ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.)

+2
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 Empty கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 15, 2010 9:42 pm

First topic message reminder :

( கொஞ்சம் நீளமான கனவு தான் )

    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 94837380
நான் வேலை பார்க்கின்ற அயல் நாடு..
நிலை குலைந்தது ,பொருளாதார சீர்கேட்டால்.
எங்கும் வறுமை..இல்லை செழுமை..அழகான
சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன..
கேளிக்கை விடுதிகள் கேள்விக்குறியாயின..

இடைவிடாமல் வந்த குடிநீர் வாரம் ஒருமுறை.
மின்சாரம் நிறுத்தம் தினமும் பல முறை.
பசுமையான சாலையோர புல்வெளிகள்..
காய்ந்த நிலையில் நீரின்றி..
மேடு பள்ளங்களாய் சாலைகள்..
அபாய அறிவிப்புகளின்றி.

பழசாகிப் போன வாகனங்கள்...
செயலழிந்த வாகன அறிவிப்பு பலகைகள்..
அன்று தூய்மையான நகரமாய்..
இன்று சாலையெங்கும் குப்பைகளாய்.
பெரிய பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன..
எனக்கும் வேலை பறிபோனது.! கொடுத்ததை வாங்கி
கிளம்பினேன்..என் தாய்நாட்டுக்கு..

விமான நிலையம்..
அழகாய் முன் இருந்த விமான நிலையம்..
அழுக்காய் தற்போது...கவனிபாரற்று.
பயணிகள் விமானங்கள்
நிமிடத்திற்கு ஒன்று பறந்தது அன்று.
மணிக்கு ஒன்று பறக்குது..இன்று.-என்
பயணம் பயத்திலேயே முடிந்தது..
போய் சேர்வோமா..? ஐயத்துடன்..நான்.


சென்னையில் இறங்கினேன்..
சென்னையா..? இது..? என்னை
வியப்பில் ஆழ்த்தியது...அழகாய்..

விமான நிலையம்..முன்பு நான் தற்போது
வேலை செய்து வேலை போன நாட்டை
நினைவூட்டியது..ஆனால் ஒரு மாற்றம்..!!!இங்கே விமான
நிலையத்தை சுத்தம் செய்பவன் அயல்நாட்டான்.
உணவுக் விடுதியில் பரிமாறுபவன் அயல்நாட்டான்.
என் சுமைகளை தூக்கி செல்பவனும் வேறு
அயல்நாட்டவனாய்..ஆனால்

அங்கு தமிழன் தான் அதிகம்
இந்த வேலைகளை செய்தான்...
வியப்பாய் இருந்தது...எனக்கு. எப்படி..மாறியது..?
விடை தெரியாமல் வெளியில் வந்தேன்...

வாடகை வாகனம் நிறுத்ததிற்க்கு..
அங்கு வாகன ஓட்டுனரும் வேறு ஒரு
அயல் நாட்டவனே..
கேட்டே விட்டேன். அவனிடம்,
உலகில் பணத்தின் முதன்மை நாடான
உங்கள் நாட்டிற்கு..என்ன ஆனது..?
எப்படி..? இப்படி ஆனீர்கள்.?
அவன் சொன்னான்..

“எங்க நாட்டு அதிபர் அன்றே சொன்னார்...
“எல்லோரும் கல்வி அறிவை வளருங்கள்...
இல்லாவிடில் நாம் இந்தியாவில்
வேலை பார்க்கும் நிலை வரும்..”என்று.
அதன் விளைவு இப்போது...என்று
தலையில் அடித்துக் கொண்டான்..
நான் கம்பீரமாய் புன்னகைத்தேன்..
நான் பெருமிதம் கொண்டேன்..

வாகனம் போகும் போது ஜன்னல்
வழியே பார்த்தேன்.சென்னையை..
வாண் முட்டும் நூறு அடுக்குகட்டிடங்கள்..
வரிசைவரிசையாய் வானில் விமானங்கள்.
பளிங்கு போன்ற சாலைகள்..சத்தமின்றி
புகையில்லாமல் போகும் வாகனம்..
தடையில்லா போக்கு வரத்து..
மண் தெரியாத நடைபாதைகள்..
வெயில் தடுக்கும் மரங்கள்...
வழி எங்கும் காணவில்லை..
பிச்சைகாரர்கள்..

அப்பாடா..என்று மனம் லயித்து
ஜன்னல் கதவினை மெல்ல திறந்தேன்..
மெல்லிய சாரலாய்...மழைத்துளி..என் முகத்தில்.
இமைகளை மூடி அதனை ரசித்தேன்.
மெய்மறந்தேன்..திடீரென மின்னல் வெட்டியது.
இடி இடித்தது..மழை அதிகமானது...
இப்போது..என் உடம்பு முழுவதும் நனைந்தது..
திடுக்கிட்டேன். இது எப்படி..? எப்படி..?
கண்களை திறந்தேன்...!!!
அட..!!! இவ்வளவு நேரமாக..!!!வீட்டின்
வாசலிலேயா..!! படுத்து கிடந்தேன்..?
அப்ப அதுவெல்லாம் கனவா...!!?

கிழிந்து போன படுக்கையை மீண்டும்
கிழியாமல் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தேன்..
இடம் தேடினேன்... வீட்டில் ஒழுகாத
இடம் பார்த்து தூங்கி.. மீண்டும்அந்த கனவு காண..


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Mar 31, 2011 9:57 pm; edited 4 times in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 Empty Re: கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 10:00 pm

தர்ஷினி wrote:     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 677196     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 677196
நன்றி..தர்ஷினி...     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 678642     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 678642     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 678642     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 154550     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 154550     கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 Friendshipcomment54    கனவு காணுங்கள்!.. – சூர்யா (கவிதையல்ல..கதை.) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum