ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உதுமான்.

+10
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
T.N.Balasubramanian
அப்புகுட்டி
கலைவேந்தன்
Tamilzhan
ரபீக்
மஞ்சுபாஷிணி
சிவா
உமர் பாரூக்
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நான்  உதுமான். - Page 3 Empty நான் உதுமான்.

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 10:26 pm

First topic message reminder :

நான் உதுமான். எனது பெயரில் உள்ள தடையை நீக்க கோருகிறேன். தவறு செய்பவன் தான் மனிதன். அதற்காக அவன் மனிதனே இல்லை என்றாகி விடுமா? மன்னிப்பது தமிழன் குணம். ஈகரையை பக்கா தமிழனாக பார்க்க எனது ஆசை. மற்றபடி மத சம்பந்தமாக இனி என்னிடமிருந்து பதிவு வராது என் உறுதி தருகிறேன்.
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down


நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 17, 2010 8:02 am

கத்தோலிக்க திருச்சபையை
கட்டிமுடித்தார் காதர்பாட்சா...
விஷ்ணு நகரில்!

என்ற எனது ஹைக்கூ கவிதைக்கு மெருகு சேர்ந்தது. எம்மதமும் சம்மதம். ஒரு சமதர்ம சமுதாயம் உருவாகவேண்டுமெனில் அனைத்து சமயத்தினரும் தனிமனித ஒழுக்கத்தோடு விளங்கவேண்டும். கடவுள் ஒருவரே என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் பல உருவ வழிபாடுகள் மக்களை நல்வழிப்படுத்தவும், வளமாய் வாழவும், மனிதநேயத்தை தழைக்கவும் இருக்கிறது என்றால் இருந்துவிடட்டும். நம் மனநிலை எப்போதும் நல்லதை நாடி நல்லதையே வழிகாட்டட்டும்.

உதுமான் அவர்களுக்கு இது ஒரு படிப்பினைதான். ஆயுள் முழுமைக்கும் மனிதன் கற்றுக் கொள்ளவேண்டுயது எவ்வளவோ. இதில் சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

தவறினை உணர்ந்து தமிழோடு, மனிதத்தோடு இணைய உதுமான் கேட்டுக்கொண்டது அவர் வளர எதிர்காலம் நல்லபடியாக இருக்கிறது. மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனமும் ஈகரைத் தோழர்களுக்கு உள்ளது.

ஈகரை போன்ற ஒரு இணையிலா இணையம் இத்தரையில் இனிதானது எங்கும் காணோம்.

அன்பர் உதுமான் நல்ல படைப்புகளை அளித்து மனிதம் வாழ வாழவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் கலை, சிவா, மஞ்சுபாஷினி ஆகியோர் முடிவு நல்லதோர் முடிவு. வருக உதுமான். வளர்க ஈகரை உறவு.

அன்புடன்,

கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by ஹாசிம் Sun Oct 17, 2010 9:56 am

சலாம் சகோதரா
தங்களின் மீட்சியில் ஈகரையுடன் தாங்களும் அன்பு உள்ளங்களை வென்றீர், தவறுக்கும் பிழைக்கும் மத்தியில்தான் இறைவன் மனிதர்களை படைத்திருக்கிறான் என்பதை உணர்ந்தவர்கள் நாம்
எம்மிடமிருந்து ஒரு சொல் வெளிவருமுன் அந்த சொல்லின் சாதக பாதகங்களை நன்றாக ஆராய்ந்துதான் வெளியிடவேண்டும் அது எமக்குப்புரியாமல் வெளிப்படும்போது தவறாக மாறிவிடுகிறது அதற்காக நாம் வருந்தும் நிலையும் உருவாகிறது அதனை உணர்ந்து தவறிழைக்கப்பட்டவனிடமிருந்து மன்னிக்க கோரி இறைவனிடமும் திரும்பிவிட்டால் ஈடேற்றம் உண்டு
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
அன்பிற்கு எத்தனை மாகா சக்த்தி இருக்கிறது நேற்று தவறிழைத்தவனாகப்பார்த்த உறவுகள் உம்மை நல்ல உள்ளமாக இன்று ஏற்று உம்மோடு சிறப்புற அளவளாவுவது காண மனதிற்கு ஆனந்தம்
இனிவருங்காலங்கள் தாங்கள் மாத்திரமல்லாது நான் உட்பட அனைவரும் எம்மால் மற்றவர் பாதிக்காத பதிவுகளை செயற்பாடுகளை முன்னெடுத்து ஈகரையை கட்டிக்காப்போம் என்று வினயமாக வேண்டுகிறேன்
எம் உறவுப்பாலம் என்றும் பலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
நன்றி
என்றும் உண்மை நட்புடன்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by Aathira Sun Oct 17, 2010 10:06 am

அன்புள்ள உதுமான்,
உங்களை அன்புடன் ஈகரை என்றும் ஏற்றுக்கொள்ளும்.
To err is human: to forgive is divine.
தவறு செய்வது மனித மனம். மன்னிப்பது தெய்வ குணம். ஈகரை என்றும்தெய்வத்திற்கு நிகரானது. அது என்றும் பக்கா தமிழனாக தெய்வமாக இருக்கும்என்பது உறுதி. தொடருங்கள் உங்கள் அழகிய, பிறர் மனத்தைப் புண்படுத்தாத ஆக்கங்களை. அன்று நான் தங்களுக்குச் சூட்டிய உத்தமனாக..என்றும் இருக்க வேண்டுகிறேன். அன்புடன்.. [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by உதயசுதா Sun Oct 17, 2010 10:17 am

திரு.உதுமான் அவர்களே,உங்களுக்கு இது நம் தளம் வழங்கும்
இரண்டாவது வாய்ப்பு இது.அனைத்து மதமும் ஒன்றுதான்.அதை கவனத்தில் வையுங்கள்.
நாடு விட்டு நாடு வந்து நாம் பிழைக்கிறோம்.நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்று என்றால் மனிதர்கள்தான் வரவேண்டுமே தவிர மதம் வராது.

இனி உங்கள் மத துவேச பதிவுகள் வராது என்று நம்புகிறோம்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by கலைவேந்தன் Sun Oct 17, 2010 2:11 pm

ரிலாக்ஸ் பாடகன் அன்பு மலர் மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by Hasan1 Sun Oct 17, 2010 3:19 pm

உதுமான் மீண்டும் இணைந்ததற்கும் அவரை மீண்டும் ஏற்று கொண்டதற்கும் நன்றி... புன்னகை

இவ்வாறே சபீர்,கலைநிலா இருவரும் திரும்பி வந்தால் மிகவும் மகிழ்வேன்... சோகம்


[You must be registered and logged in to see this link.]
Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 4:06 pm

கண்டிப்பாக நல்லதை எல்லோருமே விரும்புவோம்பா... நீங்கள் மகிழும்படி எல்லாம் நடக்கும் கண்டிப்பாக...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by அப்புகுட்டி Sun Oct 17, 2010 4:34 pm

மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பாக நல்லதை எல்லோருமே விரும்புவோம்பா... நீங்கள் மகிழும்படி எல்லாம் நடக்கும் கண்டிப்பாக...
சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by சாந்தன் Sun Oct 17, 2010 5:21 pm

உதுமான் உங்களுக்கு ஒன்று தெரியுமா ?? உங்கள் பெயரை முதலில் நான் உத்தமன் என்று தான் வாசித்தேன் ...

அதுபோன்று இனி உங்கள் பதிவுகளும் இருக்கவேண்டும் என்பது என் அவா ....

தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை என்பது உலக உண்மை .. அதை உணர்ந்து திருத்தி கொள்பவனே உத்தமன் ஆகிறான் ... உங்கள் மறுபிறவிக்கு என் வாழ்த்துக்கள் ...

நேற்றிலிருந்து வீட்டில் இணையம் வேலை செய்யாததினால் இப்போது தான் இந்த பதிவை பார்க்க முடிந்தது ...

நன்றி ..

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by Guest Sun Oct 17, 2010 7:49 pm

அனைவருக்கும் நன்றிகள் பல. நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

நான்  உதுமான். - Page 3 Empty Re: நான் உதுமான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» உறுப்பினர்களின் புகைப்படங்கள்
» ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் சதீஷ் மற்றும் உதுமான் மைதீனுக்கு வாழ்த்துகள்..!
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum