ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:35 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:29 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

+2
ராஜா
ரபீக்
6 posters

Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by ரபீக் Sat Oct 16, 2010 11:15 am

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தொடர் கொலை மிரட்டல் வருவதைப் போல முதல்வர் கருணாநிதிக்கும் வர ஆரம்பித்துள்ளது. 2வது முறையாக முதல்வரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டி எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் வந்துள்ளது.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதியைக் கொலை செய்யப் போவதாக கூறி மிரட்டல் கடிதம் வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்.எம்.எஸ். மூலம் மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. சென்னை போக்குவரத்து போலீசின் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த எஸ்.எம்.எஸ். மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. முதல்வர் வீட்டை வான்வழியாக குண்டு வீசி தகர்ப்போம் என்று அந்த எஸ்.எம்.எஸ். தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ். சென்னை செம்பாக்கத்திலிருந்து கோபிநாத் என்பவர் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by ராஜா Sat Oct 16, 2010 11:18 am

தமிழ்நாட்டில இது தான் லேடஸ்ட் ட்ரெண்ட் போல இருக்கு ,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by ரபீக் Sat Oct 16, 2010 11:21 am

ராஜா wrote:தமிழ்நாட்டில இது தான் லேடஸ்ட் ட்ரெண்ட் போல இருக்கு ,


எல்லாமே மிரட்டல்தான் இருக்கு ,,ஒன்னும் நடந்த பாடில்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by ராஜா Sat Oct 16, 2010 11:27 am

ரபீக் wrote:
ராஜா wrote:தமிழ்நாட்டில இது தான் லேடஸ்ட் ட்ரெண்ட் போல இருக்கு ,
எல்லாமே மிரட்டல்தான் இருக்கு ,,ஒன்னும் நடந்த பாடில்லை


அட பாவிங்களா ....... எல்லோரும் ரொம்ப வெயிட் பண்ணுற மாதிரி தெரியுது அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by ரபீக் Sat Oct 16, 2010 11:28 am

ராஜா wrote:
ரபீக் wrote:
ராஜா wrote:தமிழ்நாட்டில இது தான் லேடஸ்ட் ட்ரெண்ட் போல இருக்கு ,
எல்லாமே மிரட்டல்தான் இருக்கு ,,ஒன்னும் நடந்த பாடில்லை


அட பாவிங்களா ....... எல்லோரும் ரொம்ப வெயிட் பண்ணுற மாதிரி தெரியுது அதிர்ச்சி

ஏதோ எங்களால என்ன முடியுமோ அதைதானே செய்ய முடியும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by உதயசுதா Sat Oct 16, 2010 12:43 pm

ஆமா அந்த அம்மாவுக்கு கொலை மிரட்டல் வந்தா இவருக்கும் வரும்.
சும்மா கதை விட்டுட்டு இருக்கானுங்க.
இரண்டு பெரும் தமிழகத்தை விட்டு ஒழிஞ்சா தான்
தமிழகத்துக்கே விடிவு காலம்



முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Uமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Dமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Aமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Yமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Aமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Sமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Uமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Dமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Hமுதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by அன்பு தளபதி Sat Oct 16, 2010 12:46 pm

மிரட்டல் வருது உருப்படியா ஒன்னும் செய்யலையே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by கலைவேந்தன் Sat Oct 16, 2010 2:00 pm

ஆஹா ... ஆட்டம் பாமுக்கே டைகர் பாமா..?
ஆப்புக்கே பெரிய ஆப்பா..?
வில்லாதி வில்லனுக்கே ஈர்க்குச்சி அம்பா..?
இரும்புப்பட்டறைக்கே குண்டூசி விற்பனையா.?
இதெல்லாம் கொஞ்சம் ஓவரு கண்ணா ஓவர்..!
ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by சரவணன் Sat Oct 16, 2010 4:40 pm

தானா விட்டாக்கூட நாளைக்கு போயிடுவாரே, அவர கொல்றதுக்கு எதுக்குடா பாமு?

சுத்த காவாளித்தனமாள்ள இருக்கு. ஒரு பாம வீனாக்காதிங்கடா!
அதுவும் வான்வழி தாக்குதலாம்ல!!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல் Empty Re: முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல்
» தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம்
» ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா
» 7நாட்களில் 2வது பா.ஜ., தலைவர் கொலை; உ .பி.,யில் தொடர்கிறது வன்செயல்கள்
» ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum