ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

+3
அன்பு தளபதி
Aathira
உமர் பாரூக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 9:35 pm

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Us_sex_grilடியூக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடன் உறவுக்கொண்ட 13 ஆண்களுடனான அனுபவங்களை 'பவர் பொயின்ட்' மூலம் விபரித்து அதை சக மாணவிகளுக்கு அனுப்பியபின் அது தற்போது இணையத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கானோரின் பார்வைக்குச் சென்றதால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
வடகரொலினா மாநிலத்திலுள்ள இப்பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான ம கரென் ஒவென் எனும் மாணவியே இவ்வாறு தன்னுடன் உறவுகொண்ட ஆண்களின் விபரங்களை பகிரப்படுத்தியுள்ளதாக டெய்லி டெலிகிரப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் அவர் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தபின் தனது நெருங்கிய தோழிகள் மூவருக்கு வேடிக்கைக்காக அனுப்புவதற்கு இந்த பவர் பொயின்ட் தகவல் தொகுப்பை அவள் தயாரித்துள்ளார்.

ஆனால் அத்தகவல் தொகுப்பு பல்கலைகழகத்தில் உள்ள 14,000 மாணவர்களின் பார்வைக்குச் சென்றதுடன் இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது.

42 பக்கங்களைக்கொண்ட தகவல் தொகுப்பை செய்து அதற்கு 'வகுப்பறைக்கு வெளியேயான கற்றல் நடிவடிக்கை' என கரென் ஒவென் தலைப்பிட்டுள்ளார்.

கனெக்டிகட்டைச் சேர்ந்த ஓவென் எனப்படும் இப்பெண், தனது காதலர்கள் எப்படி சந்தித்தார்கள், அவர்கள் மதுபான விடுதிகளில் மது அருந்தியபின் என்ன செய்தார்கள் என்பதை விளக்கியுள்ளார்.

அவர் 13 காதலர்களது பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவள் அவர்களது பாலியல் நடத்தைகளின் சாதக பாதகங்களை விபரித்துள்ளதுடன் காதலர்களை அவர்களின் பாலியல் ஆற்றல் அடிப்படையில் தரப்படுத்தியுமுள்ளார்.

ஆனால், இப்போது இந்த செயற்பாடுகளுக்காக தான் மிகவும் வருந்துவதாக கரென் ஒவென் கூறியுள்ளார். 'நான் ஒருபோதும் இந்த மக்கள் மனதை புண்படுத்த எண்ணவில்லை' என்கிறார் அவர்.
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by Aathira Sat Oct 16, 2010 9:42 pm

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 128872 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 128872 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 128872 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 740322 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 740322 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 740322


13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி A13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி A13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி T13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி H13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி I13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி R13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி A13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by அன்பு தளபதி Sat Oct 16, 2010 9:51 pm

இதுக்கு பேர் காதலா என்ன கொடுமை சார் இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by சிவா Sat Oct 16, 2010 10:55 pm

Karen Owen's Powerpoint Presentation An Education Beyond the Classroom - இணைய உலகைக் கலக்கும் புத்தம்புதுச் செய்தி!


13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by அன்பு தளபதி Sat Oct 16, 2010 10:58 pm

சிவா wrote:Karen Owen's Powerpoint Presentation An Education Beyond the Classroom - இணைய உலகைக் கலக்கும் புத்தம்புதுச் செய்தி!

அண்ணே ஏன் இப்படி நம்ம ஆளுங்க உடனே கூகிள் அற்புத விளக்க தேக்க ஆரம்பிச்சிடுவாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by சிவா Sat Oct 16, 2010 11:01 pm

maniajith007 wrote:
சிவா wrote:Karen Owen's Powerpoint Presentation An Education Beyond the Classroom - இணைய உலகைக் கலக்கும் புத்தம்புதுச் செய்தி!

அண்ணே ஏன் இப்படி நம்ம ஆளுங்க உடனே கூகிள் அற்புத விளக்க தேக்க ஆரம்பிச்சிடுவாங்க

அதற்குதானே விளக்கமாக எழுதியுள்ளேன்! 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 755837


13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by அன்பு தளபதி Sat Oct 16, 2010 11:03 pm

சிவா wrote:
அதற்குதானே விளக்கமாக எழுதியுள்ளேன்! 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 755837

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை (அட சேர்ச் பண்ண போகலைங்க நம்புங்க சிரிக்காதிங்க)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by சிவா Sat Oct 16, 2010 11:05 pm

maniajith007 wrote:
சிவா wrote:
அதற்குதானே விளக்கமாக எழுதியுள்ளேன்! 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 755837

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 230655 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 230655 (அட சேர்ச் பண்ண போகலைங்க நம்புங்க சிரிக்காதிங்க)

அதான் நீங்க முதல்ல சொன்னவுடனே நம்பிட்டேனே! 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 403484


13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by அன்பு தளபதி Sat Oct 16, 2010 11:06 pm

சிவா wrote:
அதான் நீங்க முதல்ல சொன்னவுடனே நம்பிட்டேனே! 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி 403484

ஒரு நல்லவனுக்கு தான் எத்தனை சோதனை அட நம்புங்கன்னே அட யாரவது நம்புங்கப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by கலைவேந்தன் Sat Oct 16, 2010 11:13 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி Empty Re: 13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum