ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்!

3 posters

Go down

தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்! Empty தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்!

Post by செரின் Sun Aug 09, 2009 1:56 pm

தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்! Benson
பென்சனின் இறப்பு இங்கிலாந்து உள்ள தூண்டில் மீன் பிடிப்பாளர்களை (Anglers) துயரத்தில் ஆழ்த்தி விட்டது. வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தாத குறையாக,அதிர்ச்சியில் அவர்கள் மூழ்கிப் போனார்கள் என்றால் பென்சனின் பிரபல்யத்தைப் பற்றி என்னவென்பது.
பென்சன் ஒரு அரிய வகை மீன்.பென்சனின் பெயர் இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் பரீச்சயமான ஒரு பெயர்.டன்சார் பகுதியில்,எட்டு ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து கடல் போல காட்சியளிக்கும் கிங்பிஷர் ஏரியில் வாழ்ந்து வந்த பென்சன் கடந்த இருதினங்களுக்கு முன் செத்து மிதந்தது.அதற்கு வயது 25.எடை 29 கிலோ. அதன் மதிப்பு 16 லட்சம்.
டோனி பிரிட்ஜ்ஃபூட் என்ற தனிநபருக்குச் சொந்தமான இந்த ஏரியில் மற்ற வகை மீன்களோடுதான் பென்சனும் வாழ்ந்து வந்தது.இதற்கு தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து வந்தனர்.
வேடிக்கைப்பார்க்க வந்த எந்தப் பாவியோ வேதிப்பொருள்கள் அதிகம் கலந்த உணவை ஏரியில் எறிந்திருக்கிறான்.அதை உண்ட பென்சன், ஜீரணக்கோளாறு ஏற்பட்டு மல்லாந்துவிட்டது. பென்சனைக் கொன்ற கொலையாளி தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறான்.
பென்சனைப் பற்றி டோனி பிரிட்ஜ்ஃபூட் கூறுகையில்,
“பென்சன் சாதாரண மீன் அல்ல. அதன் வாழ்விற்கு பின்னால் ஒரு சரித்திரம் இருக்கிறது.அதைப் போன்ற மீன் வகைகள் இங்கிலாந்து முழுக்க காணப்பட்டாலும், மக்களின் மனதில் இடம்பெற்றது பென்சன் மட்டுமே. ஏரிக்கு வரும் அனைவரும் பென்சனைக் காணாமல் திரும்ப மாட்டார்கள்.பென்சன் இறந்துவிட்டபடியால்,அதற்கு பதில் வேறு மீன் ஒன்றை ஏரியில் இடம் பெறச்செய்வது குறித்து இனிமேல்தான் யோசிக்கவேண்டும்”என்கிறார்.
இந்த ஏரிக்கு 95ஆம் வருடம் வந்த பென்சன் கடந்த 15 வருடங்களாக புகழ்ப்பெற்ற ஓர் உயிரினமாக இங்கிலாந்தில் கருதப்பட்டு வந்திருக்கிறது.பலமுறை தூண்டிலில் மாட்டியிருக்கிறது பென்சன்.ஆனாலும் அதை உடனே ஏரியிலேயே விட்டுவிடுவார்கள் மீன் பிடிப்பாளர்கள்.இப்போது நிரந்தரமாக இவ்வுலகை விட்டு அகன்றுவிட்டது பென்சன்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்! Empty Re: தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்!

Post by சதீஷ்குமார் Sun Aug 09, 2009 2:07 pm

தகவல் மிகவும் உருக்கமாக இருக்கறது
அழுகை
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்! Empty Re: தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்!

Post by ramesh.vait Sun Aug 09, 2009 3:02 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்! Empty Re: தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum