ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

+3
ரபீக்
ராஜா
drrajmohan
7 posters

Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by drrajmohan Sat 16 Oct 2010 - 12:50

பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறிதளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும் . இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை .



காரணம் :

குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்ட எனப்படும் நஞ்சு கோடி மூலம் குழந்தைக்கு போய்கொண்டிருக்கும் . குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறுத்தபடுகிறது.

இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படி படியாக குறையும் .எனவே இது ஒரு மினி மேன்ஸ்ட்ரோல் பீரியட் (tiny menstrual period ) போன்ற நிலையை ஏற்படுத்தும் . குழந்தையின் கற்பபையில் இருந்து சிறிதளவு ரத்தபோக்கு ஒரு சில நாள் நீடிக்கும் .

இதனால் குழந்தைக்கு வலி இருக்காது

குழந்தையின் உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோன் அமைப்புகள் சரியாக வேலை செய்வதையே இது காட்டுகிறது. எனவே இது கவலை பட கூடிய விஷயம் அல்ல . ( சந்தோஷ படகூடிய விஷயம் என்றும் கூறலாம் )

பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வரும்



எல்லா பெண் குழந்தைகளுக்கும் வரும் என்று கூறமுடியாது . வரவில்லை என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை .



வைட்டமின் கே அளவு சாதரணமாக பிறந்த குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் .இதனாலேயே பிறந்தவுடன் vit k ஊசி மூலம் போடபடுகிறது . உதிரபோக்கு அதிகமாகவோ அல்லது அதிக நாட்களோ இருந்தால் வைட்டமின் கே போட்டுகொள்வது நல்லது
http://doctorrajmohan.blogspot.com/2010/10/tiny-menstrual-period.html
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by ராஜா Sat 16 Oct 2010 - 12:55

நன்றி அனைவருக்கும் பயனுள்ள தகவல் , நன்றி ராஜ்மோகன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by ரபீக் Sat 16 Oct 2010 - 12:56

தகவலுக்கு நன்றி டாக்டர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by drrajmohan Sat 16 Oct 2010 - 13:45

ராஜா மற்றும் ரபிக் - அவர்களுக்கு நன்றி !


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by கலைவேந்தன் Sat 16 Oct 2010 - 13:58

தகவலுக்கு நன்றி டாக்டர்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by drrajmohan Sat 16 Oct 2010 - 14:22

நன்றி கலை சார்! மேலும் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள் (அட்மின் )


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by மஞ்சுபாஷிணி Sat 16 Oct 2010 - 17:24

ஆச்சர்யம் தரும் தகவல் இது டாக்டர்.... பயனுள்ள பகிர்வு... எல்லோரும் அறிந்து பயப்படாமல் இருக்க உதவும் கண்டிப்பாக....

அன்பு நன்றிகள் டாக்டர் பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by அப்புகுட்டி Sat 16 Oct 2010 - 18:03

மிகவும் பயனுள்ள தகவல் வைத்தியர் ராஜ்மோகன் அவர்களே நன்றி.


பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by Aathira Sat 16 Oct 2010 - 18:52

புதியதாக அறிந்தோம் .. சற்றுத் திகைக்க வைத்த தகவல்.......தொடாக இது போன்ற அரிய தகவல் பதிவை.. மிக்க நன்றி டாக்டர் ராஜ்மோகன். பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) 678642


பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Aபிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Aபிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Tபிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Hபிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Iபிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Rபிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Aபிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிறந்த  குழந்தைக்கும்  வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period ) Empty Re: பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum