புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
Stopping by Woods on a Snowy Evening
Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
Robert Frost
இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!
என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!
கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....
நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!
பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!
உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?
வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...
நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..
Stopping by Woods on a Snowy Evening
Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
Robert Frost
இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!
என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!
கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....
நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!
பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!
உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?
வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...
நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
This is truly one of the greatest poems in American History simply due
to the fact that it's never been fully interpreted. Nobody knows exactly
what it means, it means something different to every person that reads
it.
காடுகளின் ஊடே பனிப்பொழிவை காணும் எண்ணத்தின் நின்று விடும் அவரின் செயலை கண்டு அவரின் குதிரை திகைக்கிறது . நான் வழக்கமாக நிற்கும் இடம் இதுவல்லவே என நினைக்கிறது . தான் கழுத்தில் உள்ள மணியை மென்மையாக ஆட்டி கவிஞரின் நினைவை மீட்டுவர நினைக்கிறது !
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
அடர்ந்து இருக்குது காடு
நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
உறங்குவதற்கு முன் பல மைல் தூரம் கடக்க வேண்டும்
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
இந்த நான்கு வரிகளும் ஜவகர்லால் நேரு வின் மேசை மீது எப்போதும் இருக்குமாம்.
வாழ்க்கை புதிரானது , ஆனாலும் நாம் யாருக்கோ வாக்குறுதி கொடுத்துவிட்டோம்
மரணத்திற்கு முன் நான் நிறைய செய்துவிட வேண்டும் (And miles to go before I sleep.) என்பதை சொல்லும் அற்புதமான வரிகள் இவை.
to the fact that it's never been fully interpreted. Nobody knows exactly
what it means, it means something different to every person that reads
it.
காடுகளின் ஊடே பனிப்பொழிவை காணும் எண்ணத்தின் நின்று விடும் அவரின் செயலை கண்டு அவரின் குதிரை திகைக்கிறது . நான் வழக்கமாக நிற்கும் இடம் இதுவல்லவே என நினைக்கிறது . தான் கழுத்தில் உள்ள மணியை மென்மையாக ஆட்டி கவிஞரின் நினைவை மீட்டுவர நினைக்கிறது !
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
அடர்ந்து இருக்குது காடு
நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
உறங்குவதற்கு முன் பல மைல் தூரம் கடக்க வேண்டும்
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
இந்த நான்கு வரிகளும் ஜவகர்லால் நேரு வின் மேசை மீது எப்போதும் இருக்குமாம்.
வாழ்க்கை புதிரானது , ஆனாலும் நாம் யாருக்கோ வாக்குறுதி கொடுத்துவிட்டோம்
மரணத்திற்கு முன் நான் நிறைய செய்துவிட வேண்டும் (And miles to go before I sleep.) என்பதை சொல்லும் அற்புதமான வரிகள் இவை.
kbala wrote:நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தபோது Robert Frost இன் இந்த கவிகைக்கான விளக்கத்தை வகுப்பில் கேட்டது ! உங்கள் தமிழ் சிறப்பாக இருந்தது . ஆனால் மூலத்தின் கருத்தில் இருந்து சற்று விலகி இருப்பதாக நினைத்தேன். பிழை இருப்பின் மன்னிக்க ! நன்றி .
நான் அண்ணாமலைப்பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலம் படித்த போது எனது பேராசிரியர் சொன்ன விளக்கம் இவை மட்டும் அல்ல.. இன்னும் பல.. எனது சிற்றறிவால் எனது மாணவர்களுக்கு இந்த ஆங்கிலக் கவிதையைப் பயிற்றுவிக்கும் போது கிட்டத்தட்ட ஒன்பது வகை விளக்கங்கள் நான் அளித்தேன்.
கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் நான் செமினாரில் வழங்கிய ஆங்கிலக் கருத்துரையில் இதனையே தலைப்பாக எடுத்துக்கொண்டு பலவித பார்வைகளை நான் விளக்கினேன்.
கவிதை ஒன்று. கருத்துகள் பல.
மொழிபெயர்ப்பின்போது கொஞ்சம் தமிழ் மொழிக்கேற்ப மூலம் சிதறாமல் வடிவம் கொடுக்க வேண்டி வருகிறது.
உங்கள் பார்வையை இங்கே வழங்கியமைக்கு நன்றி பாலா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நன்றி பாலா... எனது இன்னொரு மொழிபெயர்ப்புக்கவிதையும் இருக்கிறது. அதையும் வாசித்து கருத்து தாருங்கள் பாலா..!
பலவித பணிகள் பாதிப்பதால் எல்லாவற்றிலும் போதிய கவனம் செலுத்த வேண்டிய நிலை. கண்டிப்பாக இன்னும் பல மொழிபெயர்ப்புக்கவிதைகள் வழங்க முயல்கிறேன் பாலா..
பலவித பணிகள் பாதிப்பதால் எல்லாவற்றிலும் போதிய கவனம் செலுத்த வேண்டிய நிலை. கண்டிப்பாக இன்னும் பல மொழிபெயர்ப்புக்கவிதைகள் வழங்க முயல்கிறேன் பாலா..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
கவிதையும் அருமை மொழிபெயர்ப்பும் அருமை. இக்கவிதை அந்த வனத்திற்குள்ளே இழுத்துச் சென்றது போல் உள்ளது.
- ஜான்புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011
நன்றி கலை
மூலத்தைத் தேடி இங்கு வந்தேன் நேற்று முதல்
மூலத்தைத் தேடி இங்கு வந்தேன் நேற்று முதல்
தனித்திரு விழித்திரு பசித்திரு
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4