ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை...! ஆசை...!

+6
உதயசுதா
arsad
ஹாசிம்
அப்புகுட்டி
ரபீக்
Jotheshree
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசை...! ஆசை...! Empty ஆசை...! ஆசை...!

Post by Jotheshree Sat Oct 16, 2010 12:16 pm

ஆசை...! ஆசை...!

உயிரான காதலனே!
உன் தோளினில் சாய்ந்து
உன் மொழிகளை
ரசித்திட ஆசை...!

மழைத்தூரலில் நடக்கையில்
உன் ஒரு விரல் பிடித்து
ஒரு குடையில்
நடந்திட ஆசை...!

வயல்வெளியில் நடந்திடுகையில்
உன் கைகளை இறுகபிடித்து
வயல்வெளி தென்றலை
முகர்ந்திட ஆசை...!

சிறிய கோபத்தின் ஊடலில்
சமாதானமாய் பேசிடும்
உன் கொஞ்சும் வார்த்தைகளை
கேட்டிட ஆசை...!

உன் மடி சாய்ந்து
உலகம் மறந்து...
'நீயே' உலகமென்று
உறங்கிட ஆசை...!



Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by ரபீக் Sat Oct 16, 2010 12:19 pm

சிறிய கோபத்தின் ஊடலில்
சமாதானமாய் பேசிடும்
உன் கொஞ்சும் வார்த்தைகளை
கேட்டிட ஆசை...!

உன் மடி சாய்ந்து
உலகம் மறந்து...
'நீயே' உலகமென்று
உறங்கிட ஆசை...!


நிச்சயமாக உனது ஆசைகள் விரைவில் நிகழ வேண்டும் எனபதே என்னுடைய ஆசை,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by அப்புகுட்டி Sat Oct 16, 2010 4:14 pm

உன் மடி சாய்ந்து
உலகம் மறந்து...
'நீயே' உலகமென்று
உறங்கிட ஆசை...!

சூப்பராகீதுப்பா வாழ்த்துக்கள் ஆசை நாயகி


ஆசை...! ஆசை...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by ஹாசிம் Sat Oct 16, 2010 4:23 pm

உன் ஆசை நிறைவேற வாழ்த்துகள்
அருமையான ஒப்பு விப்புக்கவிதை


நேசமுடன் ஹாசிம்
ஆசை...! ஆசை...! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by arsad Sat Oct 16, 2010 4:56 pm

உன் இனிமையான ஆசைக்கு
என் அருமையான வாழ்த்துக்கள் நண்பா..!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by உதயசுதா Sat Oct 16, 2010 5:02 pm

ம்க்கும் எனக்கும் இந்த மாதிரி எல்லாம் இருக்க ஆசைதான்.
இதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கு?
இருந்தாலும் உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள்



ஆசை...! ஆசை...! Uஆசை...! ஆசை...! Dஆசை...! ஆசை...! Aஆசை...! ஆசை...! Yஆசை...! ஆசை...! Aஆசை...! ஆசை...! Sஆசை...! ஆசை...! Uஆசை...! ஆசை...! Dஆசை...! ஆசை...! Hஆசை...! ஆசை...! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by அப்புகுட்டி Sat Oct 16, 2010 5:06 pm

உதயசுதா wrote:ம்க்கும் எனக்கும் இந்த மாதிரி எல்லாம் இருக்க ஆசைதான்.
இதுக்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கு?
இருந்தாலும் உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள்


சரி சரி உங்களுக்கும் காலம் நேரம் கூடும் போது எல்லாம் நடக்கும் ஆறுதல் ஆறுதல்


ஆசை...! ஆசை...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by Aathira Sat Oct 16, 2010 5:07 pm

ஜோவின் அழகான ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்... அருமையாக உள்ளது கவியும் கவியின் மென்மனமும்ஆசை...! ஆசை...! 678642


ஆசை...! ஆசை...! Aஆசை...! ஆசை...! Aஆசை...! ஆசை...! Tஆசை...! ஆசை...! Hஆசை...! ஆசை...! Iஆசை...! ஆசை...! Rஆசை...! ஆசை...! Aஆசை...! ஆசை...! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 7:40 pm

ஆசைகள் அனைத்துமே நிறைவேறும் நேரத்தோடு என்று சகோதரியை வாழ்த்துகிறேன். கவிதை அருமை.

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by Jotheshree Sat Oct 16, 2010 8:50 pm

ஆசையினை கவி படித்தேன்...
என் ஆசை நிறைவேற்றிட
துடிக்கும் அன்னையாய்
எமது ஈகரை உறவுகள்...
பாராட்டும்,வாழ்த்துக்களும்
என் உள்ளமதை நனைத்தது..
உங்கள் ஆசிகள் எப்பொழுதும்
எனக்கு துணையே!


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஆசை...! ஆசை...! Empty Re: ஆசை...! ஆசை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum