்று அர்த்தம். அதனால்தான் தோல்வியே வெற்றியின் முதல்படி என்று சொல்லப்படுகிறது.

மனஉறுதியை பரிசோதிக்க தோல்வியை விட சிறந்த பரிசோதகர் கிடையாது.

முயற்சியில் வெற்றி பெறமுடியவில்லை என்றால் மட்டும் தோல்வியில்லை. முயற்சியை முழுமையாக்காமல் பாதியிலேயே கைவிடுவது கூட தோல்விதான்.

தோல்விக்கு பிறகும் செயல்படும் மன வலிமை இருந்தவர்கள்தான் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம்.

ஆக, தோல்வியைக்கூட துச்சமென மதிக்கும் மனஉறுதிதான் வெற்றியின் முதல்படி

நன்றி நமது நம்பிக்கை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தோல்விதான் வெற்றியின் முதல்படி Empty Re: தோல்விதான் வெற்றியின் முதல்படி

Post by சிவா Sat Oct 16, 2010 11:05 pm

///தோல்வியில்கூட துவளாமல் மன உறுதியோடு இருக்கிறார் என்றால், அவர் மன உறுதி, அசைக்க முடியாத உறுதி என்று அர்த்தம். அதனால்தான் தோல்வியே வெற்றியின் முதல்படி என்று சொல்லப்படுகிறது.////


ஆணித்தரமான உண்மை! தோல்விதான் வெற்றியின் முதல்படி 677196


தோல்விதான் வெற்றியின் முதல்படி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தோல்விதான் வெற்றியின் முதல்படி Empty Re: தோல்விதான் வெற்றியின் முதல்படி

Post by kirikasan Sun Oct 17, 2010 12:53 am

தோல்வியுற்றவன் தன் தோல்விக்கு காரணத்தை அறிந்திருப்பான். வெற்றி பெற எது குறைந்தது எனும் இரகசியத்தை புரிந்தும் கொள்வதும் இன்னொரு காரணமாக அவனுக்கு உதவலாமல்லவா?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தோல்விதான் வெற்றியின் முதல்படி Empty Re: தோல்விதான் வெற்றியின் முதல்படி

Post by ப்ரியா Sat Nov 20, 2010 2:16 pm

kirikasan wrote:தோல்வியுற்றவன் தன் தோல்விக்கு காரணத்தை அறிந்திருப்பான். வெற்றி பெற எது குறைந்தது எனும் இரகசியத்தை புரிந்தும் கொள்வதும் இன்னொரு காரணமாக அவனுக்கு உதவலாமல்லவா?

உண்மைதான் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நாம் தோல்வி அடையும் போது தான் ..நாம் விட்ட தவறுகள் எமக்கு புரியும் .அப்போ தான் மாற்றுவழி பற்றி சிந்திக்க தோன்றும் ...

நன்றி மணி ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தோல்விதான் வெற்றியின் முதல்படி Empty Re: தோல்விதான் வெற்றியின் முதல்படி

Post by Thanjaavooraan Sat Nov 20, 2010 4:04 pm

உற்சாக கட்டுரை... தோல்விதான் வெற்றியின் முதல்படி 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தோல்விதான் வெற்றியின் முதல்படி Empty Re: தோல்விதான் வெற்றியின் முதல்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum