ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 21:29

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணான கண்காட்சி...(கவிதை)

+5
தேனி சூர்யாபாஸ்கரன்
Jotheshree
Aathira
அப்புகுட்டி
ஹாசிம்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty வீணான கண்காட்சி...(கவிதை)

Post by ஹாசிம் Sat 16 Oct 2010 - 16:18

First topic message reminder :

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Thumbnail
வாலிபம் கடந்தும்
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க

மணாளனின் பட்டாளமாம்
மடைதிறந்த வெள்ளமாய்
மனிதர்கள் கூட்டமொன்று
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து

பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில்
பேதலித்த உள்ளத்துடன்
பேதை மனமும் அழுகிறது

கவலையற்ற உறவுகளோ
கருத்துகளைக் கூட்டி எடுத்து
களைந்து விடநாடி - ஜாதகத்தில்
கண்டமென விதியமைத்த அனியாயம்

மனங்கள் பல அழுகிறதே
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும்
மனங்களை கொல்ல தேடுகிறான்.




Last edited by ஹாசிம் on Sat 16 Oct 2010 - 21:15; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by ஹாசிம் Sun 17 Oct 2010 - 11:53

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
நன்றி..ஹாசிம்....அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மனிதநேயம் வளர்க்க..
தங்கள் கவி என்றும் துணை புரியும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by ரிபாஸ் Sun 17 Oct 2010 - 12:12

ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து


சூப்பர் நண்பா அருமையான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun 17 Oct 2010 - 12:33

சிறந்த கவிதை ஹாசிம். வாழ்த்துக்கள். நல்ல தடம் பதித்துள்ளீர்கள். மனம் நிறைகிறது. பெண்ணியம் தழைக்க தங்களின் கவிதை துணை நிற்கும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by kirikasan Sun 17 Oct 2010 - 13:06

நல்ல கவிதை! இதை ஒவ்வொரு ஆண்மகனும் உணர்ந்துவிட்டால் நிலைமை மாறிவிடும். ஆனால் அவர்களை விழிப்புணர்வு கொள்ளவைக்க இதுபோல நூறு கவிதைகள் வேண்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by ஹாசிம் Sun 17 Oct 2010 - 15:58

முபிஸ் wrote:மிகவும் அருமையான தொகுப்பு மனித நேயத்தை ஊக்குவிக்கும் கவிதை மிகவும் அருமை நண்பா.... வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 942

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by ஹாசிம் Sun 17 Oct 2010 - 21:24

ரிபாஸ் wrote:ஏதேதோ பேசிவிட்டு
ஏலம் போடுகின்றனர்
ஏதும் உரைக்காத ஊமையாய்
ஏளனமாய் மாப்பிள்ளை

அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து


சூப்பர் நண்பா அருமையான வரிகள்

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by ஹாசிம் Mon 18 Oct 2010 - 11:29

Kaa Na Kalyanasundaram wrote:சிறந்த கவிதை ஹாசிம். வாழ்த்துக்கள். நல்ல தடம் பதித்துள்ளீர்கள். மனம் நிறைகிறது. பெண்ணியம் தழைக்க தங்களின் கவிதை துணை நிற்கும்.

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீணான கண்காட்சி...(கவிதை) - Page 2 Empty Re: வீணான கண்காட்சி...(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum