ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

+3
அன்பு தளபதி
Aathira
உமர் பாரூக்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 9:35 pm

First topic message reminder :

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Us_sex_grilடியூக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடன் உறவுக்கொண்ட 13 ஆண்களுடனான அனுபவங்களை 'பவர் பொயின்ட்' மூலம் விபரித்து அதை சக மாணவிகளுக்கு அனுப்பியபின் அது தற்போது இணையத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கானோரின் பார்வைக்குச் சென்றதால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
வடகரொலினா மாநிலத்திலுள்ள இப்பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான ம கரென் ஒவென் எனும் மாணவியே இவ்வாறு தன்னுடன் உறவுகொண்ட ஆண்களின் விபரங்களை பகிரப்படுத்தியுள்ளதாக டெய்லி டெலிகிரப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் அவர் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தபின் தனது நெருங்கிய தோழிகள் மூவருக்கு வேடிக்கைக்காக அனுப்புவதற்கு இந்த பவர் பொயின்ட் தகவல் தொகுப்பை அவள் தயாரித்துள்ளார்.

ஆனால் அத்தகவல் தொகுப்பு பல்கலைகழகத்தில் உள்ள 14,000 மாணவர்களின் பார்வைக்குச் சென்றதுடன் இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது.

42 பக்கங்களைக்கொண்ட தகவல் தொகுப்பை செய்து அதற்கு 'வகுப்பறைக்கு வெளியேயான கற்றல் நடிவடிக்கை' என கரென் ஒவென் தலைப்பிட்டுள்ளார்.

கனெக்டிகட்டைச் சேர்ந்த ஓவென் எனப்படும் இப்பெண், தனது காதலர்கள் எப்படி சந்தித்தார்கள், அவர்கள் மதுபான விடுதிகளில் மது அருந்தியபின் என்ன செய்தார்கள் என்பதை விளக்கியுள்ளார்.

அவர் 13 காதலர்களது பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவள் அவர்களது பாலியல் நடத்தைகளின் சாதக பாதகங்களை விபரித்துள்ளதுடன் காதலர்களை அவர்களின் பாலியல் ஆற்றல் அடிப்படையில் தரப்படுத்தியுமுள்ளார்.

ஆனால், இப்போது இந்த செயற்பாடுகளுக்காக தான் மிகவும் வருந்துவதாக கரென் ஒவென் கூறியுள்ளார். 'நான் ஒருபோதும் இந்த மக்கள் மனதை புண்படுத்த எண்ணவில்லை' என்கிறார் அவர்.
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down


13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by சிவா Sat Oct 16, 2010 11:13 pm

கலை wrote: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 230655

உங்கள் பெயர் பட்டியலில் இல்லையே! பிறகு ஏன் இப்படி?


13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by கலைவேந்தன் Sat Oct 16, 2010 11:16 pm

நான் உங்கமாதிரி ஆளுங்களோட கூட்டு சேரமாட்டேன்னு தான் ஓடுறேன்...அய்யோ, நான் இல்லை பின்னால ஆதிரா ... அய்யோ, நான் இல்லை அதுக்கும் பின்னால மஞ்சு அய்யோ, நான் இல்லை எல்லாரும் குண்டாந்தடியோட விரட்டிக்கிட்டு வராஙக...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by சிவா Sat Oct 16, 2010 11:18 pm

யாரும் இல்லைன்னுதான் இப்படி எழுதினேன், ஆனா.... ஆனா... இப்ப நானும் எஸ்கேப்.............!!!


13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 11:20 pm

கலை wrote:நான் உங்கமாதிரி ஆளுங்களோட கூட்டு சேரமாட்டேன்னு தான் ஓடுறேன்...அய்யோ, நான் இல்லை பின்னால ஆதிரா ... அய்யோ, நான் இல்லை அதுக்கும் பின்னால மஞ்சு அய்யோ, நான் இல்லை எல்லாரும் குண்டாந்தடியோட விரட்டிக்கிட்டு வராஙக...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பானு அடிக்க வராங்க சரி... அது கரெக்ட்... நான் எங்க கலை அடிக்க வரேன்? நிறைய பொய் பேச ஆரம்பிச்சிட்டே நீ வர வர.... சாமி கண்ணு குத்திரும் பொய் சொன்னால் அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by கலைவேந்தன் Sat Oct 16, 2010 11:21 pm

அப்படின்னா வாங்க என் பின்னால... கண்டுக்கறதுக்கு முந்தி ஓடிடலாம்..! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 11:23 pm

சிவா wrote:Karen Owen's Powerpoint Presentation An Education Beyond the Classroom - இணைய உலகைக் கலக்கும் புத்தம்புதுச் செய்தி!

சிவாஆஆஆஆஆஆ அதிர்ச்சி தப்பு தப்பு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by ரபீக் Sat Oct 16, 2010 11:24 pm

கலை wrote:அப்படின்னா வாங்க என் பின்னால... கண்டுக்கறதுக்கு முந்தி ஓடிடலாம்..! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னைய விட்டுட்டு இப்படி ரெண்டு பெரும் ஓடுறீங்களே ,,,,,கொஞ்சம் பொறுங்க நானும் வந்துடறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by உமர் பாரூக் Sun Oct 17, 2010 2:17 am

சிவா wrote:Karen Owen's Powerpoint Presentation An Education Beyond the Classroom - இணைய உலகைக் கலக்கும் புத்தம்புதுச் செய்தி!

ஆஹா., செய்தியை மட்டும் போட்ட எனக்கு உங்கள் மூலம் பவர் பாய்ண்டை பார்க்க முடிந்தது. அவ்வளவு விசெசமாக இல்லை.
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி - Page 2 Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum