ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உதுமான்.

+10
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
T.N.Balasubramanian
அப்புகுட்டி
கலைவேந்தன்
Tamilzhan
ரபீக்
மஞ்சுபாஷிணி
சிவா
உமர் பாரூக்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நான்  உதுமான். Empty நான் உதுமான்.

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 10:26 pm

நான் உதுமான். எனது பெயரில் உள்ள தடையை நீக்க கோருகிறேன். தவறு செய்பவன் தான் மனிதன். அதற்காக அவன் மனிதனே இல்லை என்றாகி விடுமா? மன்னிப்பது தமிழன் குணம். ஈகரையை பக்கா தமிழனாக பார்க்க எனது ஆசை. மற்றபடி மத சம்பந்தமாக இனி என்னிடமிருந்து பதிவு வராது என் உறுதி தருகிறேன்.
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by சிவா Sat Oct 16, 2010 10:28 pm

இதை அட்மின்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன்! நீங்கள் மீண்டும் உள் நுழைந்துள்ளதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! உங்களுக்கான பதில் விரைவில் கிடைக்கும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 10:35 pm

சிவா wrote:இதை அட்மின்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன்! நீங்கள் மீண்டும் உள் நுழைந்துள்ளதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! உங்களுக்கான பதில் விரைவில் கிடைக்கும்!

நன்றி சிவா அண்ணா. நான் என்னை மறைத்துக்கொள்ள விரும்பவில்லை.அதனால் தான் தாங்களின் 34000 பதிவுகள் வாழ்த்துத் திரியில் என்னை வெளிக்காட்டி இருப்பேன்.அது எனது 2 அல்லது 3 வாது பதிவு என் நினைக்கிறேன்.
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by சிவா Sat Oct 16, 2010 10:43 pm

///Yesterday at 2:10நிர்வாக நண்பர்களே..

இப்போது தடைசெய்யப்பட்ட உதுமான் உடனடியாக உமர்பாரூக் என்னும் பெயரில் உள் நுழைந்துள்ளார்.///

இது எங்களுக்கு நேற்றே அட்மின் அவர்களால் தெரிவிக்கப்பட்டுவிட்டது! அதுபோல் உங்களின் கோரிக்கைகளுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 11:15 pm

நல்ல விஷயம் உதுமான்.... நல்லதை எங்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்.... நல்லதை மட்டுமே சொல்லி சிந்தித்து பதிவுகள் போட என் அன்பு வாழ்த்துக்கள்.... இனி அட்மின் அவர்கள் முடிவெடுக்கட்டும்..... அதுவரை நானும் காத்திருக்கிறேன்.... உங்கள் மேல் என்றும் எல்லோருக்கும் நல்ல அபிப்ராயம் இருந்தது... இடையில் நடந்த தவறுகளால் எல்லோருடைய மனம் வேதனைப்பட்டதும் உண்மை.... நீங்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்டிருப்பது நல்ல விஷயம்பா.... எல்லோரும் சேர்ந்து நல்ல முடிவெடுக்க நானும் கோருகிறேன்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by ரபீக் Sat Oct 16, 2010 11:27 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்ல விஷயம் உதுமான்.... நல்லதை எங்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்.... நல்லதை மட்டுமே சொல்லி சிந்தித்து பதிவுகள் போட என் அன்பு வாழ்த்துக்கள்.... இனி அட்மின் அவர்கள் முடிவெடுக்கட்டும்..... அதுவரை நானும் காத்திருக்கிறேன்.... உங்கள் மேல் என்றும் எல்லோருக்கும் நல்ல அபிப்ராயம் இருந்தது... இடையில் நடந்த தவறுகளால் எல்லோருடைய மனம் வேதனைப்பட்டதும் உண்மை.... நீங்கள் உணர்ந்து மன்னிப்பு கேட்டிருப்பது நல்ல விஷயம்பா.... எல்லோரும் சேர்ந்து நல்ல முடிவெடுக்க நானும் கோருகிறேன்பா....

அக்கா கூறியதை நானும் வழிமொழிகிறேன் ,,,,,அட்மின் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை ஏற்றுகொள்ள வேண்டியது நமது அனைவரின் கடமை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by Tamilzhan Sat Oct 16, 2010 11:48 pm

உமர் பாரூக் wrote: நான் உதுமான். எனது பெயரில் உள்ள தடையை நீக்க கோருகிறேன். தவறு செய்பவன் தான் மனிதன். அதற்காக அவன் மனிதனே இல்லை என்றாகி விடுமா? மன்னிப்பது தமிழன் குணம். ஈகரையை பக்கா தமிழனாக பார்க்க எனது ஆசை. மற்றபடி மத சம்பந்தமாக இனி என்னிடமிருந்து பதிவு வராது என் உறுதி தருகிறேன்.

இதுதான் ஈகரையின் வெற்றி உதுமான்..! [You must be registered and logged in to see this image.]

உதுமானை நட்புடன் தொடர வழிமொழிகிறேன்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by கலைவேந்தன் Sat Oct 16, 2010 11:58 pm

நான் ஏற்கனவே கூறியபடி மனிதன் தன் மரணம் வரை மன்னிப்புப் பெற தகுதியானவன் தான்.

இனி மதம் பற்றிய பதிவுகள் இடமாட்டேன் என்று அவர் உறுதி அளித்தமையால் அனைவரும் அவரை மன்னித்து சேர்த்துக்கொள்ளலாம் என்பதைத் தான் நானும் விரும்புகிறேன்..!

அனைவருடைய ஏகோபித்த கருத்தை அறிய விழைகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by சிவா Sun Oct 17, 2010 12:01 am

கலை wrote:நான் ஏற்கனவே கூறியபடி மனிதன் தன் மரணம் வரை மன்னிப்புப் பெற தகுதியானவன் தான்.

இனி மதம் பற்றிய பதிவுகள் இடமாட்டேன் என்று அவர் உறுதி அளித்தமையால் அனைவரும் அவரை மன்னித்து சேர்த்துக்கொள்ளலாம் என்பதைத் தான் நானும் விரும்புகிறேன்..!

அனைவருடைய ஏகோபித்த கருத்தை அறிய விழைகிறேன்..!

ஏற்றுக் கொள்வோம்! தவறை உணர்ந்துவிட்டார் என்றால் தாராளமாக அரவணைத்துக் கொள்வோம் !


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 12:04 am

அன்பு நன்றிகள் உதுமானை எல்லோரும் ஏற்று அவர் தவறை மன்னித்து நம் ஈகரையின் அங்கமாக இணைத்துக்கொண்டதற்கு....

மூன்றாம் ஆண்டு தொடக்கம் இது.... ஈகரை சிறக்க இதை விட வேறென்ன வேண்டும்.... எல்லோரின் ஒற்றுமையும் அன்பும் திரும்ப விழைந்ததை சந்தோஷமாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்....

தவறு செய்தார் அதை உணர்ந்து திருந்தி மன்னிப்பு கேட்கும்போதே அவர் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்படுகிறார்.....

அன்பு நன்றிகள் தலைமைக்கும் அட்மின் தமிழன், சிவா ரஃபீக் கலை எல்லோருக்கும் என் பணிவான அன்பு நன்றிகள்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான்  உதுமான். Empty Re: நான் உதுமான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உறுப்பினர்களின் புகைப்படங்கள்
» ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் சதீஷ் மற்றும் உதுமான் மைதீனுக்கு வாழ்த்துகள்..!
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum