ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

+18
அன்பு தளபதி
அருண்
ரபீக்
உதயசுதா
ஹாசிம்
balakarthik
சாந்தன்
ரிபாஸ்
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
கலைவேந்தன்
srinihasan
அப்புகுட்டி
கலைப்பிரியன்
Aathira
மஞ்சுபாஷிணி
22 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 2:16 am

First topic message reminder :

அன்பும் பண்பும் நல்ல குணமும் விடாமுயற்சியும் எல்லோரின் மேல் கொண்ட பற்றும் செய்யும் எந்த ஒரு சின்ன விஷயம் என்றாலும் அதில் ஒரு டெடிகேஷன்...... இது தான் நம்ம அன்புச்சிவா....

34000 மருத்துவ குறிப்புகளும் கட்டுரைகளும் அன்பு நலன் விசாரிப்புகளும் ஊக்கம் தரும் பின்னூட்டங்களும் யார் மனமும் புண்படாதவாறு நல்லப்பிள்ளையாக ஈகரையின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அன்பு தம்பி சிவாவுக்கு அன்பு அக்காவின் அன்பு வாழ்த்துக்கள்.. ஈகரை சிறக்க அன்பு பதிவுகள் பெருக என் அன்பு வாழ்த்துக்கள் சிவா... இந்தாங்க ரோஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by கார்த்திக் Sat Oct 16, 2010 3:43 pm

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ....

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Congratulations_glitter_champaign

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 4:00 pm

தன் இலக்கு என்னவென்பதை சரியாகத்தெரிந்தவனுக்கு எதுவுமே ஒரு பிரச்சனையில்லை. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவருக்குப் பொருந்தும். தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.
உண்மை நண்பரே .
உங்கள் நட்பை பற்றி பெருமைபடுகிறேன் . வாழ்த்துக்கள்

மேலும் பல ஆயிரம் பதிவுகளால் எங்களை அசத்தபோகும் சிவா அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உதுமான் மைதீன். உ


உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Aathira Sat Oct 16, 2010 4:10 pm

[quote="உமர் பாரூக்"]

தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.


தத்துவ ஞானி சிவா... 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 359383


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 A34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 A34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 T34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 H34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 I34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 R34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 A34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 4:16 pm

[quote="Aathira"]
உமர் பாரூக் wrote:

தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.


தத்துவ ஞானி சிவா... 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 359383

ஆஹா .., அக்கா மாட்டிவிடாதீங்க. இப்போ தான் நிலமை மாறிட்டு இருக்கு. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Aathira Sat Oct 16, 2010 5:36 pm

[quote="உமர் பாரூக்"]
Aathira wrote:
உமர் பாரூக் wrote:

தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.


தத்துவ ஞானி சிவா... 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 359383

ஆஹா .., அக்கா மாட்டிவிடாதீங்க. இப்போ தான் நிலமை மாறிட்டு இருக்கு. 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 230655 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 230655 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 230655
தன்னை உணர்ந்தவன் ஒரு நாளும் தவறு இழைக்க மாட்டான். அந்த வகையில் சிவா கண்டிப்பாகத் தன்னை உணர்ந்தவர். தாங்கள் சொன்னது சரிதானே.. அழகாகப் பாராட்டி(உண்மையாகப் பாராட்டி இருந்தால்) விட்டு ஓடுவது ஏன் உதுமான்? இது மாட்டி விட இல்லை....


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 A34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 A34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 T34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 H34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 I34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 R34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 A34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by சிவா Sat Oct 16, 2010 9:06 pm

வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி!


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by சிவா Sat Oct 16, 2010 9:08 pm

உமர் பாரூக் wrote:தன் இலக்கு என்னவென்பதை சரியாகத்தெரிந்தவனுக்கு எதுவுமே ஒரு பிரச்சனையில்லை. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவருக்குப் பொருந்தும். தனக்குத் தெரிந்ததை உணர்ந்து அறிந்தவர். தனக்குள் தானே தத்துவ விசாரனைகளை தினமும் நடத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் புரிதலை அடைந்தவர்.
உண்மை நண்பரே .
உங்கள் நட்பை பற்றி பெருமைபடுகிறேன் . வாழ்த்துக்கள்

மேலும் பல ஆயிரம் பதிவுகளால் எங்களை அசத்தபோகும் சிவா அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உதுமான் மைதீன். உ



இப்படியெல்லாம் எதுவும் இல்லை நண்பா! நமக்கெல்லாம் தலைவன் ஒருவன் வழிநடத்துகிறான்! அவன் வழியில் நானும் செல்கிறேன்! அவன் திருவடியைச் சரணடையும்வரை நம் பயணம் அனைவரையும் மகிழ்விப்பதாகவே இருக்கட்டும்! தங்களின் வாழ்த்துக்கு நன்றி! 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by சிவா Sat Oct 16, 2010 9:10 pm

ஹாசிம் wrote:உமது முகம் காட்டினாய்
உமது அகம் தெரிந்தது
உமது வளர்ச்சியின் வேகம்
உமது திறமையினை நிருபித்திட
உமது அயராத முயற்சியில்
உமது உளம் நிறைந்த உறவுகளுடன்
உமது பதிகள் பல்லாயிரமானது
உமது வாழ்வும் சிறந்திட வாழ்த்துகிறேன்

நன்றி ஹாசிம்!


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by சிவா Sat Oct 16, 2010 9:11 pm

maniajith007 wrote:34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 2010-10-16-01-10-41

இவர் யார்! இவரின் படத்தை ஏன் இங்கு பதிய வேண்டும்!


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by சிவா Sat Oct 16, 2010 9:14 pm

kirikasan wrote:
வாழ்த்துகிறேன்

வாழ்த்துவது எப்படித்தான் சொல்லித் தாங்களேன் -இந்த
வானில்வரும் சூரியனை என்னசொல்லியே !
போற்றுவது எப்படித்தான் சொல்லித்தாங்களே -இந்தப்
பூமியதின் இமயமதை என்னகூறியே !

வாழ்த்துகிறேன் வாழ்வு மலர்ச்சோலையாகட்டும் உங்கள்
வானமதில் பொன்னிலவு பூத்து ஒளிரட்டும்
கீழ்த்திசையில் கதிரவனாய் செம்மைகாணட்டும் இணைய
சேதிசொல்லும் ஈகரையும் செழித்து ஓங்கட்டும்
ஆழ்த்துவது அன்புமழை வெள்ளமாகட்டும் உங்கள்
அரண்மனையில் பொன்னிலவின் குளுமைகாணட்டும்
வீழ்த்தி வரும்பகைகள் வென்று வாகைக் சூடட்டும்- போகும்
வீதியெங்கும் வெற்றியென்ற முரசு கொட்டட்டும்

காற்றில்பகை தூளெனவே கரைந்து போகட்டும் உங்கள்
காலடிகள் வைத்த இடம் மலர்களாகட்டும்
நீர்த்திரைகள் வெள்ளைமன நிறத்தி லாடட்டும் கடல்
நீந்துமலை நேர்மை கண்டு நெளிவை மாற்றட்டும்
பார்த்தமுகில் பண்பு கண்டு பணிந்துபோகட்டும் உங்கள்
பார்வையிலே சூரியனின் கதிர்கள் வீசட்டும்
சேர்த்து வாழ்வில் செல்வம்மேவி செழிமை கூடட்டும் வாழ்வு
செங்கதிரோன் மிஞ்சியதோர் ஒளியை வீசட்டும்

அன்புடன்
கிரிகாசன்


நன்றி அண்ணா! தங்களின் கவிமழையில் நனைந்தேன்! 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 154550


34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 3 Empty Re: 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» 3000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு உதயசுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அசத்தல் பதிவுகள் 6000 எட்டப்போகும் அன்பு சுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» பன்னீர் பதிவுகள் 11000 எட்டப்போகும் அன்பு தம்பி ரஃபீக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum