புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
56 Posts - 73%
heezulia
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
221 Posts - 75%
heezulia
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
8 Posts - 3%
prajai
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10இது ஒரு ரமணா முயற்சி  Poll_m10இது ஒரு ரமணா முயற்சி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு ரமணா முயற்சி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:40 am

தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை,சென்னைபுறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.

காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்


சென்னை மாநகரக் குதிரைப்படைக் காவலர் பிரிவு-காவல் பணி மேற்கொள்ளுதல் (மவுன்டட் கார்ட்)

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)

ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)

பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)

பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)

கடலோர காவல் துறை (Coastal Security Group)

குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)

பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)

செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)

இரயில்வே காவல்துறை (Railways)

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)

சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)

குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)

போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)

மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition)

குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)

பயிற்சிப் பிரிவு (Training)

காவல்துறைப் பதவிகள்

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;

காவல்துறைத் தலைமை இயக்குனர் - அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் தலைவர் - ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைத் துணைத்தலைவர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கண்காணிப்பாளர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து

காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் - அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் - மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் - மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து

ஆய்வாளர் - மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

உதவி ஆய்வாளர் - இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்

தலைமைக் காவலர் - சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

முதல்நிலைக் - காவலர் சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்

இரண்டாம்நிலைக் காவலர் - பட்டை எதுவுமில்லை.

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக செல்வி. ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன.
பின்னர் செல்வி. ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது

நன்றி :- The Tamilnadu Police Official Website



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு ரமணா முயற்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 11:46 am

உனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல பாலா ////
இன்னைக்கு விஜய்கந்த் கனவுல வந்தாரா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:49 am

ரபீக் wrote:உனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல பாலா ////
இன்னைக்கு விஜய்கந்த் கனவுல வந்தாரா ?

எப்படி நண்பா கண்டுபுடிச்ச



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு ரமணா முயற்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 11:51 am

balakarthik wrote:
ரபீக் wrote:உனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல பாலா ////
இன்னைக்கு விஜய்கந்த் கனவுல வந்தாரா ?

எப்படி நண்பா கண்டுபுடிச்ச

அதான் இன்னைக்கு புல்லா புரட்சி கலைஞர் புராணமா இருக்கே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:54 am

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:உனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல பாலா ////
இன்னைக்கு விஜய்கந்த் கனவுல வந்தாரா ?

எப்படி நண்பா கண்டுபுடிச்ச

அதான் இன்னைக்கு புல்லா புரட்சி கலைஞர் புராணமா இருக்கே

அட தேர்தல் வருதில்ல அதான் ஒவ்வொரு வாரம் ஒவ்வொருத்தர் மூஞ்சிய கிட்டக்க காமிச்சா அவருக்கு பயந்து யாரு ஓட்டுபோட வரமாட்டாங்கள அதான் இந்த வாரம் கேப்டன் வாரம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு ரமணா முயற்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 11:54 am

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:

எப்படி நண்பா கண்டுபுடிச்ச

அதான் இன்னைக்கு புல்லா புரட்சி கலைஞர் புராணமா இருக்கே

அட தேர்தல் வருதில்ல அதான்

தேர்தல் வருது ,,ஆனால இவரு வருவாரா ?





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:56 am

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:

அதான் இன்னைக்கு புல்லா புரட்சி கலைஞர் புராணமா இருக்கே

அட தேர்தல் வருதில்ல அதான்

தேர்தல் வருது ,,ஆனால இவரு வருவாரா ?

கான்பிடன்ஸ் பாஸ் கான்பிடன்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு ரமணா முயற்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 12:26 pm

தகவல்களை அறிந்தேன்.!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 12:54 pm

நான் ரமண மகரிஷி பற்றின பதிவு வந்தனப்பா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 4:23 pm

நல்ல முயற்சி தான் பாலா.... அன்பு நன்றிகள்பா...





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது ஒரு ரமணா முயற்சி  47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக