ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத் தங்கைக்காக (கவிதை)

+5
முபிஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
Jotheshree
Aathira
kirikasan
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by kirikasan Sat Oct 16, 2010 8:20 pm

First topic message reminder :

இங்கே தொடர்ந்து சில கவிகள் வரும்

கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ


தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா

மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா

ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்சுநல் மென்மையென்றா லதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா


Last edited by kirikasan on Mon Oct 18, 2010 12:16 pm; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down


அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by kirikasan Sat Oct 16, 2010 11:27 pm

நன்றி! நான் 52 வது வயதில் சென்ற சித்திரைப்புத்தாண்டில்தான் கவிதைஎழுத உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்றுவரை ஏதோ எழுதாத நாளில்லை
எல்லாம் அவள் சக்தியை கடவுளாக ஏற்றநாளிலிருந்து ஆரம்பித்தது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by சிவா Sat Oct 16, 2010 11:30 pm

kirikasan wrote:நன்றி! நான் 52 வது வயதில் சென்ற சித்திரைப்புத்தாண்டில்தான் கவிதைஎழுத உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்றுவரை ஏதோ எழுதாத நாளில்லை
எல்லாம் அவள் சக்தியை கடவுளாக ஏற்றநாளிலிருந்து ஆரம்பித்தது

கடந்த வருடத்திலிருந்துதானா? நம்பவே முடியவில்லை! அவ்வளவு அருமையாக உள்ளது தங்களின் படைப்புக்கள்!


அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by kirikasan Sat Oct 16, 2010 11:42 pm

கவிதையே எழுதாமல் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல்
இருந்துவிட்டேன். முதன்முதல் உறவினர்க்கு அனுப்புவோமென எழுதிய முதல் கவிதை இது!

விடிவு தருவாளா?

-வெள்ளி நிலவொளியும் விரி நீர் தடாகத்து
துள்ளும் அலையழகும் தூரத்து வானமதில்
மெல்ல அசைந்துவரும் மேகங்களும் கண்டே,நம்
உள்ளம் சிலிர்க்குமோர் உதயத்து வேளையிலே

கோவில் மணியொலிக்க கூவிஒலி சங்கெழுப்ப
வேதியரின் பூசையொலி விண்பரவும் காலையிலே
வாசல் திறந்து ஒரு வஞ்சிமகள் நின்றிருந்தாள்.
'ஆநீ..யார்' என்றேன் அவள் சிரித்து எனைப் பார்த்தாள்.

'போனது ஓர்வருடம்! புத்தாண்டு நான்' என்றாள்
'புதியதொரு ஆண்டின் புலர்வுஇது நாள்' என்றாள்
"ஆகட்டும் என்ன! அழிந்தவைகள் ஆயிரமாம்,
நீமட்டும் என்ன, நிம்மதியைத் தருபவளோ!"

என்றேன் எனைப்பார்த்து இளமுறுவல் கொண்டே,'பார்
சென்ற வருடத்தாள் சென்றுவிட்டாள், செய்தவைகள்
இன்று முதல் நிறுத்தி இன்னல் துடைக்கவென
வந்தேன் நான், விக்ருதி வருடம்' என்பெயர் என்றாள்

'இல்லை இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.

நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by சிவா Sat Oct 16, 2010 11:45 pm

முதல் படைப்பே, முத்துச்சரம்போல் உள்ளது!

இந்த ரகசியத்தை எனக்கும் கற்றுக் கொடுங்கள்! எப்படி இவ்வாறு கவிதைகள் எழுதுவது! என்ன தகுதி இருக்க வேண்டும்?


அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by kirikasan Sat Oct 16, 2010 11:54 pm

10 வகுப்பு படிக்கும்போது ஈழத்தில் பாரதியார் பாடல்கள் படிப்பேன்..சங்ககால இலக்கியங்கள் நிறையப் படித்தேன். அவற்றின் மீது பைத்தியமாக இருந்தேன். பாரதியார் பாடல்கள் பார்த்து அதிசயிப்பேன் எப்படி இப்படி எளிமையாக எழுதுகிறார் என்று. அந்தநாட்களில் எழுத முயற்சிசெய்து தோற்ரறுப்போய் விட்டுவிட்டேன் அவ்வளவுதான்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by சிவா Sat Oct 16, 2010 11:55 pm

kirikasan wrote:10 வகுப்பு படிக்கும்போது ஈழத்தில் பாரதியார் பாடல்கள் படிப்பேன்..சங்ககால இலக்கியங்கள் நிறையப் படித்தேன். அவற்றின் மீது பைத்தியமாக இருந்தேன். பாரதியார் பாடல்கள் பார்த்து அதிசயிப்பேன் எப்படி இப்படி எளிமையாக எழுதுகிறார் என்று. அந்தநாட்களில் எழுத முயற்சிசெய்து தோற்ரறுப்போய் விட்டுவிட்டேன் அவ்வளவுதான்

இந்தத் தோல்வியைத்தான் வெற்றியின் படிக்கட்டுகள் எனக் கூறியுள்ளார்களா?

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550 அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 154550


அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by kirikasan Sun Oct 17, 2010 12:00 am

இருக்கலாம் ஆனால் இந்தவயதில், நோயின் கொடும் பிடியில்
வெற்றி வந்து எத்தனை காலமோ? ரூ லேட்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by சிவா Sun Oct 17, 2010 12:07 am

kirikasan wrote:இருக்கலாம் ஆனால் இந்தவயதில், நோயின் கொடும் பிடியில்
வெற்றி வந்து எத்தனை காலமோ? ரூ லேட்!

மனதின் தீரம் எப்படிப்பட்ட நோயையும் நோய்வாய்ப்படைய வைத்துவிடும் அண்ணா! தமிழ்ச்செல்வன் அவர்கள் தீராத நீரழிவு நோயால் அவதியுற்ற போதும் இறுதிவரை தமிழீழ மக்களுக்காக அயராது உழைத்தார்களே! அண்டன் பாலசிங்கம் அவர்களுக்கு மருத்துவ அகராதியில் உள்ள அனைத்து வியாதியும் இருந்தது, அதற்காக அவர்கள் மூலையில் முடங்கிவிடவில்லையே!


கர்ணன் இறக்கும் தருவாயில்தானே தாயின் மடியில் தலை வைத்து வெற்றிகண்டான்!

உங்கள் மன உறுதியும், அறிவும், உங்களின் நோய்களை விரட்டியடிக்கும் அண்ணா!


அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by kirikasan Sun Oct 17, 2010 12:17 am

கண்ணில் ஒளிமுன் ஈரம்திரை போட
நெஞ்சில் உவகை வீரம்தனைப் போட
”மண்ணில் வாழும் காலம் விரிந்தோடும்”
என்னும் வாழ்த்தை ஏற்று மகிழ்வானேன்

நன்றிகள்!.தங்கள் வாழ்த்தும் என் சக்தியில் ஒன்றுசேரட்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 2:23 pm

இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.

நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????


உங்களின் நாவில் வந்துவிட்டாலே நீங்கள் அதை கவனிக்கவில்லையா எழுங்க அண்ணா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அன்புத் தங்கைக்காக (கவிதை) - Page 2 Empty Re: அன்புத் தங்கைக்காக (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum