ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்த் தமிழைத் தேடி

+6
முபிஸ்
மஞ்சுபாஷிணி
சிவா
அப்புகுட்டி
ஹாசிம்
செய்தாலி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தாய்த் தமிழைத் தேடி  - Page 2 Empty தாய்த் தமிழைத் தேடி

Post by செய்தாலி Sat Oct 16, 2010 4:15 pm

First topic message reminder :

உலகத் தமிழர்களின் உறவுப்பாலமாக விளங்கும் ஈகரை தமிழ் களஞ்சிய உறுப்பினர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் என் தாய்த் தமிழ் வணக்கம்

நான் அ .செய்யது அலி
தமிழை தேடுவது ,வாசித்து அதன் மெய் உணர்வது ,நிழலின் நிஜங்களை என் கிறுக்கலின் வழியே ஊருக்குச் சொல்வது

தமிழைத் தேடிய எனது பயணத்தில் தட்டி வந்த தமிழ் குடும்பவாசல்களில் இன்று நான் தட்டியிருப்பது ஈகரை தமிழ் களஞ்சியம் .

தமிழுடனும் தமிழ் உறவுகளுடனும் இணைவதில் பெரும் மகிழ்ச் அடைகிறேன்

என்றும் தாய்த் தமிழுடன்
அ .செய்யது அலி
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


தாய்த் தமிழைத் தேடி  - Page 2 Empty Re: தாய்த் தமிழைத் தேடி

Post by கார்த்திக் Tue Oct 19, 2010 11:53 am

[You must be registered and logged in to see this image.]

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறது
:suspect: :suspect: :suspect:


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தாய்த் தமிழைத் தேடி  - Page 2 Empty Re: தாய்த் தமிழைத் தேடி

Post by செய்தாலி Tue Oct 19, 2010 11:55 am

உமா wrote:தங்கள் வரவு நல்வரவாகட்டும்....
வருக......வருக......என்று உங்களை அன்புடன் வரவேற்கிறோம்....
:suspect: :suspect: :suspect:

மேளதாள இசையுடனான உங்களின் வரவேற்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய்த் தமிழைத் தேடி  - Page 2 Empty Re: தாய்த் தமிழைத் தேடி

Post by செய்தாலி Tue Oct 19, 2010 12:32 pm

கார்த்திக் wrote:[You must be registered and logged in to see this image.]

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறது
:suspect: :suspect: :suspect:

ஈகரை கவித் தோட்டத்தில் என் கிறுக்கல் எழுத்துக்களை வித்திட்ட அன்புத்தோழர் கார்த்திக் உங்களைப் பாராட்ட வார்த்திகள் இல்லை
என் கிறுக்கலை பகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

என்றும் தோழமையுடன்
அ. செய்யது அலி
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய்த் தமிழைத் தேடி  - Page 2 Empty Re: தாய்த் தமிழைத் தேடி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 12:42 pm

[You must be registered and logged in to see this image.]


செய்யது அலி அவர்களே உங்களின் வரவு
தமிழ் பெற்ற பேராக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்; கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தாய்த் தமிழைத் தேடி  - Page 2 Empty Re: தாய்த் தமிழைத் தேடி

Post by செய்தாலி Tue Oct 19, 2010 12:47 pm

Kaa Na Kalyanasundaram wrote:[You must be registered and logged in to see this image.]


செய்யது அலி அவர்களே உங்களின் வரவு
தமிழ் பெற்ற பேராக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்; கா.ந.கல்யாணசுந்தரம்.

நம் தமிழ் தந்தை வள்ளுவனின் சித்திரத்துடன் என்னை வரவேற்ற அன்புச் சகோதர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய்த் தமிழைத் தேடி  - Page 2 Empty Re: தாய்த் தமிழைத் தேடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum